En Yesu Raajanae Lyrics Song Chords PPT - என் இயேசு ராஜனே உம்மைப் பார்க்கையிலே

என் இயேசு ராஜனே
உம்மைப் பார்க்கையிலே
உள்ளம் உடையுதப்பா

கொல்கோதா மேட்டினில்
பாரமான சிலுவை
சுமந்து சென்ற பாதம்
எத்தனை அழகுள்ளது

சிலுவையில் தொங்கினீர்
உதிரம் சிந்தினீர்
எந்தன் பாவத்திற்காய்
இரத்தம் வழிந்தோடுதே

கைகளில் கால்களில்
ஆணிகள் பாய்ந்தே
ஜீவனை தந்தீர்
என்னை மீட்டிடவே

En Yesu Raajanae lyrics songs, En Yesu Raajanae song lyrics, En Yesu Raajanae Lyrics Song Chords PPT - என் இயேசு ராஜனே உம்மைப் பார்க்கையிலே , tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

En Yesu Raajanae Lyrics Song Chords PPT - என் இயேசு ராஜனே உம்மைப் பார்க்கையிலே Lyrics in English

En Yesu Rajane
Ummay paarkkaiyile

Kolgotha maettinil
Paramana siluvai

Siluvaiyil thongineer
Uthiram sindineer

Kaigalil kaalgalil
Aanigal paayndhe

Jeevanai thandheer
Ennai meettidavae

En Yesu Raajanae Lyrics Song Chords PPT - என் இயேசு ராஜனே உம்மைப் பார்க்கையிலே Lyrics in English (Tanglish)

என் இயேசு ராஜனே
உம்மைப் பார்க்கையிலே
En Yesu Rajane
Ummay paarkkaiyile

கொல்கோதா மேட்டினில்
பாரமான சிலுவை
Kolgotha maettinil
Paramana siluvai

சிலுவையில் தொங்கினீர்
உதிரம் சிந்தினீர்
Siluvaiyil thongineer
Uthiram sindineer

எந்தன் பாவத்திற்காய்
இரத்தம் வழிந்தோடுதே
Endhan paavathirkay
Iraththam vazhindhoduthe

கைகளில் கால்களில்
ஆணிகள் பாய்ந்தே
Kaigalil kaalgalil
Aanigal paayndhe

ஜீவனை தந்தீர்
என்னை மீட்டிடவே
Jeevanai thandheer
Ennai meettidavae

En Yesu Raajanae Lyrics Song Chords PPT - என் இயேசு ராஜனே உம்மைப் பார்க்கையிலே Lyrics in English (Song Meaning)

என் இயேசு ராஜனே
உம்மைப் பார்க்கையிலே
My Jesus, my King so dear,
I see You always near.

கொல்கோதா மேட்டினில்
பாரமான சிலுவை
Upon Golgotha’s hill so high,
You carried the cross to die.

சிலுவையில் தொங்கினீர்
உதிரம் சிந்தினீர்
You hung upon the tree so tall,
Your blood poured out for all.

எந்தன் பாவத்திற்காய்
இரத்தம் வழிந்தோடுதே
For all my sins You freely bled,
Your precious blood was shed.

கைகளில் கால்களில்
ஆணிகள் பாய்ந்தே
With hands and feet pierced through,
You gave life to make me new.

ஜீவனை தந்தீர்
என்னை மீட்டிடவே
You gave Your life to save my soul,
Restoring me and making me whole.

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create