என் வாழ்க்கையெல்லாம்
உம் பிரசன்னத்திலே
எந்நாளும் நடந்திட வேண்டும் (2)
உந்தன் பிரசன்னம் எத்தனை இன்பம்
உந்தன் சமூகம் எத்தனை இன்பம்
1. என்னை விட்டு எடுபடாத
நல்ல பங்கு நீர் - எந்நாளும்
எதற்காகவும் இழந்திட மாட்டேன் -2
2. உலகம் என்னை திருப்திபடுத்த
முடியாதையா - எந்தன் ஊற்று
உம்மிடத்தில் உள்ளதே ஐயா
3. இரவும் பகலும் உமது சமுகம்
விழுந்து கிடக்கணும் - இடைவிடாமல்
உம்மோடு என் தொடர்பு இருக்கணும்
4. சிறையினிலே யோசேப்போடு
இருந்த தெய்வமே - சிறுமையிலும்
வறுமையிலும் எங்கள் மகிமையே
En Valkaiyellam lyrics songs,En Valkaiyellam song lyrics , En Valkaiyellam Lyrics Song Chords PPT - என் வாழ்க்கையெல்லாம்
Sign in to access this feature Sign Up
En vaazhkaiyellām um prisannathilē
Ennālum nadandidu vēṇḍum (2)
Undhan prisannam eththanai inbam
Undhan samūgam eththanai inbam
Ennai viṭṭu edupadaadha
Nalla pangu nīr – ennālum
Etharkāgvum izhanṭida māṭṭēn (2)
Ulagam ennai thirupthipadaḍuda
Mudiyaadhaiyā – endhan ūṟṟu
Ummidathil ulladhē aiyā
Iravum pagalum umadhu samūgam
Vizhundhu kidaṇum – idaividaamal
Ummodu en thodarpu irukkaṇum
Siṟaiyinilē Yosēppōdu
Irundha Deivamē – siṟumaiyilum
Varumaiyilum engaḷ mahimaiyē
என் வாழ்க்கையெல்லாம் உம் பிரசன்னத்திலே
எந்நாளும் நடந்திட வேண்டும் (2)
En vaalkaiyellaam um prasannathilae
Ennaalum nadanthida vendum (2)
உந்தன் பிரசன்னம் எத்தனை இன்பம்
உந்தன் சமூகம் எத்தனை இன்பம்
Unthan prasannam eththanai inbam
Unthan samoogam eththanai inbam
என்னை விட்டு எடுபடாத
நல்ல பங்கு நீர் – எந்நாளும்
எதற்காகவும் இழந்திட மாட்டேன் (2)
Ennai vittu edupadaadha
Nalla pangu neer – ennaalum
Etharkagavum izhanthida maatten (2)
உலகம் என்னை திருப்திபடுத்த
முடியாதையா – எந்தன் ஊற்று
உம்மிடத்தில் உள்ளதே ஐயா
Ulagam ennai thirupthi padutha
Mudiyadhaiyaa – enthan ootru
Ummidathil ulladhe aiyaa
இரவும் பகலும் உமது சமுகம்
விழுந்து கிடக்கணும் – இடைவிடாமல்
உம்மோடு என் தொடர்பு இருக்கணும்
Iravam paghalum umathu samoogam
Vizhundhu kidakkanum – idaividaamal
Ummodu en thodarbu irukkanum
சிறையினிலே யோசேப்போடு
இருந்த தெய்வமே – சிறுமையிலும்
வறுமையிலும் எங்கள் மகிமையே
Siraiyinilae Yoseppodu
Irundha Dheivamae – sirumaiyilum
Varumaiyilum engal magimaiyae
என் வாழ்க்கையெல்லாம் உம் பிரசன்னத்திலே
எந்நாளும் நடந்திட வேண்டும் (2)
May my whole life walk
In Your presence every day (2).
உந்தன் பிரசன்னம் எத்தனை இன்பம்
உந்தன் சமூகம் எத்தனை இன்பம்
May my whole life walk in Your presence every day (2).
How joyful Your presence is,
How delightful Your fellowship is.
என்னை விட்டு எடுபடாத
நல்ல பங்கு நீர் – எந்நாளும்
எதற்காகவும் இழந்திட மாட்டேன் (2)
You are the good portion that will never be taken from me.
I will never lose You for anything (2).
உலகம் என்னை திருப்திபடுத்த
முடியாதையா – எந்தன் ஊற்று
உம்மிடத்தில் உள்ளதே ஐயா
The world cannot satisfy me—
my true fountain
is found only in You, Lord.
இரவும் பகலும் உமது சமுகம்
விழுந்து கிடக்கணும் – இடைவிடாமல்
உம்மோடு என் தொடர்பு இருக்கணும்
Day and night, I long to remain
bowed in Your presence—unceasingly.
Let my connection with You stay unbroken.
சிறையினிலே யோசேப்போடு
இருந்த தெய்வமே – சிறுமையிலும்
வறுமையிலும் எங்கள் மகிமையே
The God who was with Joseph in the prison—
in our lowliness and poverty,
You are our glory.
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List