En Ullam Um Anbai Paadum En Lyrics Song Chords PPT - என் உள்ளம் உம் அன்பை பாடும்

என் உள்ளம் உம் அன்பை பாடும்
என் நாவு உம் நாமம் போற்றும்
என் இதயம் உம்மில் மகிழும்
எனக்கென்றும் நீர் போதும் – 2

உம் அன்பு பெரியது
உம் நாமம் உயர்ந்தது
என் இதயம் மகிழ்ந்தது
நீர் போதும் என்றது – 2

1. உம் நேசத்தாலே சோகமானேனே
உம் பாசத்தால் பிடிக்கப்பட்டேனே
உம் நாமத்திற்க்குள் சுகம் கண்டேனே
உம்மாலே இரட்சிக்கப்பட்டேனே – 2

2. உம் கண்களில் கிருபை பெற்றேனே
உம் கரத்தால் சுமக்கப்பட்டேனே
உம் மடியில் நான் தேற்றப்பட்டேனே
உம்மாலே நான் வாழ்க்கை பெற்றேனே – 2

En Ullam Um Anbai Paadum En lyrics songs, En Ullam Um Anbai Paadum En song lyrics, En Ullam Um Anbai Paadum En Lyrics Song Chords PPT -என் உள்ளம் உம் அன்பை பாடும்

Sign in to access this feature Sign Up

En Ullam Um Anbai Paadum En Lyrics Song Chords PPT - என் உள்ளம் உம் அன்பை பாடும் Lyrics in English

En Ullam Um Anbai Paadum
En Naavu Um Naamam Potrum

En Idhayam Ummil Magizhum
Enakkendrum Neer Podhum

Um Anbu Periyadhu
Um Naamam Uyarnthadhu

En Idhayam Magizhnthadhu
Neer Podhum Endradhu

Um Nesaththaale Sogamaanaene
Um Paasaththaal Pidikkappattaene

Um Naamaththirkkul Sugam Kandene
Ummaale Ratchikkappattaene

Um Kangalil Kirubai Petreene
Um Karaththaal Sumakkappattaene

Um Madiyil Naan Thetrappattaene
Ummaale Naan Vaazhkkai Petreene

En Ullam Um Anbai Paadum En Lyrics Song Chords PPT - என் உள்ளம் உம் அன்பை பாடும் Lyrics in English (Tanglish)

என் உள்ளம் உம் அன்பை பாடும்
என் நாவு உம் நாமம் போற்றும்
En Ullam Um Anbai Paadum
En Naavu Um Naamam Potrum

என் இதயம் உம்மில் மகிழும்
எனக்கென்றும் நீர் போதும்
En Idhayam Ummil Magizhum
Enakkendrum Neer Podhum

உம் அன்பு பெரியது
உம் நாமம் உயர்ந்தது
Um Anbu Periyadhu
Um Naamam Uyarnthadhu

என் இதயம் மகிழ்ந்தது
நீர் போதும் என்றது
En Idhayam Magizhnthadhu
Neer Podhum Endradhu

உம் நேசத்தாலே சோகமானேனே
உம் பாசத்தால் பிடிக்கப்பட்டேனே
Um Nesaththaale Sogamaanaene
Um Paasaththaal Pidikkappattaene

உம் நாமத்திற்க்குள் சுகம் கண்டேனே
உம்மாலே இரட்சிக்கப்பட்டேனே
Um Naamaththirkkul Sugam Kandene
Ummaale Ratchikkappattaene

உம் கண்களில் கிருபை பெற்றேனே
உம் கரத்தால் சுமக்கப்பட்டேனே
Um Kangalil Kirubai Petreene
Um Karaththaal Sumakkappattaene

உம் மடியில் நான் தேற்றப்பட்டேனே
உம்மாலே நான் வாழ்க்கை பெற்றேனே
Um Madiyil Naan Thetrappattaene
Ummaale Naan Vaazhkkai Petreene

En Ullam Um Anbai Paadum En Lyrics Song Chords PPT - என் உள்ளம் உம் அன்பை பாடும் Lyrics in English (Song Meaning)

என் உள்ளம் உம் அன்பை பாடும்
என் நாவு உம் நாமம் போற்றும்
My heart sings Your love
My tongue praises Your name

என் இதயம் உம்மில் மகிழும்
எனக்கென்றும் நீர் போதும்
My heart rejoices in You
You are enough for me always

உம் அன்பு பெரியது
உம் நாமம் உயர்ந்தது
Your love is great
Your name is exalted

என் இதயம் மகிழ்ந்தது
நீர் போதும் என்றது
My heart rejoices
It says You are enough

உம் நேசத்தாலே சோகமானேனே
உம் பாசத்தால் பிடிக்கப்பட்டேனே
By Your love I was moved deeply
By Your affection I was captured

உம் நாமத்திற்க்குள் சுகம் கண்டேனே
உம்மாலே இரட்சிக்கப்பட்டேனே
In Your name I found healing
By You I was saved

உம் கண்களில் கிருபை பெற்றேனே
உம் கரத்தால் சுமக்கப்பட்டேனே
In Your eyes I found grace
By Your hand I was carried

உம் மடியில் நான் தேற்றப்பட்டேனே
உம்மாலே நான் வாழ்க்கை பெற்றேனே
In Your lap I found comfort
By You I received life

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create