En Ullam Thangkum En Iyesu Theva Lyrics Song Chords PPT - என் உள்ளம் தங்கும்

என் உள்ளம் தங்கும் என் இயேசு தேவா
உன் நாமம் உயர்த்தி பாடிடுவேன்
என் வாழ்வில் இன்பம் நீர்தானே அய்யா
என்னை இன்று அர்ப்பணித்தேன்

பாவத்தில் மாண்ட எம்மையே
தூக்கியே ஜீவன் தந்தீரே
உம்மை நோக்கியே நான் பார்த்ததில்
நன்மைகள் தந்தீரே நன்றி தேவா

– என் உள்ளம் –

உம்முடன் வாழும் ஜீவியம்
என்றென்றும் மகிழ்ச்சி தந்திடும்
துதி பாடுவேன் கவி பாடுவேன்
பாரினில் என்றென்றும் நம்பிடுவேன்

– என் உள்ளம் –

உந்தனின் சேவை செய்திட
எந்தனை இன்று தந்தேனே
ஜனம் தாருமே அருள் தாருமே
ஊழியம் உம்முடன் செய்திடவே

– என் உள்ளம் –

En Ullam Thangkum En Iyesu Theva lyrics songs,En Ullam Thangkum En Iyesu Theva song lyrics,En Ullam Thangkum En Iyesu Theva Lyrics Song Chords PPT -என் உள்ளம் தங்கும்

Sign in to access this feature Sign Up

En Ullam Thangkum En Iyesu Theva Lyrics Song Chords PPT - என் உள்ளம் தங்கும் Lyrics in English

en ullam thangkum en iyesu theva
un naamam uyarththi paadiduven

en vaazhvil inpam neerthane ayya
ennai inru arppaniththen

pavaththil maandta emmaiye
thookkiye jeevan thantheere

umai nokkiye naan paarththathil
nanmaikal thantheere nandri theva

... en ullam

ummudan vaazhum jeeviyam
endrendrum magizhchi thanthidum

thuthi paaduven kavi paaduven
parinil endrendrum nampiduven

... en ullam

unthanin sevai seythida
enthanai inru thanthene

janam tharume arul tharume
oozhiyam ummudan seythidave

En Ullam Thangkum En Iyesu Theva Lyrics Song Chords PPT - என் உள்ளம் தங்கும் Lyrics in English (Tanglish)

TRUE

En Ullam Thangkum En Iyesu Theva Lyrics Song Chords PPT - என் உள்ளம் தங்கும் Lyrics in English (Song Meaning)

TRUE

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create