En Uyirum En Yesu Lyrics Song Chords PPT - என் உயிரும் என் இயேசுவுக்காக

1.என் உயிரும் என் இயேசுவுக்காக
என் உள்ளமும் என் இயேசுவுக்காக

என் இயேசுவையே நான் நேசித்து
இயேசுவையே நான் தியானித்து
இயேசுவிலே நான் களிகூற வேண்டுமே

2.என்னை உயர்த்தியதும் என் இயேசு மாத்ரமே
என்னை உயிர்பித்ததும் என் இயேசு மாத்ரமே

3.என் ஆசை என் இயேசு மாத்ரமே
என் வாஞ்சையும் அவர் சமூகம் மாத்ரமே

En Uyirum En Yesu lyrics songs, En Uyirum En Yesu song lyrics, En Uyirum En Yesu Lyrics Song Chords PPT -என் உயிரும் என் இயேசுவுக்காக , tamil christian songs lyrics,Johnsam Joyson

Sign in to access this feature Sign Up

En Uyirum En Yesu Lyrics Song Chords PPT - என் உயிரும் என் இயேசுவுக்காக Lyrics in English

En uyirum en YesuvukkAga
En ullamum en YesuvukkAga

En Yesuvaiye naan nEsiththu
Yesuvaiye naan dhyaaniththu
Yesuvile naan kalikoora vendume

Ennai uyarththiyadhum en Yesu maatrame
Ennai uyirpththadhum en Yesu maatrame

En aasai en Yesu maatrame
En vaanjaiyum avar samoogam maatrame

En Uyirum En Yesu Lyrics Song Chords PPT - என் உயிரும் என் இயேசுவுக்காக Lyrics in English (Tanglish)

என் உயிரும் என் இயேசுவுக்காக
என் உள்ளமும் என் இயேசுவுக்காக
en uyirum en yesuvukkaga
en ullamum en yesuvukkaga

என் இயேசுவையே நான் நேசித்து
இயேசுவையே நான் தியானித்து
இயேசுவிலே நான் களிகூற வேண்டுமே
en yesuvaiye naan nesiththu
yesuvaiye naan dhyaaniththu
yesuvile naan kalikoora vendume

என்னை உயர்த்தியதும் என் இயேசு மாத்ரமே
என்னை உயிர்பித்ததும் என் இயேசு மாத்ரமே
ennai uyarththiyadhum en yesu maathrame
ennai uyirpiththadhum en yesu maathrame

என் ஆசை என் இயேசு மாத்ரமே
என் வாஞ்சையும் அவர் சமூகம் மாத்ரமே
en aasai en yesu maathrame
en vaanjaiyum avar samugam maathrame

En Uyirum En Yesu Lyrics Song Chords PPT - என் உயிரும் என் இயேசுவுக்காக Lyrics in English (Song Meaning)

என் உயிரும் என் இயேசுவுக்காக
என் உள்ளமும் என் இயேசுவுக்காக
My life is for my Jesus
My heart is for my Jesus

என் இயேசுவையே நான் நேசித்து
இயேசுவையே நான் தியானித்து
இயேசுவிலே நான் களிகூற வேண்டுமே
I love only Jesus
I meditate on Jesus
In Jesus alone I must boast

என்னை உயர்த்தியதும் என் இயேசு மாத்ரமே
என்னை உயிர்பித்ததும் என் இயேசு மாத்ரமே
He who lifted me is my Jesus alone
He who gave me life is my Jesus alone

என் ஆசை என் இயேசு மாத்ரமே
என் வாஞ்சையும் அவர் சமூகம் மாத்ரமே
My desire is my Jesus alone
My longing and His fellowship alone

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create