En Yesu Rajan Kolkathaa Lyrics Song Chords PPT - என் இயேசு ராஜன் கொல்கொதா

என் இயேசு ராஜன் கொல்கொதா
மலை செல்லும் காட்சியைக் கண்டாயா

1. அன்பான இயேசு சிலுவை சுமந்து
உனக்காக செல்கின்றாரே
நம் பாவம் போக்க அவமானம் அடைந்து
சிலுவையில் தொங்கினாரே

2. கைகளில் பட்ட காயங்களாலே
உன்னையும் அழைக்கின்றாரே
நம் பாவம் போக்க அவமானம் அடைந்து
சிலுவையில் தொங்கினாரே

3. முன்னால் அடித்த தலையினில் இரத்தம்
ஆறாகப் பாய்ந்திடுதே
நம் பாவம் போக்க அவமானம் அடைந்து
சிலுவையில் தொங்கினாரே

4. சிலுவையில் அறைந்தே எனக்காக
நீரும்ஜீவனை அளித்தீரே
என் பாவம் போக்க உம் இரத்தத்தாலே
என்னையும் கழுவினீரே

En Yesu Rajan Kolkathaa lyrics songs,En Yesu Rajan Kolkathaa song lyrics , En Yesu Rajan Kolkathaa Lyrics Song Chords PPT -என் இயேசு ராஜன் கொல்கொதா

Sign in to access this feature Sign Up

En Yesu Rajan Kolkathaa Lyrics Song Chords PPT - என் இயேசு ராஜன் கொல்கொதா Lyrics in English

En Yesu Raajan Kolgothaa
Malai Sellum Kaatchiyai Kandaayaa

Anbaana Yesu Siluvai Sumandhu
Unakkaaga Selgindraarae
Nam Paavam Pokka Avamaanam Adainthu
Siluvaiyil Thonginaarae

Kaigalil Patta Kaayangalaalae
Unnaiyum Azhaikkindraarae
Nam Paavam Pokka Avamaanam Adainthu
Siluvaiyil Thonginaarae

Munnaal Adiththa Thalaiyinil Raththam
Aaraaga Paaynthidudhae
Nam Paavam Pokka Avamaanam Adainthu
Siluvaiyil Thonginaarae

Siluvaiyil Araindhae Enakkaaga
Neerum Jeevanai Aliththeerae
En Paavam Pokka Um Raththaththaalae
Ennaiyum Kazhuvineerae

En Yesu Rajan Kolkathaa Lyrics Song Chords PPT - என் இயேசு ராஜன் கொல்கொதா Lyrics in English (Tanglish)

என் இயேசு ராஜன் கொல்கொதா
மலை செல்லும் காட்சியைக் கண்டாயா
En Yesu Raajan Kolgothaa
Malai Sellum Kaatchiyai Kandaayaa

அன்பான இயேசு சிலுவை சுமந்து
உனக்காக செல்கின்றாரே
Anbaana Yesu Siluvai Sumandhu
Unakkaaga Selgindraarae

நம் பாவம் போக்க அவமானம் அடைந்து
சிலுவையில் தொங்கினாரே
Nam Paavam Pokka Avamaanam Adainthu
Siluvaiyil Thonginaarae

கைகளில் பட்ட காயங்களாலே
உன்னையும் அழைக்கின்றாரே
Kaigalil Patta Kaayangalaalae
Unnaiyum Azhaikkindraarae

நம் பாவம் போக்க அவமானம் அடைந்து
சிலுவையில் தொங்கினாரே
Nam Paavam Pokka Avamaanam Adainthu
Siluvaiyil Thonginaarae

முன்னால் அடித்த தலையினில் இரத்தம்
ஆறாகப் பாய்ந்திடுதே
Munnaal Adiththa Thalaiyinil Raththam
Aaraagap Paaynthidudhae

நம் பாவம் போக்க அவமானம் அடைந்து
சிலுவையில் தொங்கினாரே
Nam Paavam Pokka Avamaanam Adainthu
Siluvaiyil Thonginaarae

சிலுவையில் அறைந்தே எனக்காக
நீரும்ஜீவனை அளித்தீரே
Siluvaiyil Araindhae Enakkaaga
Neerum Jeevanai Aliththeerae

என் பாவம் போக்க உம் இரத்தத்தாலே
என்னையும் கழுவினீரே
En Paavam Pokka Um Raththaththaalae
Ennaiyum Kazhuvineerae

En Yesu Rajan Kolkathaa Lyrics Song Chords PPT - என் இயேசு ராஜன் கொல்கொதா Lyrics in English (Song Meaning)

என் இயேசு ராஜன் கொல்கொதா
மலை செல்லும் காட்சியைக் கண்டாயா
My Jesus King to Golgotha
Have you seen Him going to the hill

அன்பான இயேசு சிலுவை சுமந்து
உனக்காக செல்கின்றாரே
Loving Jesus carrying the cross
Is going for you

நம் பாவம் போக்க அவமானம் அடைந்து
சிலுவையில் தொங்கினாரே
To remove our sins bearing shame
He hung upon the cross

கைகளில் பட்ட காயங்களாலே
உன்னையும் அழைக்கின்றாரே
By the wounds in His hands
He is calling you also

நம் பாவம் போக்க அவமானம் அடைந்து
சிலுவையில் தொங்கினாரே
To remove our sins bearing shame
He hung upon the cross

முன்னால் அடித்த தலையினில் இரத்தம்
ஆறாகப் பாய்ந்திடுதே
From the head that was beaten before
Blood flows like a river

நம் பாவம் போக்க அவமானம் அடைந்து
சிலுவையில் தொங்கினாரே
To remove our sins bearing shame
He hung upon the cross

சிலுவையில் அறைந்தே எனக்காக
நீரும்ஜீவனை அளித்தீரே
Pierced on the cross for me
You gave even Your life

என் பாவம் போக்க உம் இரத்தத்தாலே
என்னையும் கழுவினீரே
To cleanse my sins by Your blood
You washed me also

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create