En Uyirilum Melanavarae Song Lyrics Chords Ppt-என் உயிரிலும் மேலானவரே

என் உயிரிலும் மேலானவரே
நீர் இல்லாமல் நான் இல்லை
உம் நினைவில்லாமல் வாழ்வில்லை

என் உயிரே என் இயேசுவே என் உறவே என் இயேசுவே
பழுதாய் கிடந்த என்னை பயன்படுத்தின அன்பே
பாவம் நிறைந்த என்னை பரிசுத்தமாக்கின அன்பே

என் அரணே என் இயேசுவே என் துணையை என் இயேசுவே
அநாதையான என்னை அணைத்து சேர்த்த அன்பே
ஆதரவில்லா என்னை அபிஷேகித்த அன்பே

En Uyirilum Song Lyrics Chords PPT Johnsam Joyson song lyrics ppt, என் உயிரிலும் மேலானவரே, En Uyirilum Melaanavarae, christsquare Tamil Christian songs lyrics download

Sign in to access this feature Sign Up

En Uyirilum Melanavarae Song Lyrics Chords Ppt-என் உயிரிலும் மேலானவரே Lyrics in English

En Uyirilum Maelaanavarae
Neer Illaamal Naan Illai
Um Ninaivillaamal Vaazhvillai

En Uyirae En Yesuvae En Uravae En Yesuvae
Pazhuthaai Kidantha Ennai Payanpaduththina Anbae
Paavam Niraindha Ennai Parisuththamaakkina Anbae

En Aranae En Yesuvae En Thunaiyae En Yesuvae
Anaathaiana Ennai Anaiththu Saerththa Anbae
Aatharavillaa Ennai Abisheagiththa Anbae

En Uyirilum Melanavarae Song Lyrics Chords Ppt-என் உயிரிலும் மேலானவரே Lyrics in English (Tanglish)

என் உயிரிலும் மேலானவரே
நீர் இல்லாமல் நான் இல்லை
En uyirilum melaanavare, neer illaamal naan illai

உம் நினைவில்லாமல் வாழ்வில்லை
Um ninaivillamal vaazhvilai

என் உயிரே என் இயேசுவே என் உறவே என் இயேசுவே
En uyire en Yesuve, en urave en Yesuve

பழுதாய் கிடந்த என்னை பயன்படுத்தின அன்பே
பாவம் நிறைந்த என்னை பரிசுத்தமாக்கின அன்பே
Paazhudhaai kidantha ennai payanpaduthina anbe
Paavam niraindha ennai parisuththamaakina anbe

என் அரணே என் இயேசுவே என் துணையை என் இயேசுவே
En arane en Yesuve, en thunaiye en Yesuve

அநாதையான என்னை அணைத்து சேர்த்த அன்பே
ஆதரவில்லா என்னை அபிஷேகித்த அன்பே
Anaadhaiyaana ennai anaithu sertha anbe
Aadharavillaa ennai abhishekitha anbe

En Uyirilum Melanavarae Song Lyrics Chords Ppt-என் உயிரிலும் மேலானவரே Lyrics in English (Song Meaning)

என் உயிரிலும் மேலானவரே
நீர் இல்லாமல் நான் இல்லை
O One who is more than my very life, without You I am nothing

உம் நினைவில்லாமல் வாழ்வில்லை
Without Your remembrance, there is no life

என் உயிரே என் இயேசுவே என் உறவே என் இயேசுவே
My life, my Jesus; my relationship, my Jesus

பழுதாய் கிடந்த என்னை பயன்படுத்தின அன்பே
பாவம் நிறைந்த என்னை பரிசுத்தமாக்கின அன்பே
Love that used me though I was broken and useless
Love that made me holy though I was filled with sin

என் அரணே என் இயேசுவே என் துணையை என் இயேசுவே
My fortress, my Jesus; my helper, my Jesus

அநாதையான என்னை அணைத்து சேர்த்த அன்பே
ஆதரவில்லா என்னை அபிஷேகித்த அன்பே
Love that embraced and brought me close though I was like an orphan
Love that anointed me even when I had no support

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create