En ullamellam Lyrics Song Chords PPT - என் உள்ளமெல்லாம் வாஞ்சிக்குதே

என் உள்ளமெல்லாம் வாஞ்சிக்குதே
என் ஆவி ஆத்மா சரீரமெல்லாம்
உம்மை வாஞ்சிக்குதே

மானானது நீரோடையை வாஞ்சித்து கதற்வது போல
என் ஆத்துமா உம்மை தானே வாஞ்சித்து கதறிடுதே

உம்மோடு நான் உறவாடியே ஆவியில் மகிழ்ந்து துதிக்க
என் ஆத்துமா உம்மை தானே வாஞ்சித்து கதறிடுதே

பரலோகத்தின் மகிமையை ரசித்து ருசித்து உணர
என் ஆத்துமா உம்மை தானே வாஞ்சித்து கதறிடுதே

En ullamellam Lyrics Song,En ullamellam Song lyrics,En ullamellam Lyrics Song Chords PPT - என் உள்ளமெல்லாம் வாஞ்சிக்குதே

Sign in to access this feature Sign Up

En ullamellam Lyrics Song Chords PPT - என் உள்ளமெல்லாம் வாஞ்சிக்குதே Lyrics in English

En Ullamellaam Vaanjikkudhe
En Aavi Aathmaa Sareeramellaam
Ummai Vaanjikkudhe

Maanaanadhu Neerodaiyai Vaanjiththu Kadharvadhu Pola
En Aaththumaa Ummai Thaane Vaanjiththu Kadharidudhe

Ummodu Naan Uravaadiye Aaviyil Magizhndhu Thudhikka
En Aaththumaa Ummai Thaane Vaanjiththu Kadharidudhe

Paralogaththin Magimaiyai Rasiththu Rusiththu Unara
En Aaththumaa Ummai Thaane Vaanjiththu Kadharidudhe

En ullamellam Lyrics Song Chords PPT - என் உள்ளமெல்லாம் வாஞ்சிக்குதே Lyrics in English (Tanglish)

என் உள்ளமெல்லாம் வாஞ்சிக்குதே
என் ஆவி ஆத்மா சரீரமெல்லாம்
உம்மை வாஞ்சிக்குதே
En Ullamellaam Vaanjikkudhe
En Aavi Aathmaa Sareeramellaam
Ummai Vaanjikkudhe

மானானது நீரோடையை வாஞ்சித்து கதற்வது போல
என் ஆத்துமா உம்மை தானே வாஞ்சித்து கதறிடுதே
Maanaanadhu Neerodaiyai Vaanjiththu Katharvadhu Pola
En Aaththumaa Ummai Thaane Vaanjiththu Katharidudhe

உம்மோடு நான் உறவாடியே ஆவியில் மகிழ்ந்து துதிக்க
என் ஆத்துமா உம்மை தானே வாஞ்சித்து கதறிடுதே
Ummodu Naan Uravaadiye Aaviyil Magizhndhu Thudhikka
En Aaththumaa Ummai Thaane Vaanjiththu Katharidudhe

பரலோகத்தின் மகிமையை ரசித்து ருசித்து உணர
என் ஆத்துமா உம்மை தானே வாஞ்சித்து கதறிடுதே
Paralogaththin Magimaiyai Rasiththu Rusiththu Unara
En Aaththumaa Ummai Thaane Vaanjiththu Katharidudhe

En ullamellam Lyrics Song Chords PPT - என் உள்ளமெல்லாம் வாஞ்சிக்குதே Lyrics in English (Song Meaning)

என் உள்ளமெல்லாம் வாஞ்சிக்குதே
என் ஆவி ஆத்மா சரீரமெல்லாம்
உம்மை வாஞ்சிக்குதே
My whole heart longs for You.
My spirit, soul, and body
Long for You.

மானானது நீரோடையை வாஞ்சித்து கதற்வது போல
என் ஆத்துமா உம்மை தானே வாஞ்சித்து கதறிடுதே
As the deer longs for flowing streams,
My soul longs and cries out for You.

உம்மோடு நான் உறவாடியே ஆவியில் மகிழ்ந்து துதிக்க
என் ஆத்துமா உம்மை தானே வாஞ்சித்து கதறிடுதே
To walk in fellowship with You,
And worship You with joy in my spirit,
My soul longs and cries out for You.

பரலோகத்தின் மகிமையை ரசித்து ருசித்து உணர
என் ஆத்துமா உம்மை தானே வாஞ்சித்து கதறிடுதே
To experience and enjoy the glory of heaven,
My soul longs and cries out for You.

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create