En Yesuve Naan Endrum Lyrics Song Chords PPT - என் இயேசுவே நான் என்றும் உந்தன் சொந்தம்

என் இயேசுவே நான் என்றும் உந்தன் சொந்தம்
என் ராஜனே அனுதினமும் வழிநடத்தும்

1. உளையான சேற்றின் மேல் தூக்கியே நிறுத்தினீரே (2)
உந்தனை நான் மறவேன் உந்தனைப் போற்றிடுவேன்

2. அலைமோதும் கடலதனை அடக்கியே அமர்த்தினீரே (2)
வார்த்தையின் வல்லமையை என்றுமே காணச் செய்வீர்

3. தாயினும் அன்பு வைத்தே தாங்கியே காப்பவரே (2)
ஜீவிய காலமெல்லாம் உந்தனைப் பின்செல்லுவேன்

En Yesuve Naan Endrum lyrics songs, En Yesuve Naan Endrum song lyrics, En Yesuve Naan Endrum Lyrics Song Chords PPT -என் இயேசுவே நான் என்றும் உந்தன் சொந்தம் , tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

En Yesuve Naan Endrum Lyrics Song Chords PPT - என் இயேசுவே நான் என்றும் உந்தன் சொந்தம் Lyrics in English

en iyesuve nan enrum
unthan sontham en rajane

anuthinamum vazhi nataththum
ulaiyana serrininru

thukkiye niruththinire
unthanai nan maraven

unthanaip porrituven

alainthotum katalathanai
atakkiye amarththinire

varththaiyin vallamaiyai
enrume kana seyyum

... en iyesuve

thayinum anpu vaiththe
thangkiye amarththinire

jiviya kalamellam
unthanai pin selluven

... en iyesuve

akkini sulaiyile
ninra em mey thevane

visuvasam thitamanathum
enrenRum thantharulum

... en iyesuve

aakarin azhukuralai
anru nir kettirallo

karuththutan jepiththume nan
unthanaith thetukiren

... en iyesuve

En Yesuve Naan Endrum Lyrics Song Chords PPT - என் இயேசுவே நான் என்றும் உந்தன் சொந்தம் Lyrics in English (Tanglish)

என் இயேசுவே நான் என்றும் உந்தன் சொந்தம்
என் ராஜனே அனுதினமும் வழிநடத்தும்
En Yesuve naan endrum unthan sondham
En raajane anuthinamum vazhinadaththum

1. உளையான சேற்றின் மேல் தூக்கியே நிறுத்தினீரே (2)
உந்தனை நான் மறவேன் உந்தனைப் போற்றிடுவேன்
Ulaiyana saetrin mel thookkiye niruththineere (2)
Unthanai naan maravein unthanai poattriduvein

2. அலைமோதும் கடலதனை அடக்கியே அமர்த்தினீரே (2)
வார்த்தையின் வல்லமையை என்றுமே காணச் செய்வீர்
Alaimodhum kadalaththai adakkiye amarththineere (2)
Vaarththaiyin vallamaiyai endrum kaanas seiveer

3. தாயினும் அன்பு வைத்தே தாங்கியே காப்பவரே (2)
ஜீவிய காலமெல்லாம் உந்தனைப் பின்செல்லுவேன்
Thaayinume anbu vaithae thaangiyye kaappavare (2)
Jeeviya kaalamellam unthanai pin selluvein

En Yesuve Naan Endrum Lyrics Song Chords PPT - என் இயேசுவே நான் என்றும் உந்தன் சொந்தம் Lyrics in English (Song Meaning)

என் இயேசுவே நான் என்றும் உந்தன் சொந்தம்
என் ராஜனே அனுதினமும் வழிநடத்தும்
My Jesus, I am always Yours
My King guides me every day

1. உளையான சேற்றின் மேல் தூக்கியே நிறுத்தினீரே (2)
உந்தனை நான் மறவேன் உந்தனைப் போற்றிடுவேன்
You lifted me high upon the rock (2)
I will never forget You, I will praise You

2. அலைமோதும் கடலதனை அடக்கியே அமர்த்தினீரே (2)
வார்த்தையின் வல்லமையை என்றுமே காணச் செய்வீர்
You calmed the raging sea and made it still (2)
You let me always witness the power of Your Word

3. தாயினும் அன்பு வைத்தே தாங்கியே காப்பவரே (2)
ஜீவிய காலமெல்லாம் உந்தனைப் பின்செல்லுவேன்
With a mother’s love, You hold and protect me (2)
All my life, I will follow You

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create