En Ulla Kudilil Lyrics Song Chords PPT - என் உள்ளக் குடிலில் என் அன்பு மலரில்

என் உள்ளக் குடிலில்
என் அன்பு மலரில்
எழுவாய் என் இறைவா
வருவாய் இயேசு தேவா -2

மாளிகை இல்லை
மஞ்சமும் இல்லை
மன்னவன் உனக்கு
கூடமும் இல்லை
கோபுரம் இல்லை
கொற்றவன் உனக்கு -2

இந்த ஏழை தங்கும் இல்லம்
வானம் கூரையாக கொண்ட பூமிதானே

நண்பர் வாழ உயிர்தருதல்
ஒன்றுதான் அன்பின் மாண்பு
பந்த பாசம் தனை கடந்து
செய்தால்தான் திரு தொண்டு -2

இந்த பாடும்(பாடல் ) எந்த நாளும்
வாழ்வின் நூலில் எழுதவேண்டும்
அன்பின் இறைவனே

En Ulla Kudilil lyrics songs, En Ulla Kudilil song lyrics, En Ulla Kudilil Lyrics Song Chords PPT - என் உள்ளக் குடிலில் என் அன்பு மலரில் , tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

En Ulla Kudilil Lyrics Song Chords PPT - என் உள்ளக் குடிலில் என் அன்பு மலரில் Lyrics in English

En Ullak Kudilil
En Anbu Malaril
Ezhuvaai En Iraivaa
Varuvaai Yesu Devaa

Maaligai Illai
Manjamum Illai
Mannavan Unakku
Koodamum Illai

Gopuram Illai
Kotravan Unakku

Indha Yezhai Thangum Illam
Vaanam Kooraiyaaga Konda BoomithaanE

Nanbar Vaazha Uyirtharuthal
Ondruthaan Anbin Maanbu
Bandha Paasam Thanai Kadandhu
Seidhaal Thaan Thiru Thondu

Indha Paadum Endha Naalum
Vaazhvin Noolil Ezhuthavendum
Anbin Iraivane

En Ulla Kudilil Lyrics Song Chords PPT - என் உள்ளக் குடிலில் என் அன்பு மலரில் Lyrics in English (Tanglish)

என் உள்ளக் குடிலில்
என் அன்பு மலரில்
En Ullak Kudilil
En Anbu Malaril

எழுவாய் என் இறைவா
வருவாய் இயேசு தேவா
Ezhuvaai En Iraivaa
Varuvaai Yesu Devaa

மாளிகை இல்லை
மஞ்சமும் இல்லை
Maaligai Illai
Manjamum Illai

மன்னவன் உனக்கு
கூடமும் இல்லை
Mannavan Unakku
Koodamum Illai

கோபுரம் இல்லை
கொற்றவன் உனக்கு
Gopuram Illai
Kotravan Unakku

இந்த ஏழை தங்கும் இல்லம்
வானம் கூரையாக கொண்ட பூமிதானே
Indha Yezhai Thangum Illam
Vaanam Kooraiyaaga Konda BoomithaanE

நண்பர் வாழ உயிர்தருதல்
ஒன்றுதான் அன்பின் மாண்பு
Nanbar Vaazha Uyirtharuthal
Ondruthaan Anbin Maanbu

பந்த பாசம் தனை கடந்து
செய்தால்தான் திரு தொண்டு
Bandha Paasam Thanai Kadandhu
Seidhaal Thaan Thiru Thondu

இந்த பாடும் எந்த நாளும்
வாழ்வின் நூலில் எழுதவேண்டும்
அன்பின் இறைவனே
Indha Paadum Endha Naalum
Vaazhvin Noolil Ezhuthavendum
Anbin Iraivane

En Ulla Kudilil Lyrics Song Chords PPT - என் உள்ளக் குடிலில் என் அன்பு மலரில் Lyrics in English (Song Meaning)

என் உள்ளக் குடிலில்
என் அன்பு மலரில்
In the shelter of my heart
In the flower of my love

எழுவாய் என் இறைவா
வருவாய் இயேசு தேவா
Arise, my Lord
Come, Lord Jesus

மாளிகை இல்லை
மஞ்சமும் இல்லை
No palace is here
No royal bed is here

மன்னவன் உனக்கு
கூடமும் இல்லை
For You, O King
There is no royal mansion

கோபுரம் இல்லை
கொற்றவன் உனக்கு
No temple tower is here
For You, the King of kings

இந்த ஏழை தங்கும் இல்லம்
வானம் கூரையாக கொண்ட பூமிதானே
This poor dwelling place of mine
Is a earth with heaven as its roof

நண்பர் வாழ உயிர்தருதல்
ஒன்றுதான் அன்பின் மாண்பு
To give life for a friend
Is the greatness of love

பந்த பாசம் தனை கடந்து
செய்தால்தான் திரு தொண்டு
Going beyond bonds and relations
Only then is true service

இந்த பாடும் எந்த நாளும்
வாழ்வின் நூலில் எழுதவேண்டும்
அன்பின் இறைவனே
Let this song be written
In the book of my life forever
O God of love

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create