En Thevaiyai Ninainthu Lyrics Song Chords PPT - என் தேவை நினைத்து கலங்கின போது

என் தேவை நினைத்து கலங்கின போது
உம் ஆசியை பொழிந்தீர்
உனக்காக இருக்கிறேன் என்று சொல்லி
என் உள்ளத்தை தேற்றினீர்-2

என் ஆசை வாஞ்சை எல்லாம் நிறைவேற்றினீர்
எனக்காக யுத்தம் செய்து வெற்றியை கொடுத்தீர்-2

அழகே அழகே நீர் செய்ததை நினைத்து
பாடவே இந்த ஆயுள் போதாதே-2

நான் நினைப்பதை விடவும்
கேட்பதை விடவும்
அதிகமாய் தருகிறீர்
உம் கரத்தால் என்னை
இழுத்து அணைத்து
பாசத்தால் நனைக்கிறீர்-2

என் ஆசை வாஞ்சை எல்லாம் நிறைவேற்றினீர்
எனக்காக யுத்தம் செய்து வெற்றியை கொடுத்தீர்-2

அழகே அழகே நீர் செய்ததை நினைத்து
பாடவே இந்த ஆயுள் போதாதே-2

உம்மை ஆராதிப்பேன்
என் அழகே என் அமுதே
உம்மை ஆராதிப்பேன்
என் அரணே என் கோட்டையே
உம்மை ஆராதிப்பேன்
என் சுவாசமே என் ஜீவனே
உம்மை ஆராதிப்பேன்
என் அன்பே ஆருயிரே
உம்மை ஆராதிப்பேன்-2

En Thevaiyai Ninainthu lyrics songs, En Thevaiyai Ninainthu song lyrics, En Thevaiyai Ninainthu Lyrics Song Chords PPT -என் தேவை நினைத்து கலங்கின போது , tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

En Thevaiyai Ninainthu Lyrics Song Chords PPT - என் தேவை நினைத்து கலங்கின போது Lyrics in English

En thevai ninaithu kalangina pothu
Um aasiyai pozhindheer
Unakkaga irukkiren endru solli
En ullathai thetrinheer

En aasai vaanchai ellaam niraivettrinheer
Enakkaga yutham seithu vettriyai koduththeer

Azhage azhage neer seithathai ninaiththu
Paadave indha aayul pothaadhe

Naan ninaippathai vidavum
Ketpathai vidavum
Adhigamaai tharugireer
Um karathaal ennai
Izhuthu anaiththu
Paasathaal nanaikkireer

En aasai vaanchai ellaam niraivettrinheer
Enakkaga yutham seithu vettriyai koduththeer

Azhage azhage neer seithathai ninaiththu
Paadave indha aayul pothaadhe

Ummai aarathippen
En azhage en amuthe
Ummai aarathippen
En arane en kottaiye

Ummai aarathippen
En suvaasame en jeevane
Ummai aarathippen
En anbe aaruyire
Ummai aarathippen

En Thevaiyai Ninainthu Lyrics Song Chords PPT - என் தேவை நினைத்து கலங்கின போது Lyrics in English (Tanglish)

என் தேவை நினைத்து கலங்கின போது
உம் ஆசியை பொழிந்தீர்
En thevai ninaithu kalangina pothu
Um aasiyai pozhindheer

உனக்காக இருக்கிறேன் என்று சொல்லி
என் உள்ளத்தை தேற்றினீர்
Unakkaga irukkiren endru solli
En ullathai thetrinheer

என் ஆசை வாஞ்சை எல்லாம் நிறைவேற்றினீர்
எனக்காக யுத்தம் செய்து வெற்றியை கொடுத்தீர்
En aasai vaanchai ellaam niraivettrinheer
Enakkaga yutham seithu vettriyai koduththeer

அழகே அழகே நீர் செய்ததை நினைத்து
பாடவே இந்த ஆயுள் போதாதே
Azhage azhage neer seithathai ninaiththu
Paadave indha aayul pothaadhe

