En Ullil Vaarum Yesuvae Vaarum Lyrics Song Chords PPT - என் உள்ளில் வாரும் இயேசுவே வாரும்

1.என் உள்ளில் வாரும், இயேசுவே வாரும்
இன்றே நன்று செய்ய வாரும்!
வெம்புண்போல் வெடித்து
நாறிக்கிடக்கும் நெஞ்சை ஆற்றவே வாரும்!

தேவனே, இராஜாவே இராஜாவாகவே வாரும் - (2)
என் உள்ளம் இன்றே வாரும்

2.முன் காலம் எல்லாம் ஒன்றும் செய்யாது
பாவி நானே கெட்டலைந்தேன்
காலம் சிறிதே கடமை பெரிதே
கருத்தூட்டும் இரட்சகனே

3.மேகங்கள் சூழ கல்லறை திறக்க
கர்த்தா நீர் வரும் அன்று
ஐயோ என்றலறி மலை குகை நோக்கி
ஓடாது காரும் என்னையே!

4.என் உடல், சக்தி, கல்வி, செல்வம், சுகம்
காணிக்கை, ஏற்றருளும்!
உள்ளம் உடைந்து பாதம் விழும்
இந்தப் பாவியைப் பொறுத்தருளும்!

En Ullil Vaarum Yesuvae Vaarum lyrics songs, En Ullil Vaarum Yesuvae Vaarum song lyrics, En Ullil Vaarum Yesuvae Vaarum Lyrics Song Chords PPT - என் உள்ளில் வாரும் இயேசுவே வாரும் , tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

En Ullil Vaarum Yesuvae Vaarum Lyrics Song Chords PPT - என் உள்ளில் வாரும் இயேசுவே வாரும் Lyrics in English

En Ullil Vaarum, Yesuve Vaarum
Indre Nandru Seyya Vaarum!
Vembunpol Vediththu
Naarikkidakkum Nenjai Aatrave Vaarum!

Devane, Raajaave Raajaavaagave Vaarum
En Ullam Indre Vaarum

Mun Kaalam Ellaam Ondrum Seyyaadhu
Paavi Naane Kettalaindhen
Kaalam Siridhe Kadamai Peridhe
Karuththootum Ratchagane

Megangal Soozha Kallarai Thirakka
Karththaa Neer Varum Andru
Aiyo Endralari Malai Kugai Nokki
Odaadhu Kaarum Ennaiye!

En Udal, Sakthi, Kalvi, Selvam, Sugam
Kaanikkai, Yetrarulum!
Ullam Udaindhu Paadham Vizhum
Indha Paaviyai Poruththarulum!

En Ullil Vaarum Yesuvae Vaarum Lyrics Song Chords PPT - என் உள்ளில் வாரும் இயேசுவே வாரும் Lyrics in English (Tanglish)

1.என் உள்ளில் வாரும், இயேசுவே வாரும்
இன்றே நன்று செய்ய வாரும்!
En Ullil Vaarum, Yesuve Vaarum
Indre Nandru Seyya Vaarum!

வெம்புண்போல் வெடித்து
நாறிக்கிடக்கும் நெஞ்சை ஆற்றவே வாரும்!
Vembunpol Vediththu
Naarikkidakkum Nenjai Aatrave Vaarum!

தேவனே, இராஜாவே இராஜாவாகவே வாரும்
என் உள்ளம் இன்றே வாரும்
Devane, Raajaave Raajaavaagave Vaarum
En Ullam Indre Vaarum

2.முன் காலம் எல்லாம் ஒன்றும் செய்யாது
பாவி நானே கெட்டலைந்தேன்
Mun Kaalam Ellaam Ondrum Seyyaadhu
Paavi Naane Kettalaindhen

காலம் சிறிதே கடமை பெரிதே
கருத்தூட்டும் இரட்சகனே
Kaalam Siridhe Kadamai Peridhe
Karuththootum Ratchagane

3.மேகங்கள் சூழ கல்லறை திறக்க
கர்த்தா நீர் வரும் அன்று
Megangal Soozha Kallarai Thirakka
Karththaa Neer Varum Andru

ஐயோ என்றலறி மலை குகை நோக்கி
ஓடாது காரும் என்னையே!
Aiyo Endralari Malai Kugai Nokki
Odaadhu Kaarum Ennaiye!

4.என் உடல், சக்தி, கல்வி, செல்வம், சுகம்
காணிக்கை, ஏற்றருளும்!
En Udal, Sakthi, Kalvi, Selvam, Sugam
Kaanikkai, Yetrarulum!

உள்ளம் உடைந்து பாதம் விழும்
இந்தப் பாவியைப் பொறுத்தருளும்!
Ullam Udaindhu Paadham Vizhum
Indha Paaviyai Poruththarulum!

En Ullil Vaarum Yesuvae Vaarum Lyrics Song Chords PPT - என் உள்ளில் வாரும் இயேசுவே வாரும் Lyrics in English (Song Meaning)

1.என் உள்ளில் வாரும், இயேசுவே வாரும்
இன்றே நன்று செய்ய வாரும்!
Come into my heart, O Jesus come
Come today and do good in me!

வெம்புண்போல் வெடித்து
நாறிக்கிடக்கும் நெஞ்சை ஆற்றவே வாரும்!
Come and heal my heart
That is broken and wounded deeply!

தேவனே, இராஜாவே இராஜாவாகவே வாரும்
என் உள்ளம் இன்றே வாரும்
O God, O King, come reign as King
Come into my heart today!

2.முன் காலம் எல்லாம் ஒன்றும் செய்யாது
பாவி நானே கெட்டலைந்தேன்
All my past days were wasted away
I wandered as a sinner lost!

காலம் சிறிதே கடமை பெரிதே
கருத்தூட்டும் இரட்சகனே
Time is short and duties are great
Guide me, O loving Savior!

3.மேகங்கள் சூழ கல்லறை திறக்க
கர்த்தா நீர் வரும் அன்று
When clouds surround and graves open wide
Lord, on the day You return!

ஐயோ என்றலறி மலை குகை நோக்கி
ஓடாது காரும் என்னையே!
Let me not cry in fear and run
Towards mountains and caves that day!

4.என் உடல், சக்தி, கல்வி, செல்வம், சுகம்
காணிக்கை, ஏற்றருளும்!
My body, strength, learning, wealth, and health
I offer them all to You!

உள்ளம் உடைந்து பாதம் விழும்
இந்தப் பாவியைப் பொறுத்தருளும்!
With a broken heart I fall at Your feet
Forgive this sinner with grace!

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create