En Unarvinilae Kalanthavare Lyrics Song Chords PPT - என் உணர்வினிலே கலந்தவரே

என் உணர்வினிலே கலந்தவரே
என் நினைவினிலே நிற்பவரே
என் கனவினிலே வருபவரே
என் இதயத்திலே நிறைந்தவரே

உம்மை ஆராதிக்கின்றேன் ஐயா இயேசுவே

என் உறவினில் கலந்து தந்தையானீர் ஐயா
என் வாழ்வினில் இணைந்து தலைவனானீர் ஐயா

என் நாவினில் இசைந்து ஒன்றாய் கலந்தீரையா
என் துயரத்தில் கலந்து ஒளஷதமானீர் ஐயா

என் தனிமையில் இணைந்து துணையாய் வந்தீரையா
என் பயணத்தில் இணைந்து பாதை காட்டீனீரே

En Unarvinilae Kalanthavare lyrics songs, En Unarvinilae Kalanthavare song lyrics, En Unarvinilae Kalanthavare Lyrics Song Chords PPT -என் உணர்வினிலே கலந்தவரே , tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

En Unarvinilae Kalanthavare Lyrics Song Chords PPT - என் உணர்வினிலே கலந்தவரே Lyrics in English

En unarvinile kalanthavare
En ninaivinile nirpavare
En kanavinile varubavare
En idhayathile nirainthavare

Ummai aaraathikkindren aiyaa Yesuve

En uravinil kalandhu thandhai aanir aiyaa
En vaazhvinil inaindhu thalaivanaaneer aiyaa

En naavinil isaindhu ondraai kalandheer aiyaa
En thuyarathil kalandhu ozhushathamaanir aiyaa

En thanimaiyil inaindhu thunaiyaai vandheer aiyaa
En payanathil inaindhu paadhai kaatti neerae

En Unarvinilae Kalanthavare Lyrics Song Chords PPT - என் உணர்வினிலே கலந்தவரே Lyrics in English (Tanglish)

என் உணர்வினிலே கலந்தவரே
என் நினைவினிலே நிற்பவரே
En unarvinile kalanthavare
En ninaivinile nirpavare

என் கனவினிலே வருபவரே
என் இதயத்திலே நிறைந்தவரே
En kanavinile varubavare
En idhayathile nirainthavare

உம்மை ஆராதிக்கின்றேன் ஐயா இயேசுவே
உம்மை ஆராதிக்கின்றேன் என் தேவனே
Ummai aaraathikkindren aiyaa Yesuve
Ummai aaraathikkindren en Devane

என் உறவினில் கலந்து தந்தையானீர் ஐயா
என் வாழ்வினில் இணைந்து தலைவனானீர் ஐயா
En uravinil kalandhu thandhai aanir aiyaa
En vaazhvinil inaindhu thalaivanaaneer aiyaa

என் நாவினில் இசைந்து ஒன்றாய் கலந்தீரையா
என் துயரத்தில் கலந்து ஒளஷதமானீர் ஐயா
En naavinil isaindhu ondraai kalandheer aiyaa
En thuyarathil kalandhu ozhushathamaanir aiyaa

என் தனிமையில் இணைந்து துணையாய் வந்தீரையா
என் பயணத்தில் இணைந்து பாதை காட்டினீரே
En thanimaiyil inaindhu thunaiyaai vandheer aiyaa
En payanathil inaindhu paadhai kaattineerae

En Unarvinilae Kalanthavare Lyrics Song Chords PPT - என் உணர்வினிலே கலந்தவரே Lyrics in English (Song Meaning)

1) என் உணர்வினிலே கலந்தவரே
என் நினைவினிலே நிற்பவரே
Who has mingled in my emotions
Who stands in my memories

2) என் கனவினிலே வருபவரே
என் இதயத்திலே நிறைந்தவரே
Who comes into my dreams
Who fills my heart completely

3) உம்மை ஆராதிக்கின்றேன் ஐயா இயேசுவே
I worship You, O Lord Jesus

4) என் உறவினில் கலந்து தந்தையானீர் ஐயா
என் வாழ்வினில் இணைந்து தலைவனானீர் ஐயா
You became my Father in my relationships
You became my Leader in my life

5) என் நாவினில் இசைந்து ஒன்றாய் கலந்தீரையா
என் துயரத்தில் கலந்து ஒளஷதமானீர் ஐயா
You dwell upon my tongue and became one with me
You entered my sorrow and became my healing

6) என் தனிமையில் இணைந்து துணையாய் வந்தீரையா
என் பயணத்தில் இணைந்து பாதை காட்டினீரே
You came into my loneliness as my companion
You walked with me and showed me the way in my journey

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create