En Yesu Naathanae Lyrics Song Chords PPT - என் இயேசு நாதனே என் வாஞ்சை

என் இயேசு நாதனே என் வாஞ்சை நீரே
எந்நாளும் மண்ணில் நீர் போதுமே -2

1. யாரும் சகாயம் இல்லாமல் உலகில்
பாரம் சோர்வினால் தவிக்கும் நேரம் -2
என் வாஞ்சை தீர்த்திட
என் கண்ணீர் துடைத்திட
கர்த்தாவே நீரல்லால் யாருமில்லை-2

2. உற்றவர் சிநேகம் இல்லாமல் போனாலும்
பிரியமானவர் மாறி போனாலும்
மாற்றம் இல்லாத என் நேசர் நீரே
வேறாரும் இல்லை துணையாய் நாதா

3. உம் முகம் நேரில் என்று நான் காண்பேன்
என் மனம் வாஞ்சையால் வாடிப்போகுதே
நீர் வராமல் என் கண்ணீர் என்றும்
மாறுவதில்லை என் ஆத்ம நாதா

En Yesu Naathanae lyrics songs, En Yesu Naathanae song lyrics , En Yesu Naathanae Lyrics Song Chords PPT - என் இயேசு நாதனே என் வாஞ்சை

Sign in to access this feature Sign Up

En Yesu Naathanae Lyrics Song Chords PPT - என் இயேசு நாதனே என் வாஞ்சை Lyrics in English

En Yesu Naadhanē en vaanchai neerē
Ennaalum mannil neer pothumē

Yaarum sagaayam illaamal ulagil
Baaram sorvinaal thavikkum neram
En vaanchai theerththida
En kanneer thudaiththida
Karththaavē neerallaal yaarumillai

Urravar sinegam illaamal ponaalum
Priyamaanavar maari ponaalum
Maatram illaadha en nesar neerē
Verarum illai thunaiyaai Naadhaa

Um mugam nērilae endru naan kaanbēn
En manam vaanchaiyaal vaadippogudhē
Neer varaamal en kanneer endrum
Maaruvadhillai en Aathma Naadhaa

En Yesu Naathanae Lyrics Song Chords PPT - என் இயேசு நாதனே என் வாஞ்சை Lyrics in English (Tanglish)

என் இயேசு நாதனே என் வாஞ்சை நீரே
எந்நாளும் மண்ணில் நீர் போதுமே
En Yesu Naadhane En Vaanchai Neere
Ennaalum Mannil Neer Pothume

யாரும் சகாயம் இல்லாமல் உலகில்
பாரம் சோர்வினால் தவிக்கும் நேரம்
என் வாஞ்சை தீர்த்திட என் கண்ணீர் துடைத்திட
கர்த்தாவே நீரல்லால் யாருமில்லை
Yaarum Sahaayam Illaamal Ulagil
Baaram Sorvinaal Thavikkum Neram
En Vaanchai Theerthida En Kanneer Thudaithida
Karththaave Neerallaal Yaarumillai

உற்றவர் சிநேகம் இல்லாமல் போனாலும்
பிரியமானவர் மாறி போனாலும்
மாற்றம் இல்லாத என் நேசர் நீரே
வேறாரும் இல்லை துணையாய் நாதா
Uttravar Sinegam Illaamal Ponaalum
Priyamaanavar Maari Ponaalum
Maatram Illaadha En Nesar Neere
Veraarum Illai Thunaiyaai Naadha

உம் முகம் நேரில் என்று நான் காண்பேன்
என் மனம் வாஞ்சையால் வாடிப்போகுதே
நீர் வராமல் என் கண்ணீர் என்றும்
மாறுவதில்லை என் ஆத்ம நாதா
Um Mugam Neril Endru Naan Kaanben
En Manam Vaanchaiyaal Vaadippogudhe
Neer Varaamal En Kanneer Endrum
Maaruvadhillai En Aathma Naadha

En Yesu Naathanae Lyrics Song Chords PPT - என் இயேசு நாதனே என் வாஞ்சை Lyrics in English (Song Meaning)

என் இயேசு நாதனே என் வாஞ்சை நீரே
எந்நாளும் மண்ணில் நீர் போதுமே
My Jesus Lord You Are My Desire
All My Days On Earth You Are Enough

யாரும் சகாயம் இல்லாமல் உலகில்
பாரம் சோர்வினால் தவிக்கும் நேரம்
என் வாஞ்சை தீர்த்திட என் கண்ணீர் துடைத்திட
கர்த்தாவே நீரல்லால் யாருமில்லை
When There Is No Help In This World
When I Suffer In Weariness And Burden
To Fulfill My Longing To Wipe My Tears
Lord There Is None But You

உற்றவர் சிநேகம் இல்லாமல் போனாலும்
பிரியமானவர் மாறி போனாலும்
மாற்றம் இல்லாத என் நேசர் நீரே
வேறாரும் இல்லை துணையாய் நாதா
Even If Close Ones Lose Their Love
Even If Beloved Ones Change
You Are My Unchanging Lover
There Is No Other As My Help O Lord

உம் முகம் நேரில் என்று நான் காண்பேன்
என் மனம் வாஞ்சையால் வாடிப்போகுதே
நீர் வராமல் என் கண்ணீர் என்றும்
மாறுவதில்லை என் ஆத்ம நாதா
When Shall I See Your Face Directly
My Heart Faints With Longing
Until You Come My Tears
Will Not Cease O Lord Of My Soul

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create