En Ullamae Illaiparidu Yesappa Lyrics Song Chords PPT - என் உள்ளமே இளைப்பாறிடு

என் உள்ளமே இளைப்பாறிடு
இயேசப்பா உனக்கு நன்மை செய்தார்

1. கால்கள் இடராமல் காப்பாற்றினார்
சாவிலிருந்த விடுவித்தார்

2. நோயின் கட்டுகள் அவிழ்த்துவிட்டார்
ஊழியன் என்னையும் உயிர்த்துவிட்டார்

3. எளிய உள்ளத்தை பாதுகாத்தார்
தாழ்ந்த நெஞ்சத்தை மீட்டுக்கொண்டார்

4. மன்றாடும்போது செவி சாய்த்தார்
மறவாமல் உறவாடி மகிழச்செய்தார்

5. விண்ணப்பம் கேட்டதால் அன்புகூர்வேன்
விடுதலை தந்ததால் நன்றி சொல்வேன்

6. இரட்சிப்பின் பாத்திரம் கையில் ஏந்தி
இரட்சகர் நாமம் உயர்த்திடுவேன்

En Ullamae Illaiparidu Yesappa , En Ullamae Illaiparidu Yesappa lyrics songs,En Ullamae Illaiparidu Yesappa song lyrics,En Ullamae Illaiparidu Yesappa Lyrics Song Chords PPT - என் உள்ளமே இளைப்பாறிடு, Jebathotta Jeyageethangal Vol 24, S. J. Berchmans

Sign in to access this feature Sign Up

En Ullamae Illaiparidu Yesappa Lyrics Song Chords PPT - என் உள்ளமே இளைப்பாறிடு Lyrics in English

en ullamE ilaippaRidu
yesappa unakku nanmai seythar

kaalkaL idaramaal kaappaatrinar
saavilirunthu viduviththar

noyin kattugal avizhththuvittar
oozhiyan ennaiyum uyarththivittar

eLiya ullaththai paathukaaththar
thazhntha nenjaththai meettukkoNdar

manraadum pothu sevisayththar
maRavaamal uravaadi magizhas seythar

viNNappam kettar anpukoorven
viduthalai thanthar nanri solven

iratsippin paththiram kaiyil eenthi
iratsakar naamam uyarththiduven

En Ullamae Illaiparidu Yesappa Lyrics Song Chords PPT - என் உள்ளமே இளைப்பாறிடு Lyrics in English (Tanglish)

1.கால்கள் இடராமல் காப்பாற்றினார்
சாவிலிருந்த விடுவித்தார்
Kaalkal idaramal kaappaatrinar
Saaviliruntha viduviththaar

2.நோயின் கட்டுகள் அவிழ்த்துவிட்டார்
ஊழியன் என்னையும் உயிர்த்துவிட்டார்
Noyin kattugal avizhthuvittaar
Oozhiyan ennaiyum uyirththuvittaar

3.எளிய உள்ளத்தை பாதுகாத்தார்
தாழ்ந்த நெஞ்சத்தை மீட்டுக்கொண்டார்
Eliya ullaththai paadhukaaththaar
Thaazhntha nenjaththai meettukkondaar

4.மன்றாடும்போது செவி சாய்த்தார்
மறவாமல் உறவாடி மகிழச்செய்தார்
Manraadum podhu sevi saayththaar
Maravaamal uravaadi magizhachseithaar

5.விண்ணப்பம் கேட்டதால் அன்புகூர்வேன்
விடுதலை தந்ததால் நன்றி சொல்வேன்
Vinnappam kaetthaal anbugoorven
Viduthalai thandhaal nandri solvven

6.இரட்சிப்பின் பாத்திரம் கையில் ஏந்தி
இரட்சகர் நாமம் உயர்த்திடுவேன்
Iratchippin paaththiram kaigal endhi
Iratchagar naamam uyarththiduven

En Ullamae Illaiparidu Yesappa Lyrics Song Chords PPT - என் உள்ளமே இளைப்பாறிடு Lyrics in English (Song Meaning)

1.கால்கள் இடராமல் காப்பாற்றினார்
சாவிலிருந்த விடுவித்தார்
He protected my feet without stumbling
And rescued me from the grip of death

2.நோயின் கட்டுகள் அவிழ்த்துவிட்டார்
ஊழியன் என்னையும் உயிர்த்துவிட்டார்
He broke the chains of sickness
And brought me back to life

3.எளிய உள்ளத்தை பாதுகாத்தார்
தாழ்ந்த நெஞ்சத்தை மீட்டுக்கொண்டார்
He guarded my humble heart
And restored my lowly spirit

4.மன்றாடும்போது செவி சாய்த்தார்
மறவாமல் உறவாடி மகிழச்செய்தார்
He listened when I called out
And lovingly interacted without forgetting

5.விண்ணப்பம் கேட்டதால் அன்புகூர்வேன்
விடுதலை தந்ததால் நன்றி சொல்வேன்
I will honor Him for answering my request
And thank Him for giving me freedom

6.இரட்சிப்பின் பாத்திரம் கையில் ஏந்தி
இரட்சகர் நாமம் உயர்த்திடுவேன்
Holding the vessel of salvation in my hand
I will lift up the name of my Savior

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create