En Ullam Yenguthe Um Anbirkagave Lyrics Song Chords PPT - என் உள்ளம் ஏங்குதே உம் அன்பிற்காகவே

1. என் உள்ளம் ஏங்குதே உம் அன்பிற்காகவே
என்றென்றும் ஏங்குதே உம் வாசம் வேண்டியே
என்றென்றும் பாராமல் (2)
எப்போதும் நெஞ்சில் உம்மை துதிப்பேன்
காற்றோரம் காற்றாகி உம்மை தொடுவேன்
ஆனந்த பூவாகி உம் காலில் கிடப்பேன்
இன்பங்கள் பெருகி பாசத்தை பொழிவீர்
எப்போதும் நெஞ்சில் உம்மை துதிப்பேன்

உம் அன்பை பார்க்கிலும்
வேறொன்றும் இல்லையே ஓ…
என் இயேசுவே…
ஒருநாளும் மறவேனே
என் நேசர் நீர்தானே ஓ…
என்றென்றுமே
நான் உம்மை மறவேன்

2. உம் சத்தம் கேட்டுதான் என் நெஞ்சம் குளிரும்
உள்ளாடும் எண்ணங்கள் என் கண்ணில் தெரியும்
சிற்பங்கள் சிரிக்கும் சிந்தனை சிறக்கும்
உன் முகம் பார்த்தால் பூமி நிலைக்கும்
அதிகாலை நேரத்தில் என் கண்கள் தவிக்கும்
உம் முகம் பார்த்தால் என் கண்கள் குளிரும்
இன்பங்கள் தருவீர் பாசத்தை பொழிவீர்
எப்போதும் நெஞ்சில் உம்மை துதிப்பேன்

உம் அன்பை பார்க்கிலும்
வேறொன்றும் இல்லையே ஓ…
என் இயேசுவே…
ஒருநாளும் மறவேனே
என் நேசர் நீர்தானே ஓ…
என்றென்றுமே
நான் உம்மை மறவேன்

En Ullam Yenguthe Um Anbirkagave lyrics songs, En Ullam Yenguthe Um Anbirkagave song lyrics,En Ullam Yenguthe Um Anbirkagave Lyrics Song Chords PPT - என் உள்ளம் ஏங்குதே உம் அன்பிற்காகவே , tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

En Ullam Yenguthe Um Anbirkagave Lyrics Song Chords PPT - என் உள்ளம் ஏங்குதே உம் அன்பிற்காகவே Lyrics in English

En Ullam Enguthe Um Anbirkaagave
Endrendrum Enguthe Um Vaasam Vendiyē
Endrendrum Paaramal
Eppodhum Nenjil Ummai Thuthippen
Kaatroram Kaatraagi Ummai Thoduvein
Aanandha Poovaagi Um Kaalil Kidappein
Inbangal Perugi Paasathai Pozhiveer
Eppodhum Nenjil Ummai Thuthippen

Um Anbai Paarkkilum
Verondrum Illaiyē O…
En Yesuvē…
Orunaalum Maravenē
En Nesar Neerthaanē O…
Endrendrumē
Naan Ummai Maraven

Um Saththam Kettuthaan En Nenjam Kulirum
Ullaadum Ennangal En Kannil Theriyum
Sirpangal Sirikkum Sindhanai Sirakkum
Un Mugam Paarthaal Bhoomi Nilaikkum
Adhikaalai Nerathil En Kangal Thavikkum
Um Mugam Paarthaal En Kangal Kulirum
Inbangal Tharuveer Paasathai Pozhiveer
Eppodhum Nenjil Ummai Thuthippen

Um Anbai Paarkkilum
Verondrum Illaiyē O…
En Yesuvē…
Orunaalum Maravenē
En Nesar Neerthaanē O…
Endrendrumē
Naan Ummai Maraven

En Ullam Yenguthe Um Anbirkagave Lyrics Song Chords PPT - என் உள்ளம் ஏங்குதே உம் அன்பிற்காகவே Lyrics in English (Tanglish)

என் உள்ளம் ஏங்குதே உம் அன்பிற்காகவே
என்றென்றும் ஏங்குதே உம் வாசம் வேண்டியே
En Ullam Enguthe Um Anbirkaagave
Endrendrum Enguthe Um Vaasam Vendiyē

என்றென்றும் பாராமல்
எப்போதும் நெஞ்சில் உம்மை துதிப்பேன்
Endrendrum Paaramal
Eppodhum Nenjil Ummai Thuthippen

காற்றோரம் காற்றாகி உம்மை தொடுவேன்
ஆனந்த பூவாகி உம் காலில் கிடப்பேன்
Kaatroram Kaatraagi Ummai Thoduvein
Aanandha Poovaagi Um Kaalil Kidappein

இன்பங்கள் பெருகி பாசத்தை பொழிவீர்
எப்போதும் நெஞ்சில் உம்மை துதிப்பேன்
Inbangal Perugi Paasathai Pozhiveer
Eppodhum Nenjil Ummai Thuthippen

