En vaalkkayin Naduvinilae Lyrics Song Chords PPT - என் வாழ்க்கையின் நடுவினிலே

என் வாழ்க்கையின் நடுவினிலே
உம் வெளிச்சம் வீசட்டுமே -4

என் எல்லாம் நீரே (3)
இயேசுவே – 2

1. என் பிரச்சனை நடுவினிலே
உம் பாசத்தை உணரட்டுமே
என் கவலையின் நடுவினிலே
உம் கரத்தை காணத்துமே -2

2. என் தனிமையின் நடுவினிலே
உம் தயவு தாங்கட்டுமே
என் பயத்தின் நடுவினிலே
உம் பெலத்தை உணரட்டுமே – 2

En vaalkkayin Naduvinilae lyrics songs, En vaalkkayin Naduvinilae song lyrics, En vaalkkayin Naduvinilae Lyrics Song Chords PPT - என் வாழ்க்கையின் நடுவினிலே , tamil christian songs lyrics,

Sign in to access this feature Sign Up

En vaalkkayin Naduvinilae Lyrics Song Chords PPT - என் வாழ்க்கையின் நடுவினிலே Lyrics in English

En Vaazhkkaiyin Naduvinilae
Um Velichcham Veesattumae

En Ellaam Neerae
Yesuve

En Pirachchanai Naduvinilae
Um Paasaththai Unarattumae
En Kavalaiyin Naduvinilae
Um Karaththai Kaanattumae

En Thanimaiyin Naduvinilae
Um Dhayavu Thaangattumae
En Bayaththin Naduvinilae
Um Belaththai Unarattumae

En vaalkkayin Naduvinilae Lyrics Song Chords PPT - என் வாழ்க்கையின் நடுவினிலே Lyrics in English (Tanglish)

என் வாழ்க்கையின் நடுவினிலே
உம் வெளிச்சம் வீசட்டுமே
En Vaazhkkaiyin Naduvinilae
Um Velichcham Veesattumae

என் எல்லாம் நீரே
இயேசுவே
En Ellaam Neerae
Yesuve

என் பிரச்சனை நடுவினிலே
உம் பாசத்தை உணரட்டுமே
En Pirachchanai Naduvinilae
Um Paasaththai Unarattumae

என் கவலையின் நடுவினிலே
உம் கரத்தை காணத்துமே
En Kavalaiyin Naduvinilae
Um Karaththai Kaanattumae

என் தனிமையின் நடுவினிலே
உம் தயவு தாங்கட்டுமே
En Thanimaiyin Naduvinilae
Um Dhayavu Thaangattumae

என் பயத்தின் நடுவினிலே
உம் பெலத்தை உணரட்டுமே
En Bayaththin Naduvinilae
Um Belaththai Unarattumae

En vaalkkayin Naduvinilae Lyrics Song Chords PPT - என் வாழ்க்கையின் நடுவினிலே Lyrics in English (Song Meaning)

என் வாழ்க்கையின் நடுவினிலே
உம் வெளிச்சம் வீசட்டுமே
In the midst of my life
Let Your light shine

என் எல்லாம் நீரே
இயேசுவே
You are my everything
O Jesus

என் பிரச்சனை நடுவினிலே
உம் பாசத்தை உணரட்டுமே
In the midst of my problems
Let me feel Your love

என் கவலையின் நடுவினிலே
உம் கரத்தை காணத்துமே
In the midst of my worries
Let me see Your hand

என் தனிமையின் நடுவினிலே
உம் தயவு தாங்கட்டுமே
In the midst of my loneliness
Let Your grace sustain me

என் பயத்தின் நடுவினிலே
உம் பெலத்தை உணரட்டுமே
In the midst of my fear
Let me feel Your strength

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create