நான் நினைப்பதை விடவும்
கேட்பதை விடவும்
Naan ninaippathai vidavum
Ketpathai vidavum

அதிகமாய் தருகிறீர்
உம் கரத்தால் என்னை
Adhigamaai tharugireer
Um karathaal ennai

இழுத்து அணைத்து
பாசத்தால் நனைக்கிறீர்
Izhuthu anaiththu
Paasathaal nanaikkireer

என் ஆசை வாஞ்சை எல்லாம் நிறைவேற்றினீர்
எனக்காக யுத்தம் செய்து வெற்றியை கொடுத்தீர்
En aasai vaanchai ellaam niraivettrinheer
Enakkaga yutham seithu vettriyai koduththeer

அழகே அழகே நீர் செய்ததை நினைத்து
பாடவே இந்த ஆயுள் போதாதே
Azhage azhage neer seithathai ninaiththu
Paadave indha aayul pothaadhe

உம்மை ஆராதிப்பேன்
என் அழகே என் அமுதே
Ummai aarathippen
En azhage en amuthe

உம்மை ஆராதிப்பேன்
என் அரணே என் கோட்டையே
Ummai aarathippen
En arane en kottaiye

உம்மை ஆராதிப்பேன்
என் சுவாசமே என் ஜீவனே
Ummai aarathippen
En suvaasame en jeevane

உம்மை ஆராதிப்பேன்
என் அன்பே ஆருயிரே
Ummai aarathippen
En anbe aaruyire

உம்மை ஆராதிப்பேன்
Ummai aarathippen

En Thevaiyai Ninainthu Lyrics Song Chords PPT - என் தேவை நினைத்து கலங்கின போது Lyrics in English (Song Meaning)

என் தேவை நினைத்து கலங்கின போது
உம் ஆசியை பொழிந்தீர்
When I was troubled thinking about my needs
You poured Your blessings upon me

உனக்காக இருக்கிறேன் என்று சொல்லி
என் உள்ளத்தை தேற்றினீர்
Saying “I am here for you”
You comforted my heart

என் ஆசை வாஞ்சை எல்லாம் நிறைவேற்றினீர்
எனக்காக யுத்தம் செய்து வெற்றியை கொடுத்தீர்
You fulfilled all my desires and longings
You fought for me and gave me victory

அழகே அழகே நீர் செய்ததை நினைத்து
பாடவே இந்த ஆயுள் போதாதே
O Beautiful One, remembering what You have done
This lifetime is not enough to sing Your praise

நான் நினைப்பதை விடவும்
கேட்பதை விடவும்
More than what I think
More than what I ask

அதிகமாய் தருகிறீர்
உம் கரத்தால் என்னை
You give abundantly
With Your hand You draw me close

இழுத்து அணைத்து
பாசத்தால் நனைக்கிறீர்
You pull me near and embrace me
You cover me with Your love

என் ஆசை வாஞ்சை எல்லாம் நிறைவேற்றினீர்
எனக்காக யுத்தம் செய்து வெற்றியை கொடுத்தீர்
You fulfilled all my desires and longings
You fought for me and gave me victory

அழகே அழகே நீர் செய்ததை நினைத்து
பாடவே இந்த ஆயுள் போதாதே
O Beautiful One, remembering what You have done
This lifetime is not enough to sing Your praise

உம்மை ஆராதிப்பேன்
என் அழகே என் அமுதே
I will worship You
My beauty, my sweetness

உம்மை ஆராதிப்பேன்
என் அரணே என் கோட்டையே
I will worship You
My refuge and my fortress

உம்மை ஆராதிப்பேன்
என் சுவாசமே என் ஜீவனே
I will worship You
My breath and my life

உம்மை ஆராதிப்பேன்
என் அன்பே ஆருயிரே
I will worship You
My love and my precious life

உம்மை ஆராதிப்பேன்
I will worship You

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create