En Ullam Pongum Lyrics Song Chords PPT - என் உள்ளம் பொங்கும் துதியின் சத்தங்கள்

என் உள்ளம் பொங்கும் துதியின் சத்தங்கள்
என் இயேசு ராஜா புகழைச் சொல்லுமே
கர்த்தர் செய்த நன்மைகள்
என்னால் மறக்க கூடுமோ
நாள்தோறும் நன்றி சொல்லுவேன்

1. வலது கரமே என்றும் நன்மை செய்வாரே
பயங்கரங்கள் சூழ்ந்தாலும் பாதுகாப்பாரே
கூர்மையான அம்புகள் சத்ரு எய்தாலும்
கவனமாக பாதுகாத்து என்னை காப்பாரே-2

2. சொல்ல ஆகுமே அருள் ஆசி தந்தாரே
வெல்லும் வல்லமை அவர் வேத வசனமே
சர்வ வல்லவர் நிழலில் என்றும் தங்குவேன்
சந்தோஷ கீதங்களை என்றும் பாடுவேன்

3. ஆத்ம நேசரே உம்மை அண்டிக் கொள்வேனே
அன்பு கொண்டு எந்தனை அரவணைப்பாரே
நித்திய கன்மலை அவர் நாமம் பாடுவேன்
நன்மையினால் என்னை
பாடுவே அவர் என்றும் நடத்திடுவார்

EN ULLAM Pongum lyrics songs,EN ULLAM Pongum song lyrics , EN ULLAM Pongum Lyrics Song Chords PPT - என் உள்ளம் பொங்கும் துதியின் சத்தங்கள்

Sign in to access this feature Sign Up

En Ullam Pongum Lyrics Song Chords PPT - என் உள்ளம் பொங்கும் துதியின் சத்தங்கள் Lyrics in English

En ullam pongum thudhiyin saththangal
En Yesu Raajaa pugazhai sollume
Karthar seitha nanmaigal
Ennaal marakka koodumo
Naalthorum nandri solluven

Valadhu karame endrum nanmai seivaarE
Bayangarangal soozhndhaalum paadhugaappaarE
Kooramaana ambugal sathru eydhaalum
Gavanamaaga paadhugaaththu ennai kaappaarE – 2

Solla aagume arul aasi thandhaarE
Vellum vallamai avar vedha vasaname
Sarva vallavar nizhalil endrum thanguven
Santhosha geethangalai endrum paaduven

Aathma nesare ummai andik kolvenE
Anbu kondu endhanai aravanaippaarE
Nithiya kanmalai avar naamam paaduven
Nanmaiyinaal ennai paaduvaar
Avar endrum nadaththiduvaar

En Ullam Pongum Lyrics Song Chords PPT - என் உள்ளம் பொங்கும் துதியின் சத்தங்கள் Lyrics in English (Tanglish)

என் உள்ளம் பொங்கும் துதியின் சத்தங்கள்
என் இயேசு ராஜா புகழைச் சொல்லுமே
En ullam pongum thudhiyin saththangal
En Yesu Raajaa pugazhai sollume

கர்த்தர் செய்த நன்மைகள்
என்னால் மறக்க கூடுமோ
நாள்தோறும் நன்றி சொல்லுவேன்
Karthar seitha nanmaigal
Ennaal marakka koodumo
Naalthorum nandri solluven

வலது கரமே என்றும் நன்மை செய்வாரே
பயங்கரங்கள் சூழ்ந்தாலும் பாதுகாப்பாரே
Valadhu karame endrum nanmai seivaarE
Bayangarangal soozhndhaalum paadhugaappaarE

கூர்மையான அம்புகள் சத்ரு எய்தாலும்
கவனமாக பாதுகாத்து என்னை காப்பாரே – 2
Kooramaana ambugal sathru eydhaalum
Gavanamaaga paadhugaaththu ennai kaappaarE – 2

சொல்ல ஆகுமே அருள் ஆசி தந்தாரே
வெல்லும் வல்லமை அவர் வேத வசனமே
Solla aagume arul aasi thandhaarE
Vellum vallamai avar vedha vasaname

சர்வ வல்லவர் நிழலில் என்றும் தங்குவேன்
சந்தோஷ கீதங்களை என்றும் பாடுவேன்
Sarva vallavar nizhalil endrum thanguven
Santhosha geethangalai endrum paaduven

ஆத்ம நேசரே உம்மை அண்டிக் கொள்வேனே
அன்பு கொண்டு எந்தனை அரவணைப்பாரே
Aathma nesare ummai andik kolvenE
Anbu kondu endhanai aravanaippaarE

நித்திய கன்மலை அவர் நாமம் பாடுவேன்
நன்மையினால் என்னை
பாடுவே அவர் என்றும் நடத்திடுவார்Nithiya kanmalai avar naamam paaduven
Nanmaiyinaal ennai
Paaduvaar avar endrum nadaththiduvaar

En Ullam Pongum Lyrics Song Chords PPT - என் உள்ளம் பொங்கும் துதியின் சத்தங்கள் Lyrics in English (Song Meaning)

என் உள்ளம் பொங்கும் துதியின் சத்தங்கள்
என் இயேசு ராஜா புகழைச் சொல்லுமே
The sounds of praise overflow from my heart;
They proclaim the glory of my King Jesus.

கர்த்தர் செய்த நன்மைகள்
என்னால் மறக்க கூடுமோ
நாள்தோறும் நன்றி சொல்லுவேன்
Can I ever forget
The good things the Lord has done?
Day by day, I will give thanks.

வலது கரமே என்றும் நன்மை செய்வாரே
பயங்கரங்கள் சூழ்ந்தாலும் பாதுகாப்பாரே
His right hand always does good;
Even when terrors surround me, He protects me.

கூர்மையான அம்புகள் சத்ரு எய்தாலும்
கவனமாக பாதுகாத்து என்னை காப்பாரே – 2
Even if the enemy shoots sharp arrows,
He carefully guards and saves me – 2

சொல்ல ஆகுமே அருள் ஆசி தந்தாரே
வெல்லும் வல்லமை அவர் வேத வசனமே
How can I describe the grace and blessings He gave?
His Word holds conquering power.

சர்வ வல்லவர் நிழலில் என்றும் தங்குவேன்
சந்தோஷ கீதங்களை என்றும் பாடுவேன்
I will dwell forever in the shadow of the Almighty;
I will always sing songs of joy.

ஆத்ம நேசரே உம்மை அண்டிக் கொள்வேனே
அன்பு கொண்டு எந்தனை அரவணைப்பாரே
O Lover of my soul, I will draw near to You;
With love You embrace me.

நித்திய கன்மலை அவர் நாமம் பாடுவேன்
நன்மையினால் என்னை
பாடுவே அவர் என்றும் நடத்திடுவார்
I will sing the name of the Eternal Rock;
With His goodness toward me,
I will sing, for He will always lead me.

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create