En Vizhigal Ummai Paarthirukum Lyrics Song Chords PPT - என் விழிகள் உம்மை பார்த்திருக்கும்

என் விழிகள் உம்மை பார்த்திருக்கும்
என் செவிகள் உம் சத்தத்தை கேட்கும்
நான் என்றும் உம்முடையவனே
நீர் எந்தன் ஜீவன் சுகம் க்ஷேமம் எல்லாம்

1. ஆவியானவரே அப்பா பிதாவே (2)
எங்கும் நிறைந்தவரே எல்லாம் வல்லவரே
நீர் என்னை மாற்றினவர்
மனிதன் இதயம் மாற்றுபவர்
இந்த உலகை மாற்றுவார்
இங்கு எல்லாம் மாறிடுமே

2. கிருபை நிறைந்தவரே- கிருபாகரனே
உலகை ஆள்பவரே சர்வ வியாபியே
நீர் இழந்ததை தருபவரே
நீர் உயிர்ப்பிக்கும் உன்னதரே
நீர் கிருபையை அருளுகிறீர்
இந்த கிருபையின் நேரமதில்

En Vizhigal Ummai Paarthirukum lyrics songs, En Vizhigal Ummai Paarthirukum song lyrics, En Vizhigal Ummai Paarthirukum Lyrics Song Chords PPT -என் விழிகள் உம்மை பார்த்திருக்கும்

Sign in to access this feature Sign Up

En Vizhigal Ummai Paarthirukum Lyrics Song Chords PPT - என் விழிகள் உம்மை பார்த்திருக்கும் Lyrics in English

En vizhigal ummai paarththirukkum
En sevigal um saththathai ketkum
Naan endrum ummudaiyavane
Neer endhan jeevan sugam kshemam ellaam

Aaviyanavare appa pithaave
Engum niraindhavare ellaam vallavare
Neer ennai maatrrinavar
Manidhan idhayam maatrrubavar
Indha ulagai maatruvaar
Ingu ellaam maaridume

Kirubai niraindhavare kirubaagarane
Ulagai aalpavare sarva viyaabiye
Neer izhandhadhai tharubavare
Neer uyirppikkum unnadhare
Neer kirubaiyai arulugireer
Indha kirubaiyin neramadhil

En Vizhigal Ummai Paarthirukum Lyrics Song Chords PPT - என் விழிகள் உம்மை பார்த்திருக்கும் Lyrics in English (Tanglish)

என் விழிகள் உம்மை பார்த்திருக்கும்
என் செவிகள் உம் சத்தத்தை கேட்கும்
En vizhigal ummai paarththirukkum
En sevigal um saththathai ketkum

நான் என்றும் உம்முடையவனே
நீர் எந்தன் ஜீவன் சுகம் க்ஷேமம் எல்லாம்
Naan endrum ummudaiyavane
Neer endhan jeevan sugam kshemam ellaam

ஆவியானவரே அப்பா பிதாவே
எங்கும் நிறைந்தவரே எல்லாம் வல்லவரே
Aaviyanavare appa pithaave
Engum niraindhavare ellaam vallavare

நீர் என்னை மாற்றினவர்
மனிதன் இதயம் மாற்றுபவர்
Neer ennai maatrrinavar
Manidhan idhayam maatrrubavar

இந்த உலகை மாற்றுவார்
இங்கு எல்லாம் மாறிடுமே
Indha ulagai maatruvaar
Ingu ellaam maaridume

கிருபை நிறைந்தவரே கிருபாகரனே
உலகை ஆள்பவரே சர்வ வியாபியே
Kirubai niraindhavare kirubaagarane
Ulagai aalpavare sarva viyaabiye

நீர் இழந்ததை தருபவரே
நீர் உயிர்ப்பிக்கும் உன்னதரே
Neer izhandhadhai tharubavare
Neer uyirppikkum unnadhare

நீர் கிருபையை அருளுகிறீர்
இந்த கிருபையின் நேரமதில்
Neer kirubaiyai arulugireer
Indha kirubaiyin neramadhil

En Vizhigal Ummai Paarthirukum Lyrics Song Chords PPT - என் விழிகள் உம்மை பார்த்திருக்கும் Lyrics in English (Song Meaning)

என் விழிகள் உம்மை பார்த்திருக்கும்
என் செவிகள் உம் சத்தத்தை கேட்கும்
My eyes will look upon You
My ears will hear Your voice

நான் என்றும் உம்முடையவனே
நீர் எந்தன் ஜீவன் சுகம் க்ஷேமம் எல்லாம்
I am always Yours
You are my life, peace and well-being

ஆவியானவரே அப்பா பிதாவே
எங்கும் நிறைந்தவரே எல்லாம் வல்லவரே
O Holy Spirit, Abba Father
You are everywhere, Almighty

நீர் என்னை மாற்றினவர்
மனிதன் இதயம் மாற்றுபவர்
You are the One who changed me
You change the human heart

இந்த உலகை மாற்றுவார்
இங்கு எல்லாம் மாறிடுமே
You will change this world
Everything here will be transformed

கிருபை நிறைந்தவரே கிருபாகரனே
உலகை ஆள்பவரே சர்வ வியாபியே
Full of grace, merciful One
Ruler of the world, omnipresent

நீர் இழந்ததை தருபவரே
நீர் உயிர்ப்பிக்கும் உன்னதரே
You restore what was lost
You give life

நீர் கிருபையை அருளுகிறீர்
இந்த கிருபையின் நேரமதில்
You grant grace
In this time of grace

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create