என் உள்ளம் நன்றியால் பொங்குதே (2)
இயேசுவே... மீட்பரே... (2)
என் உள்ளம் நன்றியால் பொங்குதே
நீர் செய்த அதிசயங்களை எண்ணிட
என் உள்ளம் பொங்குதே
நீர் செய்த அற்புதங்களை
பாடலாய் பாடுதே -2
என்னையும் தெரிந்து கொண்டீரே
என் வாழ்வில் இருளை மாற்றினீரே
என்னை உம் அன்பை பாட வைத்தீரே -2
உம் நாமம் சொல்லிட
உம் அன்பை நினைத்திட
என்னை உம் பிள்ளையாய்
நிறுத்தினீரே -2 பாடுவேன்... போற்றுவேன்
En Ullam Nantiyaal Ponguthae lyrics songs, En Ullam Nantiyaal Ponguthae song lyrics , En Ullam Nantiyaal Ponguthae Lyrics Song Chords PPT - என் உள்ளம் நன்றியால் பொங்குதே
Sign in to access this feature Sign Up
En ullam nandriyaal pongudhe
Yesuve… Meedpare…
En ullam nandriyaal pongudhe
Yesuve… Meedpare…
Neer seitha adhisayangalai ennida
En ullam pongudhe
Neer seitha arputhangalai
Paadalai paadudhe
Ennaiyum therinthu kondeere
En vaazhvile irulai maattrineere
Ennai um anpai paada vaithire
Um naamam sollida
Um anpai ninaithida
Ennai um pillaiyaai niruthineere
Paaduven… Potruven
என் உள்ளம் நன்றியால் பொங்குதே
இயேசுவே… மீட்பரே…
En ullam nandriyaal pongudhe
Yesuve… Meedpare…
என் உள்ளம் நன்றியால் பொங்குதே
நீர் செய்த அதிசயங்களை எண்ணிட
En ullam nandriyaal pongudhe
Neer seitha adhisayangalai ennida
என் உள்ளம் பொங்குதே
நீர் செய்த அற்புதங்களை பாடலாய் பாடுதே
En ullam pongudhe
Neer seitha arputhangalai paadalai paadudhe
என்னையும் தெரிந்து கொண்டீரே
என் வாழ்வில் இருளை மாற்றினீரே
Ennaiyum therinthu kondeere
En vaazhvile irulai maattrineere
என்னை உம் அன்பை பாட வைத்தீரே
உம் நாமம் சொல்லிட
Ennai um anpai paada vaithire
Um naamam sollida
உம் அன்பை நினைத்திட
என்னை உம் பிள்ளையாய் நிறுத்தினீரே
Um anpai ninaithida
Ennai um pillaiyaai niruthineere
பாடுவேன்… போற்றுவேன்
Paaduven… Potruven
என் உள்ளம் நன்றியால் பொங்குதே
இயேசுவே… மீட்பரே…
My heart overflows with gratitude
Jesus… my Savior…
என் உள்ளம் நன்றியால் பொங்குதே
நீர் செய்த அதிசயங்களை எண்ணிட
My heart overflows with gratitude
Counting the miracles You have done
என் உள்ளம் பொங்குதே
நீர் செய்த அற்புதங்களை பாடலாய் பாடுதே
My heart overflows
Singing of the wonders You have done
என்னையும் தெரிந்து கொண்டீரே
என் வாழ்வில் இருளை மாற்றினீரே
You know me completely
And turned darkness into light in my life
என்னை உம் அன்பை பாட வைத்தீரே
உம் நாமம் சொல்லிட
You made me sing of Your love
And speak Your holy name
உம் அன்பை நினைத்திட
என்னை உம் பிள்ளையாய் நிறுத்தினீரே
Remembering Your love
You made me Your child
பாடுவேன்… போற்றுவேன்
I will sing… I will praise
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List