En Yesu Enakkai Yavaium Lyrics Song Chords PPT - என் இயேசு எனக்காய் யாவையும் செய்து

என் இயேசு எனக்காய் யாவையும்
செய்து முடித்தாரே
சிலுவையில் இரத்தம் சிந்தியே
நல் மீட்பை பெற்றுத் தந்தார்

மீட்கப்பட்டேன் இயேசு இரத்தத்தினால்
சுகமடைந்தேன் அவர் காயங்களால்
போக்கினாரே என் பாவக் கறை
நீக்கினாரே என் சாபங்களை

ஆ அல்லேலூயா
முற்றிலும் ஜெயம் பெற்றேன்
ஆ அல்லேலூயா
ஜெயத்தின் மேல் ஜெயம் பெற்றேன்

1)பெற்றேனே சிலாக்கியமே
கூப்பிட என் தந்தையென
இல்லையே ஒருபோதும் நான் அடிமை
பிள்ளையின் அதிகாரம் தந்தார்

2)மறவேனே அவர் செய்த நன்மைகள்
துதிப்பேன் என் வாழ்நாளெல்லாம்
சொல்வேனே எல்லோருக்கும்
என் கர்த்தர் நல்லவர் என்றே

En Yesu Enakkai Yavaium lyrics songs, En Yesu Enakkai Yavaium song lyrics, En Yesu Enakkai Yavaium Lyrics Song Chords PPT - என் இயேசு எனக்காய் யாவையும் செய்து , tamil christian songs lyrics, Solomon Robert

Sign in to access this feature Sign Up

En Yesu Enakkai Yavaium Lyrics Song Chords PPT - என் இயேசு எனக்காய் யாவையும் செய்து Lyrics in English

En Yesu Enakkaai Yaavaiyum
Seidhu Mudiththaare
Siluvaiyil Iratham Sindhiye
Nal Meetpai Petru Thandhaar

Meetkappatten Yesu Iraththaththinaal
Sugamadaindhen Avar Kaayangalaal
Pokkinaare En Paava Karai
Neekkinaare En Saabangalae

Aa Alleluyaa
Mutrilum Jeyam Petren
Aa Alleluyaa
Jeyaththin Mel Jeyam Petren

Petrenae Silaakkiyamae
Kooppida En Thandhaiyena
Illaiyae Orupodhum Naan Adimai
Pillaiyin Adhikaaram Thandhaar

Maravenae Avar Seidha Nanmaigal
Thudhippen En Vaalnaalellaam
Solvenae Ellorukkum
En Karththar Nallavar Endre

En Yesu Enakkai Yavaium Lyrics Song Chords PPT - என் இயேசு எனக்காய் யாவையும் செய்து Lyrics in English (Tanglish)

என் இயேசு எனக்காய் யாவையும்
செய்து முடித்தாரே
En Yesu Enakkai Yaavaiyum
Seidhu Mudiththaare

சிலுவையில் இரத்தம் சிந்தியே
நல் மீட்பை பெற்றுத் தந்தார்
Siluvaiyil Raththam Sindhiye
Nal Meetpai Petru Thandhaar

மீட்கப்பட்டேன் இயேசு இரத்தத்தினால்
சுகமடைந்தேன் அவர் காயங்களால்
Meetkappatten Yesu Raththaththinaal
Sugamadaindhen Avar Kaayangalal

போக்கினாரே என் பாவக் கறை
நீக்கினாரே என் சாபங்களை
Pokkinare En Paava Karai
Neekkinare En Saabangale

ஆ அல்லேலூயா
முற்றிலும் ஜெயம் பெற்றேன்
Aa Alleluya
Mutrilum Jeyam Petren

ஆ அல்லேலூயா
ஜெயத்தின் மேல் ஜெயம் பெற்றேன்
Aa Alleluya
Jeyaththin Mel Jeyam Petren

பெற்றேனே சிலாக்கியமே
கூப்பிட என் தந்தையென
Petrenae Silaakkiyame
Kooppida En Thandhaiyena

இல்லையே ஒருபோதும் நான் அடிமை
பிள்ளையின் அதிகாரம் தந்தார்
Illaiye Orupodhum Naan Adimai
Pillaiyin Adhikaaram Thandhaar

மறவேனே அவர் செய்த நன்மைகள்
துதிப்பேன் என் வாழ்நாளெல்லாம்
Maraveney Avar Seidha Nanmaigal
Thuthippen En Vaazhnaalellam

சொல்வேனே எல்லோருக்கும்
என் கர்த்தர் நல்லவர் என்றே
Solveney Ellorukkum
En Karththar Nallavar Endre

En Yesu Enakkai Yavaium Lyrics Song Chords PPT - என் இயேசு எனக்காய் யாவையும் செய்து Lyrics in English (Song Meaning)

என் இயேசு எனக்காய் யாவையும்
செய்து முடித்தாரே
My Jesus For Me Has Done All Things
He Has Completed Everything

சிலுவையில் இரத்தம் சிந்தியே
நல் மீட்பை பெற்றுத் தந்தார்
By Shedding Blood On The Cross
He Gave Me True Redemption

மீட்கப்பட்டேன் இயேசு இரத்தத்தினால்
சுகமடைந்தேன் அவர் காயங்களால்
Redeemed By The Blood Of Jesus
Healed By His Wounds

போக்கினாரே என் பாவக் கறை
நீக்கினாரே என் சாபங்களை
He Removed My Stain Of Sin
He Took Away My Curses

ஆ அல்லேலூயா
முற்றிலும் ஜெயம் பெற்றேன்
Ah Hallelujah
I Have Gained Complete Victory

ஆ அல்லேலூயா
ஜெயத்தின் மேல் ஜெயம் பெற்றேன்
Ah Hallelujah
Victory Upon Victory Is Mine

பெற்றேனே சிலாக்கியமே
கூப்பிட என் தந்தையென
I Have Received The Blessing
To Call Him My Father

இல்லையே ஒருபோதும் நான் அடிமை
பிள்ளையின் அதிகாரம் தந்தார்
Never Again Am I A Slave
He Gave Me A Child’s Authority

மறவேனே அவர் செய்த நன்மைகள்
துதிப்பேன் என் வாழ்நாளெல்லாம்
I Will Not Forget His Goodness
I Will Praise Him All My Life

சொல்வேனே எல்லோருக்கும்
என் கர்த்தர் நல்லவர் என்றே
I Will Tell Everyone
My Lord Is Good

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create