En Uyir Ullavarai Ummai Lyrics Song Chords PPT - என் உயிருள்ளவரை உம்மை

என் உயிருள்ளவரை உம்மைத்தான் துதிப்பேன்
நான் நிலைத்திடும் வரை உம்மை காணவே
என் மன வாஞ்சையோ உம்மை காணவே
தேவனே எந்தன் தேவனே – 2

1. என் உதடு சொல்லும் நீர் தேவனென்று
என் கண்கள் என்றும் உம்மை நோக்கிடுமே
என் இதயம் எங்கும் உந்தன் அன்பை சொல்ல
தேவனே எந்தன் தேவனே – 2

2. உன் பாதம் தேடி நான் ஓடி வருவேன்
என் தேவன் நீரே உம்மை போற்றிடிடுவேன்
என்னை தேற்றுபவர் எந்தன் அருகிலே
தேவனே எந்தன் தேவனே – 2

என் உயிர் உள்ளவரை உம்மைத்தான் துதிப்பேன்
நான் நிலைத்திடும் வரை உம்மை தேடுவேன்

என் மன வாஞ்சையோ உம்மை காணவே
தேவனே எந்தன் தேவனே
தேவனே எந்தன் தேவனே
தேவனே எந்தன் தேவனே

En Uyir Ullavarai Ummai lyrics songs, En Uyir Ullavarai Ummai song lyrics, En Uyir Ullavarai Ummai Lyrics Song Chords PPT -என் உயிருள்ளவரை உம்மை , tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

En Uyir Ullavarai Ummai Lyrics Song Chords PPT - என் உயிருள்ளவரை உம்மை Lyrics in English

En Uyirullavarai Ummaiththaan Thuthippen
Naan Nilaiththidum Varai Ummai Kaanave
En Mana Vaanjaiyo Ummai Kaanave
Devane Endhan Devane

En Uthadu Sollum Neer Devanendru
En Kangal Endrum Ummai Nokkidume
En Idhayam Engum Undhan Anbai Solla
Devane Endhan Devane

Un Paadham Thedi Naan Odi Varuven
En Devan Neere Ummai Pottriduven
Ennai Thetrupavar Endhan Arugile
Devane Endhan Devane

En Uyir Ullavarai Ummaiththaan Thuthippen
Naan Nilaiththidum Varai Ummai Theduven

En Mana Vaanjaiyo Ummai Kaanave
Devane Endhan Devane
Devane Endhan Devane
Devane Endhan Devane

En Uyir Ullavarai Ummai Lyrics Song Chords PPT - என் உயிருள்ளவரை உம்மை Lyrics in English (Tanglish)

என் உயிருள்ளவரை உம்மைத்தான் துதிப்பேன்
நான் நிலைத்திடும் வரை உம்மை காணவே
En Uyir Ullavarai Ummaithaan Thudhippen
Naan Nilaithidum Varai Ummai Kaanave

என் மன வாஞ்சையோ உம்மை காணவே
தேவனே எந்தன் தேவனே
En Mana Vaanjaiyo Ummai Kaanave
Devaney Enthan Devaney

என் உதடு சொல்லும் நீர் தேவனென்று
என் கண்கள் என்றும் உம்மை நோக்கிடுமே
En Uthadu Sollum Neer Devanendru
En Kangal Endrum Ummai Nokkidume

என் இதயம் எங்கும் உந்தன் அன்பை சொல்ல
தேவனே எந்தன் தேவனே
En Ithayam Engum Undhan Anbai Solla
Devaney Enthan Devaney

உன் பாதம் தேடி நான் ஓடி வருவேன்
என் தேவன் நீரே உம்மை போற்றிடிடுவேன்
Un Paadham Thedi Naan Odi Varuven
En Devan Neere Ummai Potriduven

என்னை தேற்றுபவர் எந்தன் அருகிலே
தேவனே எந்தன் தேவனே
Ennai Thetrupavar Enthan Arugile
Devaney Enthan Devaney

என் உயிர் உள்ளவரை உம்மைத்தான் துதிப்பேன்
நான் நிலைத்திடும் வரை உம்மை தேடுவேன்
En Uyir Ullavarai Ummaithaan Thudhippen
Naan Nilaithidum Varai Ummai Theduven

என் மன வாஞ்சையோ உம்மை காணவே
தேவனே எந்தன் தேவனே
En Mana Vaanjaiyo Ummai Kaanave
Devaney Enthan Devaney

தேவனே எந்தன் தேவனே
தேவனே எந்தன் தேவனே
Devaney Enthan Devaney
Devaney Enthan Devaney

En Uyir Ullavarai Ummai Lyrics Song Chords PPT - என் உயிருள்ளவரை உம்மை Lyrics in English (Song Meaning)

என் உயிருள்ளவரை உம்மைத்தான் துதிப்பேன்
நான் நிலைத்திடும் வரை உம்மை காணவே
As long as I live, I will praise You
Until I remain, I will seek to see You

என் மன வாஞ்சையோ உம்மை காணவே
தேவனே எந்தன் தேவனே
My heart’s desire is to see You
O God, my God

என் உதடு சொல்லும் நீர் தேவனென்று
என் கண்கள் என்றும் உம்மை நோக்கிடுமே
My lips declare You are God
My eyes will always look to You

என் இதயம் எங்கும் உந்தன் அன்பை சொல்ல
தேவனே எந்தன் தேவனே
My heart will speak Your love everywhere
O God, my God

உன் பாதம் தேடி நான் ஓடி வருவேன்
என் தேவன் நீரே உம்மை போற்றிடிடுவேன்
I will run seeking Your feet
You are my God, I will praise You

என்னை தேற்றுபவர் எந்தன் அருகிலே
தேவனே எந்தன் தேவனே
The One who comforts me is near me
O God, my God

என் உயிர் உள்ளவரை உம்மைத்தான் துதிப்பேன்
நான் நிலைத்திடும் வரை உம்மை தேடுவேன்
As long as I live I will praise You
Until I remain I will seek You

என் மன வாஞ்சையோ உம்மை காணவே
தேவனே எந்தன் தேவனே
My heart’s desire is to see You
O God, my God

தேவனே எந்தன் தேவனே
தேவனே எந்தன் தேவனே
O God, my God
O God, my God

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create