En Yesuvea Neer Kalvari Lyrics Song Chords PPT - என் இயேசுவே நீர் கல்வாரி மலையில்

என் இயேசுவே நீர் கல்வாரி மலையில்
தொங்கியே ஜீவனை ஈந்தீர்
மாந்தர்க்கு மீட்பை
இரத்தத்தால் தந்தீர்
மாறாத அன்பால் சிறந்தீர் -2

1. முள்முடி சிரசில் அழுத்திடவே
இரத்தம் ஆறாக ஓட -2
வாரால் அடி பட்டீர் மாந்தருக்காய்
வாதை மிக அடைந்தீர் -2

2. சிலுவையின் பாதை தெரிந்தெடுத்தே
சஞ்சலம் துன்பம் ஏற்றீர்
வான் புவி நடுவினில் தொங்கினீரே
வையகம் மீட்டிடவே

கள்ளர்கள் மத்தியில் கள்ளன் போலானீர்
குற்றமில்லா இயேசுவே
எல்லாம் முடிவடைந்தது என்று கூறி
ஆவியை ஒப்படைத்தீர்

En Yesuvea Neer Kalvari lyrics songs,En Yesuvea Neer Kalvari song lyrics ,En Yesuvea Neer Kalvari Lyrics Song Chords PPT - என் இயேசுவே நீர் கல்வாரி மலையில்

Sign in to access this feature Sign Up

En Yesuvea Neer Kalvari Lyrics Song Chords PPT - என் இயேசுவே நீர் கல்வாரி மலையில் Lyrics in English

En Yesuve Neer Kalvaari Malaiyil
Thongiye Jeevanai Eendheer
Maandharkku Meetpai
Raththathaal Thandheer
Maaraadha Anbaal Sirandheer

Mulmudi Sirasil Azhuththidave
Raththam Aaraaga Oda
Vaaraal Adi Patteer Maandharukkaai
Vaadhai Miga Adaindheer

Siluvaiyin Paadhai Therindheduththe
Sanjalam Thunbam Yettreer
Vaan Puvi Naduvinil Thongineere
Vaiyagam Meettidave

Kallargal Maththiyil Kallan Polaaneer
Kutramillaa Yesuve
Ellaam Mudivadaindhadhu Endru Koori
Aaviyai Oppadaitheer

En Yesuvea Neer Kalvari Lyrics Song Chords PPT - என் இயேசுவே நீர் கல்வாரி மலையில் Lyrics in English (Tanglish)

என் இயேசுவே நீர் கல்வாரி மலையில்
தொங்கியே ஜீவனை ஈந்தீர்
En Yesuve Neer Kalvaari Malaiyil
Thongiye Jeevanai Eendheer

மாந்தர்க்கு மீட்பை
இரத்தத்தால் தந்தீர்
Maandharkku Meetpai
Raththathaal Thandheer

மாறாத அன்பால் சிறந்தீர்
Maaraadha Anbaal Sirandheer

முள்முடி சிரசில் அழுத்திடவே
இரத்தம் ஆறாக ஓட
Mulmudi Sirasil Azhuththidave
Raththam Aaraaga Oda

வாரால் அடி பட்டீர் மாந்தருக்காய்
வாதை மிக அடைந்தீர்
Vaaraal Adi Patteer Maandharukkaai
Vaadhai Miga Adaindheer

சிலுவையின் பாதை தெரிந்தெடுத்தே
சஞ்சலம் துன்பம் ஏற்றீர்
Siluvaiyin Paadhai Therindheduththe
Sanjalam Thunbam Yettreer

வான் புவி நடுவினில் தொங்கினீரே
வையகம் மீட்டிடவே
Vaan Puvi Naduvinil Thongineere
Vaiyagam Meettidave

கள்ளர்கள் மத்தியில் கள்ளன் போலானீர்
குற்றமில்லா இயேசுவே
Kallargal Maththiyil Kallan Polaaneer
Kutramillaa Yesuve

எல்லாம் முடிவடைந்தது என்று கூறி
ஆவியை ஒப்படைத்தீர்
Ellaam Mudivadaindhadhu Endru Koori
Aaviyai Oppadaitheer

En Yesuvea Neer Kalvari Lyrics Song Chords PPT - என் இயேசுவே நீர் கல்வாரி மலையில் Lyrics in English (Song Meaning)

என் இயேசுவே நீர் கல்வாரி மலையில்
தொங்கியே ஜீவனை ஈந்தீர்
My Jesus, on Calvary hill
You hung and gave Your life

மாந்தர்க்கு மீட்பை
இரத்தத்தால் தந்தீர்
Redemption for mankind
You gave through Your blood

மாறாத அன்பால் சிறந்தீர்
You excelled in unfailing love

முள்முடி சிரசில் அழுத்திடவே
இரத்தம் ஆறாக ஓட
When the crown of thorns pressed Your head
Blood flowed like a river

வாரால் அடி பட்டீர் மாந்தருக்காய்
வாதை மிக அடைந்தீர்
You were beaten with lashes for mankind
You endured great suffering

சிலுவையின் பாதை தெரிந்தெடுத்தே
சஞ்சலம் துன்பம் ஏற்றீர்
Choosing the way of the cross
You accepted sorrow and pain

வான் புவி நடுவினில் தொங்கினீரே
வையகம் மீட்டிடவே
You hung between heaven and earth
To redeem the world

கள்ளர்கள் மத்தியில் கள்ளன் போலானீர்
குற்றமில்லா இயேசுவே
Among thieves You were treated like a thief
O sinless Jesus

எல்லாம் முடிவடைந்தது என்று கூறி
ஆவியை ஒப்படைத்தீர்
Saying “It is finished”
You gave up Your spirit

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create