உம் அன்பை பார்க்கிலும்
வேறொன்றும் இல்லையே ஓ…
Um Anbai Paarkkilum
Verondrum Illaiyē O…

என் இயேசுவே…
ஒருநாளும் மறவேனே
En Yesuvē…
Orunaalum Maravenē

என் நேசர் நீர்தானே ஓ… என்றென்றுமே
நான் உம்மை மறவேன்
En Nesar Neerthaanē O… Endrendrumē
Naan Ummai Maraven

உம் சத்தம் கேட்டுதான் என் நெஞ்சம் குளிரும்
உள்ளாடும் எண்ணங்கள் என் கண்ணில் தெரியும்
Um Saththam Kettuthaan En Nenjam Kulirum
Ullaadum Ennangal En Kannil Theriyum

சிற்பங்கள் சிரிக்கும் சிந்தனை சிறக்கும்
உன் முகம் பார்த்தால் பூமி நிலைக்கும்
Sirpangal Sirikkum Sindhanai Sirakkum
Un Mugam Paarthaal Bhoomi Nilaikkum

அதிகாலை நேரத்தில் என் கண்கள் தவிக்கும்
உம் முகம் பார்த்தால் என் கண்கள் குளிரும்
Adhikaalai Nerathil En Kangal Thavikkum
Um Mugam Paarthaal En Kangal Kulirum

இன்பங்கள் தருவீர் பாசத்தை பொழிவீர்
எப்போதும் நெஞ்சில் உம்மை துதிப்பேன்
Inbangal Tharuveer Paasathai Pozhiveer
Eppodhum Nenjil Ummai Thuthippen

உம் அன்பை பார்க்கிலும்
வேறொன்றும் இல்லையே ஓ…
Um Anbai Paarkkilum
Verondrum Illaiyē O…

என் இயேசுவே…
ஒருநாளும் மறவேனே
En Yesuvē…
Orunaalum Maravenē

என் நேசர் நீர்தானே ஓ… என்றென்றுமே
நான் உம்மை மறவேன்
En Nesar Neerthaanē O… Endrendrumē
Naan Ummai Maraven

En Ullam Yenguthe Um Anbirkagave Lyrics Song Chords PPT - என் உள்ளம் ஏங்குதே உம் அன்பிற்காகவே Lyrics in English (Song Meaning)

என் உள்ளம் ஏங்குதே உம் அன்பிற்காகவே
என்றென்றும் ஏங்குதே உம் வாசம் வேண்டியே
My heart longs for Your love
Forever it longs for Your presence

என்றென்றும் பாராமல்
எப்போதும் நெஞ்சில் உம்மை துதிப்பேன்
Without looking away forever
I will always praise You in my heart

காற்றோரம் காற்றாகி உம்மை தொடுவேன்
ஆனந்த பூவாகி உம் காலில் கிடப்பேன்
Like the wind I will touch You
Like a joyful flower I will lie at Your feet

இன்பங்கள் பெருகி பாசத்தை பொழிவீர்
எப்போதும் நெஞ்சில் உம்மை துதிப்பேன்
You pour love and increase joy
I will always praise You in my heart

உம் அன்பை பார்க்கிலும்
வேறொன்றும் இல்லையே ஓ…
Nothing is greater than Your love
There is nothing else, oh…

என் இயேசுவே…
ஒருநாளும் மறவேனே
My Jesus…
I will never forget

என் நேசர் நீர்தானே ஓ…என்றென்றுமே
நான் உம்மை மறவேன்
You alone are my beloved, oh… Forever
I will never forget You

உம் சத்தம் கேட்டுதான் என் நெஞ்சம் குளிரும்
உள்ளாடும் எண்ணங்கள் என் கண்ணில் தெரியும்
When I hear Your voice my heart is comforted
My inner thoughts are revealed in my eyes

சிற்பங்கள் சிரிக்கும் சிந்தனை சிறக்கும்
உன் முகம் பார்த்தால் பூமி நிலைக்கும்
Creations rejoice, thoughts flourish
At Your face, the earth stands still

அதிகாலை நேரத்தில் என் கண்கள் தவிக்கும்
உம் முகம் பார்த்தால் என் கண்கள் குளிரும்
In early morning my eyes long
When I see Your face, they are refreshed

இன்பங்கள் தருவீர் பாசத்தை பொழிவீர்
எப்போதும் நெஞ்சில் உம்மை துதிப்பேன்
You give joy and pour love
I will always praise You in my heart

உம் அன்பை பார்க்கிலும்
வேறொன்றும் இல்லையே ஓ…
Nothing is greater than Your love
There is nothing else, oh…

என் இயேசுவே…
ஒருநாளும் மறவேனே
My Jesus…
I will never forget

என் நேசர் நீர்தானே ஓ…என்றென்றுமே
நான் உம்மை மறவேன்
You alone are my beloved, oh… Forever
I will never forget You

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create