En Ullathai Kavarntha Oruvar Undu Lyrics Song Chords PPT - என் உள்ளத்தைக் கவர்ந்த ஒருவருண்டு

என் உள்ளத்தைக் கவர்ந்த ஒருவருண்டு
என் இதயத்தை அவருக்கே பறிகொடுத்தேன்
இனி நானல்ல அவரே எல்லாம்
அவர்தான் என் நேசர் இயேசு

1. மனம் போல அலைந்தேன்
உலகை ரசித்தேன் நிம்மதி காணவில்லை
என் இயேசு என்னைத் தேடி வந்தார்
நிம்மதி கண்டுகொண்டேன்

2. இளமையும் அழகும் தேவையென்று
மாயையை பின்பற்றினேன்
என் வாலிபம் எல்லாம் மாயை என்று
அறிந்தேன் இயேசுவினால்

3. மனித அன்பு ஒன்றே போதும் என்றேன்
உண்மையை காணவில்லை என்
இயேசுவின் அன்பு உண்மை என்று
கண்டுகொண்டேன் வாழ்வில்

4. என் இயேசு எந்தன் வாழ்வில் வந்தார்
புது சிருஷ்டியானேன் என்
இயேசுவுக்கு நான் மணவாட்டியாய்
நியமிக்கப்பட்டு விட்டேன்

En Ullathai Kavarntha Oruvar Undu lyrics songs, En Ullathai Kavarntha Oruvar Undu song lyrics, En Ullathai Kavarntha Oruvar Undu Lyrics Song Chords PPT -என் உள்ளத்தைக் கவர்ந்த ஒருவருண்டு , tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

En Ullathai Kavarntha Oruvar Undu Lyrics Song Chords PPT - என் உள்ளத்தைக் கவர்ந்த ஒருவருண்டு Lyrics in English

En ullathai kavarndha oruvarundu
En idhayathai avarukke parikodutthen
Ini naan alla avare ellam
Avar thaan en nesar Yesuve

1.Manam pola alainthen
Ulagai rasithen nimathi kaanavillai
En Yesu ennai thedi vandhaar
Nimathi kandu konden

2.Ilamaiyum azhagum thevai endru
Maayaiyai pinpatrinen
En vaalibam ellam maayai endru
Arindhen Yesuvinaal

3.Manidha anbu ondre podhum endren
Unmaiyai kaanavillai en
Yesuvin anbu unmai endru
Kandukonden vaazhvil

4.En Yesu endhan vaazhvil vandhaar
Pudhu sirushtiyaanen en
Yesuvukku naan manavaattiyaai
Niyamikkappattu vitten

En Ullathai Kavarntha Oruvar Undu Lyrics Song Chords PPT - என் உள்ளத்தைக் கவர்ந்த ஒருவருண்டு Lyrics in English (Tanglish)

என் உள்ளத்தைக் கவர்ந்த ஒருவருண்டு
என் இதயத்தை அவருக்கே பறிகொடுத்தேன்
En ullathai kavarndha oruvarundu
En idhayathai avarukke parikodutthen

இனி நானல்ல அவரே எல்லாம்
அவர்தான் என் நேசர் இயேசு
Ini naan alla avare ellam
Avar thaan en nesar Yesu

1.மனம் போல அலைந்தேன்
உலகை ரசித்தேன் நிம்மதி காணவில்லை
Manam pola alainthen
Ulagai rasithen nimathi kaanavillai

என் இயேசு என்னைத் தேடி வந்தார்
நிம்மதி கண்டுகொண்டேன்
En Yesu ennai thedi vandhaar
Nimathi kandu konden

2.இளமையும் அழகும் தேவையென்று
மாயையை பின்பற்றினேன்
Ilamaiyum azhagum thevai endru
Maayaiyai pinpatrinen

என் வாலிபம் எல்லாம் மாயை என்று
அறிந்தேன் இயேசுவினால்
En vaalibam ellam maayai endru
Arindhen Yesuvinaal

3.மனித அன்பு ஒன்றே போதும் என்றேன்
உண்மையை காணவில்லை
Manidha anbu ondre podhum endren
Unmaiyai kaanavillai

இயேசுவின் அன்பு உண்மை என்று
கண்டுகொண்டேன் வாழ்வில்
Yesuvin anbu unmai endru
Kandukonden vaazhvil

4.என் இயேசு எந்தன் வாழ்வில் வந்தார்
புது சிருஷ்டியானேன்
En Yesu endhan vaazhvil vandhaar
Pudhu sirushtiyaanen

இயேசுவுக்கு நான் மணவாட்டியாய்
நியமிக்கப்பட்டு விட்டேன்
Yesuvukku naan manavaattiyaai
Niyamikkappattu vitten

En Ullathai Kavarntha Oruvar Undu Lyrics Song Chords PPT - என் உள்ளத்தைக் கவர்ந்த ஒருவருண்டு Lyrics in English (Song Meaning)

1.என் உள்ளத்தைக் கவர்ந்த ஒருவருண்டு
என் இதயத்தை அவருக்கே பறிகொடுத்தேன்
There is one who captivated my heart
I have given my heart to Him alone

இனி நானல்ல அவரே எல்லாம்
அவர்தான் என் நேசர் இயேசு
Now it is no longer me, He is everything
He is my beloved Jesus

2.மனம் போல அலைந்தேன்
உலகை ரசித்தேன் நிம்மதி காணவில்லை
I wandered as I pleased in the world
Yet I found no peace

என் இயேசு என்னைத் தேடி வந்தார்
நிம்மதி கண்டுகொண்டேன்
My Jesus came searching for me
And I found peace

3.இளமையும் அழகும் தேவையென்று
மாயையை பின்பற்றினேன்
I followed illusion, thinking youth and beauty were everything
I chased after vanity

என் வாலிபம் எல்லாம் மாயை என்று
அறிந்தேன் இயேசுவினால்
Through Jesus I realized my youth was all vanity

4.மனித அன்பு ஒன்றே போதும் என்றேன்
உண்மையை காணவில்லை என்
I thought human love alone was enough
But I found no truth

இயேசுவின் அன்பு உண்மை என்று
கண்டுகொண்டேன் வாழ்வில்
In my life I discovered Jesus’ love is the true love

5.என் இயேசு எந்தன் வாழ்வில் வந்தார்
புது சிருஷ்டியானேன் என்
My Jesus came into my life
I became a new creation

இயேசுவுக்கு நான் மணவாட்டியாய்
நியமிக்கப்பட்டு விட்டேன்
I have been appointed as the bride of Jesus

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create