En Yesuve Naan Endrum Song Lyrics Chords PPT - என் இயேசுவே நான் என்றும்

என் இயேசுவே நான் என்றும்
உந்தன் சொந்தம்
என் ராஜனே அனுதினமும்
வழி நடத்தும்

உளையான சேற்றினின்று
தூக்கியே நிறுத்தினீரே
உந்தனை நான் மறவேன்
உந்தனைப் போற்றிடுவேன்

அலைந்தோடும் கடல்தனை
அடக்கியே அமர்த்தினீரே
வார்த்தையின் வல்லமையை
என்றுமே காணச் செய்யும்

தாயினும் அன்பு வைத்தே
தாங்கியே காப்பவரே
ஜீவிய காலமெல்லாம்
உந்தனைப் பின் செல்லுவேன்

அக்கினி சூளையிலே
நின்ற எம் மெய் தேவனே
விசுவாசம் திடமனதும்
என்றென்றும் தந்தருளும்

ஆகாரின் அழுகுரலை
அன்று நீர் கேட்டீரல்லோ
கருத்துடன் ஜெபித்துமே நான்
உந்தனைத் தேடுகிறேன்.

tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, tamil christian songs ppt, tamil christian devotional songs,Worship lyrics, worship songs lyrics, en yesuve naan endrum lyrics, en yesuve naan endrum songs lyrics, என் இயேசுவே நான் என்றும்

Sign in to access this feature Sign Up

En Yesuve Naan Endrum Song Lyrics Chords PPT - என் இயேசுவே நான் என்றும் Lyrics in English

en Yesuvae naan entum unthan sontham

en raajanae anuthinamum valinadaththum

1. ulaiyaana settin mael thookkiyae niruththineerae (2)

unthanai naan maravaen unthanaip pottiduvaen — en

2. alaimothum kadalathanai adakkiyae amarththineerae (2)

vaarththaiyin vallamaiyai entumae kaanach seyveer — en

3. thaayinum anpu vaiththae thaangiyae kaappavarae (2)

jeeviya kaalamellaam unthanaip pinselluvaen — en

En Yesuve Naan Endrum Song Lyrics Chords PPT - என் இயேசுவே நான் என்றும் Lyrics in English (Tanglish)

என் இயேசுவே நான் என்றும் உந்தன் சொந்தம்
en Yesuvae naan entum unthan sontham
என் ராஜனே அனுதினமும் வழிநடத்தும்
en raajanae anuthinamum valinadaththum
1. உளையான சேற்றின் மேல் தூக்கியே நிறுத்தினீரே (2)
1. ulaiyaana settin mael thookkiyae niruththineerae (2)
உந்தனை நான் மறவேன் உந்தனைப் போற்றிடுவேன் — என்
unthanai naan maravaen unthanaip pottiduvaen — en
2. அலைமோதும் கடலதனை அடக்கியே அமர்த்தினீரே (2)
2. alaimothum kadalathanai adakkiyae amarththineerae (2)
வார்த்தையின் வல்லமையை என்றுமே காணச் செய்வீர் — என்
vaarththaiyin vallamaiyai entumae kaanach seyveer — en
3. தாயினும் அன்பு வைத்தே தாங்கியே காப்பவரே (2)
3. thaayinum anpu vaiththae thaangiyae kaappavarae (2)
ஜீவிய காலமெல்லாம் உந்தனைப் பின்செல்லுவேன் — என்
jeeviya kaalamellaam unthanaip pinselluvaen — en

En Yesuve Naan Endrum Song Lyrics Chords PPT - என் இயேசுவே நான் என்றும் Lyrics in English (Song Meaning)

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create