En Ul Uruppugal Unndakkiyavar Lyrics Song Chords PPT - என் உள் உறுப்புகள்

என் உள் உறுப்புகள் உண்டாக்கியவர் நீர்தானே
தாயின் கருவில் உருத் தந்தவர் நீர்தானே
வியத்தகு முறையில் என்னைப் படைத்தீரே
நன்றி நவில்கின்றேன்

நன்றி உமக்கு நன்றி – 2 அப்பா

1. அமர்வதையும் எழுவதையும்
அப்பா நீர் அறிந்திருக்கின்றீர்
எண்ணங்களை என் ஏக்கங்களை என் – 2
எல்லாமே அறிந்திருக்கின்றீர் அப்பா

2. உம்மை விட்டு மறைவாக
எங்கே நான் ஓட முடியும்
உம் சமூகம் இல்லாமலே
எங்கே வாழ முடியும் அப்பா

3. உம்மை வருத்தும் காரியங்கள்
இல்லாமல் அகற்றி விடும்
நித்தியமான உம் பாதையில்
நித்தமும் நடத்துமையா

4. நடப்பதையும் படுப்பதையும் நன்கு
நீர் அறிந்திருக்கின்றீர்
என் வழிகள் என் செயல்கள்
உமக்குத் தெரியும் அன்றோ

5. என் முன்னும் என் பின்னும்
சுற்றிச் சூழ்ந்து இருக்கின்றீர்
பற்றிப் பிடிக்கின்றீர் உம் கரத்தாலே
முற்றிலும் அதிசயமே

En Ul Uruppugal Unndakkiyavar ,En Ul Uruppugal Unndakkiyavar lyrics songs, En Ul Uruppugal Unndakkiyavar song lyrics, En Ul Uruppugal Unndakkiyavar Lyrics Song Chords PPT - என் உள் உறுப்புகள், Jebathotta Jeyageethangal Vol 32, S. J. Berchmans

Sign in to access this feature Sign Up

En Ul Uruppugal Unndakkiyavar Lyrics Song Chords PPT - என் உள் உறுப்புகள் Lyrics in English

En ul uruppugal undaakkiyavar neer thaane
Thaayin karuvil uruth thanthavar neer thaane
Viyaththagu muraiyil ennai padaitheere
Nandri navilkindren

Nandri umakku nandri – 2 Appa

Amarvathaiyum ezhuvathaiyum
Appa neer arinthirukkindreer
Ennangalai en yekkangalai en
Ellaame arinthirukkindreer Appa

Ummai vittu maraivaaga
Enge naan oda mudiyum
Um samoogam illaamale
Enge vaazha mudiyum Appa

Ummai varuththum kaariyangal
Illaamal agattri vidum
Niththiyamaana um paathaiyil
Niththamum nadaththumaiyaa

Nadappathaiyum paduppathaiyum nangu
Neer arinthirukkindreer
En vazhigal en seyalgal
Umakkuth theriyum andro

En munnnum en pinnnum
Suttri soozhnthu irukkindreer
Pattrip pidikkindreer um karaththaale
Mutrilum athisayame

En Ul Uruppugal Unndakkiyavar Lyrics Song Chords PPT - என் உள் உறுப்புகள் Lyrics in English (Tanglish)

என் உள் உறுப்புகள் உண்டாக்கியவர் நீர்தானே
தாயின் கருவில் உருத் தந்தவர் நீர்தானே
En ul uruppugal undaakkiyavar neer thaane
Thaayin karuvil uruth thanthavar neer thaane

வியத்தகு முறையில் என்னைப் படைத்தீரே
நன்றி நவில்கின்றேன்
Viyaththagu muraiyil ennai padaitheere
Nandri navilkindren

நன்றி உமக்கு நன்றி – 2 அப்பா
அமர்வதையும் எழுவதையும்
Nandri umakku nandri – 2 Appa
Amarvathaiyum ezhuvathaiyum

