என் வாழ்விலே… ஒளியேற்றவே
பிறந்தார்… மரித்தார்… உயிர்த்தார்…
பரிகாரி..இயேசுவே…
(எந்தன்/உந்தன்)2
பாவங்கள் போக்கிட சாபங்கள் நீக்கிட
குருதி சொறிந்தாரே
மண்ணக மாந்தரை விண்ணகம் சேர்த்திட
தன் ஜீவன் துறந்தாரே
1. நதி நீரும் கடல் நீரும் கறை நீக்குமோ நீ
பலி செலுத்தும் விலங்கெல்லாம் வினை தீர்க்குமோ
நடந்தாலும் உருண்டாலும் அது தீருமோ அட
நீ சிந்தும் இரத்தம் உன்னை குணமாக்குமோ
கல்வாரி இயேசு இரத்தம் உன்
பாவக்கறை நீக்கும் என்
இயேசு குருதி மட்டும் உன்
சாப வினை தீர்க்கும்
2. மாராவின் தண்ணீரை மாற்றினவர் உன்
தீராத கண்ணீரை தேற்றிடுவார்
ஆராய்ந்து முடியாத செயலாற்றுவார் உன்
போராடும் வாழ்க்கைக்கு ஜெயமீகுவார் உன்
தேவன் சத்தம்கேளு அவர்
வார்த்தைக் கைக்கொண்டிரு சம்
பூரண கர்த்தர் அவர் உன்
சகலமும் நிறைவாக்குவார்
En Vaazhvilae Oliyaetravae lyrics songs, En Vaazhvilae Oliyaetravae song lyrics, En Vaazhvilae Oliyaetravae Lyrics Song Chords PPT - என் வாழ்விலே ஒளியேற்றவே , tamil christian songs lyrics,
Sign in to access this feature Sign Up
En vaazhvile… oli yetrave
Pirandhaar… mariththaar… uyirththaar…
Parikaari Yesuve…
(Enthan/Unthan)
Paavangal pokkida saabangal neekkida
Kuruthi sorindhaare
Mannaga maandharai vinnagam serththida
Than jeevan thurandhaare
1.Nadhi neerum kadal neerum karai neekkumo nee
Bali seluthum vilangellam vinai theerkkumo
Nadandhaalum urundaalum adhu theerumo ada
Nee sindhum ratham unnai gunamaakkumo
Kalvaari Yesu ratham un
Paavakkarai neekkum en
Yesu kuruthi mattum un
Saaba vinai theerkkum
2.Maaravin thanneerai maattrinavar un
Theeraadha kanneerai thettriduvaar
Aaraayndhu mudiyaadha seyalaatruvaar un
Poraadum vaazhkkaikku jeyameekuvaar un
Devan satham kelu avar
Vaarthai kai kondiru sam
Poorana Karthar avar un
Sagalamum niraivaakkuvaar
என் வாழ்விலே… ஒளியேற்றவே
பிறந்தார்… மரித்தார்… உயிர்த்தார்…
En vaazhvile… oli yetrave
Pirandhaar… mariththaar… uyirththaar…
பரிகாரி இயேசுவே…
பாவங்கள் போக்கிட சாபங்கள் நீக்கிட
Parikaari Yesuve…
Paavangal pokkida saabangal neekkida
குருதி சொறிந்தாரே
மண்ணக மாந்தரை விண்ணகம் சேர்த்திட
Kuruthi sorindhaare
Mannaga maandharai vinnagam serththida
தன் ஜீவன் துறந்தாரே
Than jeevan thurandhaare
1.நதி நீரும் கடல் நீரும் கறை நீக்குமோ நீ
பலி செலுத்தும் விலங்கெல்லாம் வினை தீர்க்குமோ
Nadhi neerum kadal neerum karai neekkumo nee
Bali seluthum vilangellam vinai theerkkumo
நடந்தாலும் உருண்டாலும் அது தீருமோ அட
நீ சிந்தும் இரத்தம் உன்னை குணமாக்குமோ
Nadandhaalum urundaalum adhu theerumo ada
Nee sindhum ratham unnai gunamaakkumo
கல்வாரி இயேசு இரத்தம் உன்
பாவக்கறை நீக்கும் என்
Kalvaari Yesu ratham un
Paavakkarai neekkum en
இயேசு குருதி மட்டும் உன்
சாப வினை தீர்க்கும்
Yesu kuruthi mattum un
Saaba vinai theerkkum
2.மாராவின் தண்ணீரை மாற்றினவர் உன்
தீராத கண்ணீரை தேற்றிடுவார்
Maaravin thanneerai maattrinavar un
Theeraadha kanneerai thettriduvaar
ஆராய்ந்து முடியாத செயலாற்றுவார் உன்
போராடும் வாழ்க்கைக்கு ஜெயமீகுவார் உன்
Aaraayndhu mudiyaadha seyalaatruvaar un
Poraadum vaazhkkaikku jeyameekuvaar un
தேவன் சத்தம் கேளு அவர்
வார்த்தை கைக்கொண்டிரு சம்
Devan satham kelu avar
Vaarthai kai kondiru sam
பூரண கர்த்தர் அவர் உன்
சகலமும் நிறைவாக்குவார்
Poorana Karthar avar un
Sagalamum niraivaakkuvaar
என் வாழ்விலே… ஒளியேற்றவே
பிறந்தார்… மரித்தார்… உயிர்த்தார்…
In my life… to bring light
He was born… died… and rose again…
பரிகாரி இயேசுவே
பாவங்கள் போக்கிட சாபங்கள் நீக்கிட
Jesus the Redeemer
To remove sins and break curses
குருதி சொறிந்தாரே
மண்ணக மாந்தரை விண்ணகம் சேர்த்திட
He shed His blood
To bring earthly man to heaven
தன் ஜீவன் துறந்தாரே
He gave His life
நதி நீரும் கடல் நீரும் கறை நீக்குமோ நீ
பலி செலுத்தும் விலங்கெல்லாம் வினை தீர்க்குமோ
Can river or sea water remove stains
Can animal sacrifices remove sins
நடந்தாலும் உருண்டாலும் அது தீருமோ அட
நீ சிந்தும் இரத்தம் உன்னை குணமாக்குமோ
Even if you walk or roll, will it cleanse
Can your own blood heal you
கல்வாரி இயேசு இரத்தம்
பாவக்கறை நீக்கும் என்
The blood of Calvary Jesus
Washes away my sin stain
இயேசு குருதி மட்டும்
சாப வினை தீர்க்கும்
Only the blood of Jesus
Breaks every curse
மாராவின் தண்ணீரை மாற்றினவர் உன்
தீராத கண்ணீரை தேற்றிடுவார்
He who changed Marah’s bitter water
Will comfort your endless tears
ஆராய்ந்து முடியாத செயலாற்றுவார் உன்
போராடும் வாழ்க்கைக்கு ஜெயமீகுவார் உன்
He does deeds beyond understanding
He gives victory to your struggling life
தேவன் சத்தம் கேளு
வார்த்தை கைக்கொண்டிரு
Listen to God’s voice
Hold on to His word
பூரண கர்த்தர் அவர் உன்
சகலமும் நிறைவாக்குவார்
He is the perfect Lord
He will fulfill everything in your life
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List