En Vazhiyum Neerae En Lyrics Song Chords PPT - என் வழியும் நீரே என்

என் வழியும் நீரே
என் சத்தியம் நீரே
என் உயிரே உயிரே
என் ஜீவனும் நீரே

அல்லேலூயா

1. என் பாவங்கள் சுமந்தீரையா
என் சாபங்கள் உடைத்தீரய்யா
ஒரு கோடி நன்றி நான் சொல்லியும்
என் கடன் என்றும் தீர்ந்திடும்

2. என் நோய்களை தீர்த்தீரையா
பெலவீனங்கள் ஏற்றீரையா
பரிகாரி நீரே என் இயேசுவே
பெலவீனத்திலே பெலன் நீரே

3. சோதனைகள் சித்திரையா
போராட்டங்கள் ஜெயித்தீரையா
இவையாவும் எதிர்த்து காலாலே மிதித்து
என்னையும் ஜெயிக்கவைத்தீரையா

En Vazhiyum Neerae En lyrics songs, En Vazhiyum Neerae En song lyrics, En Vazhiyum Neerae En Lyrics Song Chords PPT - என் வழியும் நீரே என் , tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

En Vazhiyum Neerae En Lyrics Song Chords PPT - என் வழியும் நீரே என் Lyrics in English

En vazhiyum neere
En saththiyam neere
En uyire uyire
En jeevanum neere

Alleluya

En paavangal sumandheeraaiyaa
En saabangal udaiththeeraiyaa
Oru kodi nandri naan solliyum
En kadan endrum theerndhidum

En noigalai theerththeeraiyaa
Belaveenangal aetrtheeraiyaa
Parikaari neere en Yesuve
Belaveenaththile belan neere

Sodhanaigal siththiraiyaa
Poraattangal jeyiththeeraiyaa
Ivaiyaavum ethirththu kaalaale midhiththu
Ennaiyum jeyikkavaiththeeraiyaa

En Vazhiyum Neerae En Lyrics Song Chords PPT - என் வழியும் நீரே என் Lyrics in English (Tanglish)

என் வழியும் நீரே
என் சத்தியம் நீரே
என் உயிரே உயிரே
என் ஜீவனும் நீரே
En Vazhiyum Neerae
En Saththiyam Neerae
En Uyirae Uyirae
En Jeevanum Neerae

அல்லேலூயா
Allelujah

என் பாவங்கள் சுமந்தீரையா
என் சாபங்கள் உடைத்தீரய்யா
ஒரு கோடி நன்றி நான் சொல்லியும்
என் கடன் என்றும் தீர்ந்திடும்
En Paavangal Sumandheeraaiyaa
En Saapangal Udaiththeeraiyaa
Oru Kodi Nandri Naan Solliyum
En Kadan Endrum Theerndhidum

என் நோய்களை தீர்த்தீரையா
பெலவீனங்கள் ஏற்றீரையா
பரிகாரி நீரே என் இயேசுவே
பெலவீனத்திலே பெலன் நீரே
En Noygalai Theerththeeraiyaa
Belaveenangal Aeththeeraaiyaa
Parikaari Neerae En Yesuve
Belaveenaththilae Belan Neerae

சோதனைகள் சித்திரையா
போராட்டங்கள் ஜெயித்தீரையா
இவையாவும் எதிர்த்து காலாலே மிதித்து
என்னையும் ஜெயிக்கவைத்தீரையா
Sodhanaigal Siththiraiyaa
Poraattangal Jeyiththeeraiyaa
Ivaiyaavum Ethirththu Kaalaalae Mithiththu
Ennaiyum Jeyikka Vaiththeeraiyaa

En Vazhiyum Neerae En Lyrics Song Chords PPT - என் வழியும் நீரே என் Lyrics in English (Song Meaning)

என் வழியும் நீரே
என் சத்தியம் நீரே
என் உயிரே உயிரே
என் ஜீவனும் நீரே
You are my way
You are my truth
My life my very life
You are my living breath

அல்லேலூயா
Hallelujah

என் பாவங்கள் சுமந்தீரையா
என் சாபங்கள் உடைத்தீரய்யா
ஒரு கோடி நன்றி நான் சொல்லியும்
என் கடன் என்றும் தீர்ந்திடும்
You bore my sins
You broke my curses
Even if I thank You a million times
My debt will never be fully repaid

என் நோய்களை தீர்த்தீரையா
பெலவீனங்கள் ஏற்றீரையா
பரிகாரி நீரே என் இயேசுவே
பெலவீனத்திலே பெலன் நீரே
You healed my diseases
You carried my weaknesses
You are my redeemer my Jesus
In my weakness You are my strength

சோதனைகள் சித்திரையா
போராட்டங்கள் ஜெயித்தீரையா
இவையாவும் எதிர்த்து காலாலே மிதித்து
என்னையும் ஜெயிக்கவைத்தீரையா
Trials crushed me
You conquered every battle
Trampling all these under Your feet
You made even me an overcomer

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create