அப்பா நீர் அறிந்திருக்கின்றீர்
எண்ணங்களை என் ஏக்கங்களை என்
Appa neer arinthirukkindreer
Ennangalai en yekkangalai en

எல்லாமே அறிந்திருக்கின்றீர் அப்பா
உம்மை விட்டு மறைவாக
Ellaame arinthirukkindreer Appa
Ummai vittu maraivaaga

எங்கே நான் ஓட முடியும்
உம் சமூகம் இல்லாமலே
Enge naan oda mudiyum
Um samoogam illaamale

எங்கே வாழ முடியும் அப்பா
உம்மை வருத்தும் காரியங்கள்
Enge vaazha mudiyum Appa
Ummai varuththum kaariyangal

இல்லாமல் அகற்றி விடும்
நித்தியமான உம் பாதையில்
Illaamal agattri vidum
Niththiyamaana um paathaiyil

நித்தமும் நடத்துமையா
நடப்பதையும் படுப்பதையும் நன்கு
Niththamum nadaththumaiyaa
Nadappathaiyum paduppathaiyum nangu

நீர் அறிந்திருக்கின்றீர்
என் வழிகள் என் செயல்கள்
Neer arinthirukkindreer
En vazhigal en seyalgal

உமக்குத் தெரியும் அன்றோ
என் முன்னும் என் பின்னும்
Umakkuth theriyum andro
En munnnum en pinnnum

சுற்றிச் சூழ்ந்து இருக்கின்றீர்
பற்றிப் பிடிக்கின்றீர் உம் கரத்தாலே
Suttri soozhnthu irukkindreer
Pattrip pidikkindreer um karaththaale

முற்றிலும் அதிசயமே
Mutrilum athisayame

En Ul Uruppugal Unndakkiyavar Lyrics Song Chords PPT - என் உள் உறுப்புகள் Lyrics in English (Song Meaning)

என் உள் உறுப்புகள் உண்டாக்கியவர் நீர்தானே
தாயின் கருவில் உருத் தந்தவர் நீர்தானே
You formed all my inner parts, it is You alone
You shaped me in my mother’s womb

வியத்தகு முறையில் என்னைப் படைத்தீரே
நன்றி நவில்கின்றேன்
In a wonderful way You created me
I offer my thanks to You

நன்றி உமக்கு நன்றி – 2 அப்பா
அமர்வதையும் எழுவதையும்
Thank You, thank You – 2, O Father
My sitting and my rising

அப்பா நீர் அறிந்திருக்கின்றீர்
எண்ணங்களை என் ஏக்கங்களை என்
Father, You know it all
My thoughts and my longings

எல்லாமே அறிந்திருக்கின்றீர் அப்பா
உம்மை விட்டு மறைவாக
You know everything, O Father
Where can I hide from You

எங்கே நான் ஓட முடியும்
உம் சமூகம் இல்லாமலே
Where can I run away
Without Your presence

எங்கே வாழ முடியும் அப்பா
உம்மை வருத்தும் காரியங்கள்
Where can I live, O Father
Things that grieve You

இல்லாமல் அகற்றி விடும்
நித்தியமான உம் பாதையில்
Remove them from me
In Your eternal path

நித்தமும் நடத்துமையா
நடப்பதையும் படுப்பதையும் நன்கு
Lead me always
My walking and my lying down

நீர் அறிந்திருக்கின்றீர்
என் வழிகள் என் செயல்கள்
You know them well
My ways and my deeds

உமக்குத் தெரியும் அன்றோ
என் முன்னும் என் பின்னும்
You know them all
Before me and behind me

சுற்றிச் சூழ்ந்து இருக்கின்றீர்
பற்றிப் பிடிக்கின்றீர் உம் கரத்தாலே
You surround me on every side
You hold me with Your hand

முற்றிலும் அதிசயமே
It is all wonderful

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create