En Yesuvae Pon YesuvaeLyrics Song Chords PPT - என் இயேசுவே பொன் இயேசுவே

என் இயேசுவே பொன் இயேசுவே
உந்தனின் ஊழியம் செய்திடுவோம்

1. ஏனோக்கு குடும்பமாய் ஊழியம் செய்ததால்
தேவனால் பரலோகம் எடுக்கப்பட்டான்"
நோவாவும் குடும்பமாய் ஊழியம் செய்ததால்
பேழையினாலே காக்கப்பட்டான்

2. ஆபிரகாம் ஈசாக்கு யாக்கோபின் தேவனே
ஆசீர்வதித்தெம்மை நடத்திடுமே பயனுள்ள
கருவியாய் அனுதினம்எம்மை மாற்றி
பரலோக வாழ்வினில் இணைத்திடுமே

3. நானும் என் வீட்டாரும் கர்த்தரை சேவிப்போம்
என்று உரைத்தான் யோசுவாவும்
கர்த்தரின் ஊழியம் குடும்பமாய் செய்ததால்
கானானை முதலில் கண்டடைந்தான்

4. அப்போஸ்தலர்களும் ஊழியம் செய்ததால்
ஆண்டவரிடம் நல்ல பங்கு பெற்றார்
பரிசுத்த பவுலும் ஊழியம் செய்ததால்
பரிசுத்தவான்களில் முதன்மை பெற்றார்.

En Yesuvae Pon Yesuvae lyrics songs,En Yesuvae Pon Yesuvae song lyrics , En Yesuvae Pon YesuvaeLyrics Song Chords PPT - என் இயேசுவே பொன் இயேசுவே

Sign in to access this feature Sign Up

En Yesuvae Pon YesuvaeLyrics Song Chords PPT - என் இயேசுவே பொன் இயேசுவே Lyrics in English

En Yesuvai Pon Yesuvai
Undhanin Oozhiyam Seithiduvoom

Yenooku Kudumbamaai Oozhiyam Seithathaal
Devanaa Paralogam Edukkappattaan
Novaavum Kudumbamaai Oozhiyam Seithathaal
Pezhaiyinaale Kaakkappattaan

Aabiraam Eesaakku Yaakopin Devanai
Aaseervadiththemmaai Nadaththidume Payanulla
Karuviaay Anudhinaemmaai Maatri
Paraloga Vaazvulin Inaittidume

Naanum En Veettarum Karththarai Sevippom
Endru Uraiththaan Yosuvavum
Karththarin Oozhiyam Kudumbamaai Seithathaal
Kaananai Mudhalil Kandadaindhaan

Apposthalargalum Oozhiyam Seithathaal
Aandavariidam Nalla Pangu Petrar
Parisutha Pavulum Oozhiyam Seithathaal
Parisuththavaangalil Mudhanmai Petrar

En Yesuvae Pon YesuvaeLyrics Song Chords PPT - என் இயேசுவே பொன் இயேசுவே Lyrics in English (Tanglish)

என் இயேசுவே பொன் இயேசுவே
உந்தனின் ஊழியம் செய்திடுவோம்
En Yesuvai Pon Yesuvai
Undhanin Oozhiyam Seithiduvoom

ஏனோக்கு குடும்பமாய் ஊழியம் செய்ததால்
தேவனால் பரலோகம் எடுக்கப்பட்டான்
Yenooku Kudumbamaai Oozhiyam Seithathaal
Devanaa Paralogam Edukkappattaan

நோவாவும் குடும்பமாய் ஊழியம் செய்ததால்
பேழையினாலே காக்கப்பட்டான்
Novaavum Kudumbamaai Oozhiyam Seithathaal
Pezhaiyinaale Kaakkappattaan

ஆபிரகாம் ஈசாக்கு யாக்கோபின் தேவனே
ஆசீர்வதித்தெம்மை நடத்திடுமே பயனுள்ள
Aabiraam Eesaakku Yaakopin Devanai
Aaseervadiththemmaai Nadaththidume Payanulla

கருவியாய் அனுதினம் எம்மை மாற்றி
பரலோக வாழ்வினில் இணைத்திடுமே
Karuviaay Anudhinaemmaai Maatri
Paraloga Vaazvulin Inaittidume

நானும் என் வீட்டாரும் கர்த்தரை சேவிப்போம்
என்று உரைத்தான் யோசுவாவும்
Naanum En Veettarum Karththarai Sevippom
Endru Uraiththaan Yosuvavum

கர்த்தரின் ஊழியம் குடும்பமாய் செய்ததால்
கானானை முதலில் கண்டடைந்தான்
Karththarin Oozhiyam Kudumbamaai Seithathaal
Kaananai Mudhalil Kandadaindhaan

அப்போஸ்தலர்களும் ஊழியம் செய்ததால்
ஆண்டவரிடம் நல்ல பங்கு பெற்றார்
Apposthalargalum Oozhiyam Seithathaal
Aandavariidam Nalla Pangu Petrar

பரிசுத்த பவுலும் ஊழியம் செய்ததால்
பரிசுத்தவான்களில் முதன்மை பெற்றார்
Parisutha Pavulum Oozhiyam Seithathaal
Parisuththavaangalil Mudhanmai Petrar

En Yesuvae Pon YesuvaeLyrics Song Chords PPT - என் இயேசுவே பொன் இயேசுவே Lyrics in English (Song Meaning)

என் இயேசுவே பொன் இயேசுவே
உந்தனின் ஊழியம் செய்திடுவோம்
My Jesus, Precious Jesus
We Will Follow Your Ministry

ஏனோக்கு குடும்பமாய் ஊழியம் செய்ததால்
தேவனால் பரலோகம் எடுக்கப்பட்டான்
Because Noah Served In Family Ministry
He Was Taken To Heaven By God

நோவாவும் குடும்பமாய் ஊழியம் செய்ததால்
பேழையினாலே காக்கப்பட்டான்
Because Noah Served In Family Ministry
He Was Protected From The Flood

ஆபிரகாம் ஈசாக்கு யாக்கோபின் தேவனே
ஆசீர்வதித்தெம்மை நடத்திடுமே பயனுள்ள
The God Of Abraham, Isaac, And Jacob
Guides And Blesses Us As A Useful Vessel

கருவியாய் அனுதினம் எம்மை மாற்றி
பரலோக வாழ்வினில் இணைத்திடுமே
Changing Us Daily As An Instrument
Joining Us Into Eternal Life

நானும் என் வீட்டாரும் கர்த்தரை சேவிப்போம்
என்று உரைத்தான் யோசுவாவும்
Joseph Said, “I And My Household Will Serve The Lord”
Because Family Ministry Was Done

கர்த்தரின் ஊழியம் குடும்பமாய் செய்ததால்
கானானை முதலில் கண்டடைந்தான்
Through God’s Family Ministry
He First Saw Canaan

அப்போஸ்தலர்களும் ஊழியம் செய்ததால்
ஆண்டவரிடம் நல்ல பங்கு பெற்றார்
Because The Apostles Served
They Received A Good Portion From The Lord

பரிசுத்த பவுலும் ஊழியம் செய்ததால்
பரிசுத்தவான்களில் முதன்மை பெற்றார்
Because Holy Paul Served
He Received Prominence In The Saints

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create