En Ul Uruppukal Unndaakkiyavar Neerthaanae Lyrics Song Chords PPT - என் உள் உறுப்புகள் உண்டாக்கியவர் நீர்தானே

என் உள் உறுப்புகள் உண்டாக்கியவர் நீர்தானே
தாயின் கருவில் உருத் தந்தவர் நீர்தானே
வியத்தகு முறையில் என்னைப் படைத்தீரே
நன்றி நவில்கின்றேன்

நன்றி உமக்கு நன்றி (2) அப்பா

அமர்வதையும் எழுவதையும்
அப்பா நீர் அறிந்திருக்கின்றீர்
எண்ணங்களை என் ஏக்கங்களை என் (2)
எல்லாமே அறிந்திருக்கின்றீர் அப்பா

உம்மை விட்டு மறைவாக
எங்கே நான் ஓட முடியும்
உம் சமூகம் இல்லாமலே
எங்கே வாழ முடியும் அப்பா

உம்மை வருத்தும் காரியங்கள்
இல்லாமல் அகற்றி விடும்
நித்தியமான உம் பாதையில்
நித்தமும் நடத்துமையா

நடப்பதையும் படுப்பதையும் நன்கு
நீர் அறிந்திருக்கின்றீர்
என் வழிகள் என் செயல்கள்
உமக்குத் தெரியும் அன்றோ

என் முன்னும் என் பின்னும்
சுற்றிச் சூழ்ந்து இருக்கின்றீர்
பற்றிப் பிடிக்கின்றீர் உம் கரத்தாலே
முற்றிலும் அதிசயமே

En Ul Uruppukal Unndaakkiyavar Neerthaanae lyrics songs, En Ul Uruppukal Unndaakkiyavar Neerthaanae song lyrics, En Ul Uruppukal Unndaakkiyavar Neerthaanae Lyrics Song Chords PPT -என் உள் உறுப்புகள் உண்டாக்கியவர் நீர்தானே

Sign in to access this feature Sign Up

En Ul Uruppukal Unndaakkiyavar Neerthaanae Lyrics Song Chords PPT - என் உள் உறுப்புகள் உண்டாக்கியவர் நீர்தானே Lyrics in English

En ul urugal undakkiyavar neerdhaane
Thaayin karuvil uruth thandhavar neerdhaane
Viyaththagu muraiyil ennai padaitheere
Nandri navilgindren

Nandri umakku nandri (2) appa

Amarvadhaiyum ezhuvadhaiyum
Appa neer arindhirukkindreer
Ennangalai en yaekkangalai en (2)
Ellame arindhirukkindreer appa

Ummai vittu maraivaaga
Engae naan oda mudiyum
Um samugam illaamale
Engae vaazha mudiyum appa

Ummai varuthum kaariyangal
Illaamal agatri vidum
Niththiyamaana um paadhaiyil
Niththamum nadathumaiyaa

Nadappadhaiyum paduppadhaiyum nangu
Neer arindhirukkindreer
En vazhigal en seyalgal
Umakku theriyum andro

En munnum en pinnum
Sutri soozhndhu irukkindreer
Pattri pidikkindreer um karaththaale
Mutrilum adhisayame

En Ul Uruppukal Unndaakkiyavar Neerthaanae Lyrics Song Chords PPT - என் உள் உறுப்புகள் உண்டாக்கியவர் நீர்தானே Lyrics in English (Tanglish)

என் உள் உறுப்புகள் உண்டாக்கியவர் நீர்தானே
தாயின் கருவில் உருத் தந்தவர் நீர்தானே
En ul urugal undakkiyavar neerdhaane
Thaayin karuvil uruth thandhavar neerdhaane

வியத்தகு முறையில் என்னைப் படைத்தீரே
நன்றி நவில்கின்றேன்
Viyaththagu muraiyil ennai padaitheere
Nandri navilgindren

நன்றி உமக்கு நன்றி (2) அப்பா
Nandri umakku nandri (2) appa
Nandri umakku nandri (2) appa
Appa endrum nandri sollugiren

