En Vaazhvil Ellame Yesuthan Lyrics Song Chords PPT - என் வாழ்வில் எல்லாமே இயேசுதான்

என் வாழ்வில் எல்லாமே இயேசுதான் இந்நாளும் எந்நாளும் இயேசுதான்
என் முன்னும் என் பின்னும் இயேசுதான்
என் மூச்சிலும் பேச்சிலும் இயேசுதான்
என் வாழ்வில் எல்லாமே இயேசுதான்
இந்நாளும் எந்நாளும் இயேசுதான்

விண்ணிலிருந்து மண்ணில் வந்தவர் இயேசுதான்
என்னை மீட்க தன்னை தந்தவர் இயேசுதான்- ( 2)
அவர் நாமும் நான் பாட - 2
அன்புகாட்டி ஆற்றல் தந்தவர் இயேசுதான்.

ஆற்றல் அனைத்தும் எனக்குத் தந்தவர் இயேசுதான்
ஆட வைத்து பார்த்து நிற்பதுதான் இயேசுதான். - (2)
அன்புத் தாயாய் என்னை சேயாய் - 2 காலமெல்லாம் காத்து நிற்பவர் இயேசுதான்

வானம் பூமி வாழ வந்தது இயேசுவில்
வாழும் யாவும் வாழ்ந்திருப்பது
இயேசுவில் - (2)
ஒருநாளில் இவையாவும் -2 சங்கமிக்கும் சங்கொலிக்கும் இயேசுவில்.

En Vaazhvil Ellame Yesuthan lyrics songs, En Vaazhvil Ellame Yesuthan song lyrics, En Vaazhvil Ellame Yesuthan Lyrics Song Chords PPT - என் வாழ்வில் எல்லாமே இயேசுதான் , tamil christian songs lyrics,

Sign in to access this feature Sign Up

En Vaazhvil Ellame Yesuthan Lyrics Song Chords PPT - என் வாழ்வில் எல்லாமே இயேசுதான் Lyrics in English

En vaazhvil ellaame Yesuthaan
Innaalum ennaalum Yesuthaan
En munnum en pinnum Yesuthaan
En moochilum pechilum Yesuthaan

En vaazhvil ellaame Yesuthaan
Innaalum ennaalum Yesuthaan

Vinnilirundhu mannil vandhavar Yesuthaan
Ennai meetka thannai thandhavar Yesuthaan – (2)

Avar naamam naan paada – (2)
Anbukatti aatral thandhavar Yesuthaan

Aatral anaithum enakku thandhavar Yesuthaan
Aada vaithu paarthu nirpadhuthaan Yesuthaan – (2)

Anbu thaayaai ennai seyaai – (2)
Kaalamellaam kaathu nirpavar Yesuthaan

Vaanam boomi vaazha vandhadhu Yesuvil
Vaazhum yaavum vaazhndhiruppadhu
Yesuvil – (2)

Orunaalil ivai yaavum – (2)
Sangamikkum sangolikkum Yesuvil

En Vaazhvil Ellame Yesuthan Lyrics Song Chords PPT - என் வாழ்வில் எல்லாமே இயேசுதான் Lyrics in English (Tanglish)

என் வாழ்வில் எல்லாமே இயேசுதான்
இந்நாளும் எந்நாளும் இயேசுதான்
என் முன்னும் என் பின்னும் இயேசுதான்
என் மூச்சிலும் பேச்சிலும் இயேசுதான்
En vaazhvil ellaame Yesuthaan
Innaalum ennaalum Yesuthaan
En munnum en pinnum Yesuthaan
En moochilum pechilum Yesuthaan

என் வாழ்வில் எல்லாமே இயேசுதான்
இந்நாளும் எந்நாளும் இயேசுதான்
En vaazhvil ellaame Yesuthaan
Innaalum ennaalum Yesuthaan

விண்ணிலிருந்து மண்ணில் வந்தவர் இயேசுதான்
என்னை மீட்க தன்னை தந்தவர் இயேசுதான் – (2)
Vinnilirundhu mannil vandhavar Yesuthaan
Ennai meetka thannai thandhavar Yesuthaan – (2)

அவர் நாமும் நான் பாட – (2)
அன்பு காட்டி ஆற்றல் தந்தவர் இயேசுதான்
Avar naamam naan paada – (2)
Anbu kaatti aatral thandhavar Yesuthaan

ஆற்றல் அனைத்தும் எனக்குத் தந்தவர் இயேசுதான்
ஆட வைத்து பார்த்து நிற்பதுதான் இயேசுதான் – (2)
Aatral anaithum enakku thandhavar Yesuthaan
Aada vaithu paarthu nirpadhuthaan Yesuthaan – (2)

அன்புத் தாயாய் என்னை சேயாய் – (2)
காலமெல்லாம் காத்து நிற்பவர் இயேசுதான்
Anbu thaayaai ennai seyaai – (2)
Kaalamellaam kaathu nirpavar Yesuthaan

வானம் பூமி வாழ வந்தது இயேசுவில்
வாழும் யாவும் வாழ்ந்திருப்பது
இயேசுவில் – (2)
Vaanam boomi vaazha vandhadhu Yesuvil
Vaazhum yaavum vaazhndhiruppadhu
Yesuvil – (2)

ஒருநாளில் இவையாவும் – (2)
சங்கமிக்கும் சங்கொலிக்கும் இயேசுவில்
Orunaalil ivai yaavum – (2)
Sangamikkum sangolikkum Yesuvil

En Vaazhvil Ellame Yesuthan Lyrics Song Chords PPT - என் வாழ்வில் எல்லாமே இயேசுதான் Lyrics in English (Song Meaning)

என் வாழ்வில் எல்லாமே இயேசுதான்
இந்நாளும் எந்நாளும் இயேசுதான்
என் முன்னும் என் பின்னும் இயேசுதான்
என் மூச்சிலும் பேச்சிலும் இயேசுதான்
Jesus is everything in my life
Today and forever, it is Jesus
Before me and behind me, it is Jesus
In my breath and in my words, it is Jesus

என் வாழ்வில் எல்லாமே இயேசுதான்
இந்நாளும் எந்நாளும் இயேசுதான்
Jesus is everything in my life
Today and for all days to come, it is Jesus

விண்ணிலிருந்து மண்ணில் வந்தவர் இயேசுதான்
என்னை மீட்க தன்னை தந்தவர் இயேசுதான் (2)
Jesus is the One who came from heaven to earth
Jesus is the One who gave Himself to redeem me (2)

அவர் நாமும் நான் பாட (2)
அன்பு காட்டி ஆற்றல் தந்தவர் இயேசுதான்
I sing His holy name (2)
Jesus is the One who showed love and gave me strength

ஆற்றல் அனைத்தும் எனக்குத் தந்தவர் இயேசுதான்
ஆட வைத்து பார்த்து நிற்பதுதான் இயேசுதான் (2)
Jesus is the One who gave me all strength
Jesus is the One who makes me rejoice and watches over me (2)

அன்புத் தாயாய் என்னை சேயாய் (2)
காலமெல்லாம் காத்து நிற்பவர் இயேசுதான்
Like a loving mother, I am His child (2)
Jesus is the One who guards me through all time

வானம் பூமி வாழ வந்தது இயேசுவில்
வாழும் யாவும் வாழ்ந்திருப்பது
இயேசுவில் (2)
Heaven and earth exist to live in Jesus
All that lives continues to live
In Jesus (2)

ஒருநாளில் இவையாவும் (2)
சங்கமிக்கும் சங்கொலிக்கும் இயேசுவில்
One day all these will come together (2)
And resound in joyful unity in Jesus

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create