என் தேவன் இயேசுவுக்கே
எந்நாளும் ஸ்தோத்திரமே – 2
என்னோடு இருப்பவர்க்கே
என்றென்றும் ஸ்தோத்திரமே – 2
தேவனே நீர் நன்மை செய்தீர்
ஸ்தோத்திர பலியை செலுத்திடுவேன்
எந்தன் ஜெபத்தை கேட்டிடுவீர்
தேவனே உமக்கே ஸ்தோத்திரமே
...என் தேவன்...
கூப்பிட்ட நாளில் பதில் தந்தீர்
ஆத்துமாவில் பெலன் தந்தீர்
யாவையும் எனக்காய் முடித்திடுவீர்
தேவனே உமக்கே ஸ்தோத்திரமே
...என் தேவன்...
நெருக்கப்பட்ட வேளையிலும்
நெருங்கியே நீர் அணைத்தீரே
உறுதியாய் உம்மில் நிறுத்திடவே
தேவனே உமக்கே ஸ்தோத்திரமே
...என் தேவன்...
En Thevan Iyesuvukke lyrics songs,En Thevan Iyesuvukke song lyrics,En Thevan Iyesuvukke Lyrics Song Chords PPT -என் தேவன் இயேசுவுக்கே
Sign in to access this feature Sign Up
en thevan iyesuvukke
ennaalum sthoththirame - 2
ennodu iruppavarkke
endrendrum sthoththirame - 2
thevane neer nanmai seytheer
sthoththira paliyai seliththituven
enthan jebaththai kettituveer
thevane umakke sthoththirame
... en thevan
kooppitta naalil bathil thantheer
aaththumaavil pelan thantheer
yaavaiyum enakkaay mudiththituveer
thevane umakke sthoththirame
... en thevan
nerukkappatta velaiyilum
nerungkiye neer anaiththeere
uruthiyaay ummil niruththidave
thevane umakke sthoththirame
... en thevan
TRUE
TRUE
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List