அமர்வதையும் எழுவதையும்
அப்பா நீர் அறிந்திருக்கின்றீர்
Amarvadhaiyum ezhuvadhaiyum
Appa neer arindhirukkindreer

எண்ணங்களை என் ஏக்கங்களை
எல்லாமே அறிந்திருக்கின்றீர் அப்பா
Ennangalai en yaekkangalai
Ellame arindhirukkindreer appa

உம்மை விட்டு மறைவாக
எங்கே நான் ஓட முடியும்
Ummai vittu maraivaaga
Engae naan oda mudiyum

உம் சமூகம் இல்லாமலே
எங்கே வாழ முடியும் அப்பா
Um samugam illaamale
Engae vaazha mudiyum appa

உம்மை வருத்தும் காரியங்கள்
இல்லாமல் அகற்றி விடும்
Ummai varuthum kaariyangal
Illaamal agatri vidum

நித்தியமான உம் பாதையில்
நித்தமும் நடத்துமையா
Niththiyamaana um paadhaiyil
Niththamum nadathumaiyaa

நடப்பதையும் படுப்பதையும் நன்கு
நீர் அறிந்திருக்கின்றீர்
Nadappadhaiyum paduppadhaiyum nangu
Neer arindhirukkindreer

என் வழிகள் என் செயல்கள்
உமக்குத் தெரியும் அன்றோ
En vazhigal en seyalgal
Umakku theriyum andro

என் முன்னும் என் பின்னும்
சுற்றிச் சூழ்ந்து இருக்கின்றீர்
En munnum en pinnum
Sutri soozhndhu irukkindreer

பற்றிப் பிடிக்கின்றீர் உம் கரத்தாலே
முற்றிலும் அதிசயமே
Pattri pidikkindreer um karaththaale
Mutrilum adhisayame

En Ul Uruppukal Unndaakkiyavar Neerthaanae Lyrics Song Chords PPT - என் உள் உறுப்புகள் உண்டாக்கியவர் நீர்தானே Lyrics in English (Song Meaning)

என் உள் உறுப்புகள் உண்டாக்கியவர் நீர்தானே
தாயின் கருவில் உருத் தந்தவர் நீர்தானே
You are the One who formed my inward parts
You are the One who shaped me in my mother’s womb

வியத்தகு முறையில் என்னைப் படைத்தீரே
நன்றி நவில்கின்றேன்
You created me in a wonderful and marvelous way
I give thanks to You

நன்றி உமக்கு நன்றி (2) அப்பா
Thank You, thank You (2) Father
Thank You, thank You (2) Father

அமர்வதையும் எழுவதையும்
அப்பா நீர் அறிந்திருக்கின்றீர்
You know when I sit and when I rise
You understand it all, Father

எண்ணங்களை என் ஏக்கங்களை
எல்லாமே அறிந்திருக்கின்றீர் அப்பா
You know my thoughts and my desires
You know everything, O Father

உம்மை விட்டு மறைவாக
எங்கே நான் ஓட முடியும்
Where can I go away from Your presence?
Where can I flee from You?

உம் சமூகம் இல்லாமலே
எங்கே வாழ முடியும் அப்பா
Without Your presence
How can I live, O Father?

உம்மை வருத்தும் காரியங்கள்
இல்லாமல் அகற்றி விடும்
Remove from me anything that grieves You
Take it away completely

நித்தியமான உம் பாதையில்
நித்தமும் நடத்துமையா
Lead me daily in Your eternal path
Guide me every day, O Lord

நடப்பதையும் படுப்பதையும் நன்கு
நீர் அறிந்திருக்கின்றீர்
You know when I walk and when I lie down
You know it very well

என் வழிகள் என் செயல்கள்
உமக்குத் தெரியும் அன்றோ
My ways and my actions
Are fully known to You, are they not?

என் முன்னும் என் பின்னும்
சுற்றிச் சூழ்ந்து இருக்கின்றீர்
You are before me and behind me
You surround me completely

பற்றிப் பிடிக்கின்றீர் உம் கரத்தாலே
முற்றிலும் அதிசயமே
You hold me firmly with Your hand
It is all a complete wonder

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create