En Veettai Suttilum Vaeliyittu Lyrics Song Chords PPT -என் வீட்டைச் சுற்றிலும் வேலியிட்டு

என் வீட்டைச் சுற்றிலும் வேலியிட்டு
காத்துக்கொள்ள வேண்டும் கர்த்தாவே
என் வீட்டு முற்றத்தில் உந்தனின் இரத்தம்
தெளிக்கப்பட வேண்டும் கர்த்தாவே

வாதை எந்தன் கூடாரத்தை அணுகக்கூடாது
என் பாதையிலே துன்பங்கள் வரக்கூடாது (2)
பாதம் கல்லில் இடறாமல்
தாங்கும் உந்தன் கரங்களால் (2)
தாங்கி என்னை சுமக்க வேண்டுமே (2)

கண்ணீரின் பள்ளத்தாக்கை கடந்த போதும்
மென்மையான பாதையிலே நடத்த வேண்டும் (2)
பட்டக் கஷ்டம் போதும் நிந்தனைகள் போதும் (2)
தேவா என்னை நடத்த வேண்டுமே (2)

En Veettai Suttilum Vaeliyittu Lyrics Song,En Veettai Suttilum Vaeliyittu Song lyrics,En Veettai Suttilum Vaeliyittu Lyrics Song Chords PPT - என் வீட்டைச் சுற்றிலும் வேலியிட்டு

Sign in to access this feature Sign Up

En Veettai Suttilum Vaeliyittu Lyrics Song Chords PPT -என் வீட்டைச் சுற்றிலும் வேலியிட்டு Lyrics in English

En Veettaich Suttilum Vaeliyittu
Kaaththukkolla Vaenndum Karththaavae
En Veettu Muttaththil Unthanin Iraththam
Thelikkappada Vaenndum Karththaavae

Vaathai Enthan Koodaaraththai Anukakkoodaathu
En Paathaiyilae Thunpangkal Varakkoodaathu (2)
Paatham Kallil Idaraamal
Thaangum Unthan Karangalaal (2)
Thaangi Ennai Sumakka Vaenndumae (2)

Kannnneerin Pallaththaakkai Kadantha Pothum
Menmaiyaana Paathaiyilae Nadaththa Vaenndum (2)
Pattak Kashdam Pothum Ninthanaikal Pothum (2)
Thaevaa Ennai Nadaththa Vaenndumae (2)

En Veettai Suttilum Vaeliyittu Lyrics Song Chords PPT -என் வீட்டைச் சுற்றிலும் வேலியிட்டு Lyrics in English (Tanglish)

true

En Veettai Suttilum Vaeliyittu Lyrics Song Chords PPT -என் வீட்டைச் சுற்றிலும் வேலியிட்டு Lyrics in English (Song Meaning)

true

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create