En Thanimaiyil En Vethanaiyil Lyrics Song Chords PPT - என் தனிமையில் என் வேதனையில்

என் தனிமையில் என் வேதனையில்
நீர் ஒருவரே என்னை தாங்கினீர்
என் துயரத்தில் என் அழுகையில்
நீர் ஒருவரே என்னை தேற்றினீர்
உம்மைப்போல் யாருண்டு
என் நேசரே என் இயேசுவே

1. என் உறவுகள் என்னை மறந்தாலும்
நீர் ஒருவரே என்னை அணைப்பீரே
என் நண்பர்கள் என்னைப் பிரிந்தாலும்
நீர் ஒருவரே என்னோடிருக்கிறீர்

2. என் பாவத்தை என் சாபத்தை
நீர் ஒருவரே சுமந்துக்கொண்டீரே
உம் பிள்ளையாய் என்றும் உம்முடன்
உம் வீட்டிலே என்றும் தங்குவேன்

3. உலகம் உன்னை
உலகம் உன்னை பகைத்திடும் நீரம்
திகையாதே மனமே
உலகோர் உன்னை வெறுத்திடும் நேரம்
கலங்காதே மனமே

En Thanimaiyil En Vethanaiyil lyrics songs, En Thanimaiyil En Vethanaiyil song lyrics, En Thanimaiyil En Vethanaiyil Lyrics Song Chords PPT - என் தனிமையில் என் வேதனையில் , tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

En Thanimaiyil En Vethanaiyil Lyrics Song Chords PPT - என் தனிமையில் என் வேதனையில் Lyrics in English

En thanimaiyil en vedhanaiyil
Neer oruvare ennai thaangineer
En thuyarathil en azhugaiyil
Neer oruvare ennai thetrineer
Ummaipol yaarundu
En nesare en Yesuve

1.En uravugal ennai marandhaalum
Neer oruvare ennai anaippeere
En nanbargal ennaip pirindhaalum
Neer oruvare ennodirukkireer

2.En paavathai en saabathai
Neer oruvare sumandhukondeere
Um pillaiyaai endrum ummudan
Um veettilae endrum thanguven

3.Ulagam unnai
Ulagam unnai pagaithidum neram
Thigaiyaadhe maname
Ulagor unnai veruthidum neram
Kalangaadhe maname.

En Thanimaiyil En Vethanaiyil Lyrics Song Chords PPT - என் தனிமையில் என் வேதனையில் Lyrics in English (Tanglish)

என் தனிமையில் என் வேதனையில்
நீர் ஒருவரே என்னை தாங்கினீர்
En thanimaiyil en vedhanaiyil
Neer oruvarae ennai thaangineer

என் துயரத்தில் என் அழுகையில்
நீர் ஒருவரே என்னை தேற்றினீர்
En thuyarathil en azhugaiyil
Neer oruvarae ennai thaetrineer

உம்மைப்போல் யாருண்டு
என் நேசரே என் இயேசுவே
Ummaipol yaarundu
En nesarae en Yesuvae

என் உறவுகள் என்னை மறந்தாலும்
நீர் ஒருவரே என்னை அணைப்பீரே
En uravugal ennai marandhaalum
Neer oruvarae ennai anaippeerae

என் நண்பர்கள் என்னைப் பிரிந்தாலும்
நீர் ஒருவரே என்னோடிருக்கிறீர்
En nanbargal ennaip pirindhaalum
Neer oruvarae ennodirukkireer

என் பாவத்தை என் சாபத்தை
நீர் ஒருவரே சுமந்துக்கொண்டீரே
En paavathai en saabathai
Neer oruvarae sumandhukondeerae

உம் பிள்ளையாய் என்றும் உம்முடன்
உம் வீட்டிலே என்றும் தங்குவேன்
Um pillaiyaai endrum ummudan
Um veettilae endrum thanguvaen

உலகம் உன்னை
உலகம் உன்னை பகைத்திடும் நேரம்
Ulagam unnai
Ulagam unnai pagaithidum neram

திகையாதே மனமே
உலகோர் உன்னை வெறுத்திடும் நேரம்
Thigaiyaadhae manamae
Ulagor unnai veruthidum neram

கலங்காதே மனமே
Kalangaadhae manamae

En Thanimaiyil En Vethanaiyil Lyrics Song Chords PPT - என் தனிமையில் என் வேதனையில் Lyrics in English (Song Meaning)

என் தனிமையில் என் வேதனையில்
நீர் ஒருவரே என்னை தாங்கினீர்
In my loneliness and in my pain,
You alone sustained me.

என் துயரத்தில் என் அழுகையில்
நீர் ஒருவரே என்னை தேற்றினீர்
In my sorrow and in my tears,
You alone comforted me.

உம்மைப்போல் யாருண்டு
என் நேசரே என் இயேசுவே
Who is there like You?
My beloved One, my Jesus.

என் உறவுகள் என்னை மறந்தாலும்
நீர் ஒருவரே என்னை அணைப்பீரே
Even if my relatives forget me,
You alone embrace me.

என் நண்பர்கள் என்னைப் பிரிந்தாலும்
நீர் ஒருவரே என்னோடிருக்கிறீர்
Even if my friends leave me,
You alone remain with me.

என் பாவத்தை என் சாபத்தை
நீர் ஒருவரே சுமந்துக்கொண்டீரே
My sin and my curse,
You alone bore upon Yourself.

உம் பிள்ளையாய் என்றும் உம்முடன்
உம் வீட்டிலே என்றும் தங்குவேன்
As Your child, forever with You,
I will dwell in Your house forever.

உலகம் உன்னை
உலகம் உன்னை பகைத்திடும் நேரம்
When the world hates you,
When the world stands against you,

திகையாதே மனமே
உலகோர் உன்னை வெறுத்திடும் நேரம்
Do not be afraid, O my heart;
When people reject and despise you,

கலங்காதே மனமே
Do not be troubled, O my heart.

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create