Enadhu Manavaalane En Idhaya Lyrics Song Chords PPT - எனது மணவாளனே என் இதய

எனது மணவாளனே என் இதய ஏக்கமே
இனியவரே இயேசையா

உம்மைத் தான் தேடுகிறேன் நான்
உம்மைத் தான் நேசிக்கிறேன்

1. உம் நாமம் சொல்லச் சொல்ல என்
உள்ளமெல்லாம் துள்ளுதையா
உம் அன்பைப் பாடப் பாட
இதயமெல்லாம் இனிக்குதையா –2

2. உம் முகம் பார்க்கணுமே
உம் அழகை ரசிக்கணுமே
உம் பாதம் அமரணுமே
உம் சித்தம் அறியணுமே – 2

3. என் வாயின் சொற்களெல்லாம்
ஏற்றனவாய் இருப்பதாக
என் இதய எண்ணமெல்லாம்
உகந்தனவாய் இருப்பதாக (உமக்கு) – 2

4. அழகெல்லாம் அற்றுப் போகும் உலக
எழிலெல்லாம் ஏமாற்றும்
உம் அன்பு மாறாதையா
ஒரு நாளும் அழியாதையா – 2

5. நான் பார்க்கும் பார்வையெல்லாம்
ஏற்றனவாய் இருப்பதாக
நான் நடக்கும் பாதையெல்லாம்
உகந்தனவாய் இருப்பதாக – 2

Enadhu Manavaalane En Idhaya ,Enadhu Manavaalane En Idhaya lyrics songs,Enadhu Manavaalane En Idhaya song lyricsEnadhu Manavaalane En Idhaya Lyrics Song Chords PPT - எனது மணவாளனே என் இதய , Jebathotta Jeyageethangal Vol 11, S. J. Berchmans

Sign in to access this feature Sign Up

Enadhu Manavaalane En Idhaya Lyrics Song Chords PPT - எனது மணவாளனே என் இதய Lyrics in English

enathu manavaLane en ithaya eekkame
iniyavare iyesaiya

ummaith than thedukiren nan
ummaith than nesikkiren

1. um naamam solla solla en
ullamellam thulluthaiya
um anpaip paada paada
ithayamellam inikkuthaiya en

2. um mugam paarkkanume
um azhagai rasikkanume
um paatham amaranume
um siththam ariyanume nan

3. en vaayin sorkalellam
eetranavay iruppathaga
en ithaya ennamellam
uganthanavay iruppathaga umakku

4. azhakellam attrup pogum ulaga
ezhilellam eemaattrum
um anpu marathaiya
oru naalum azhiyathaiya

5. nan paarkkum paarvaiyellam
eetranavay iruppathaga
nan nadakkum paathaiyellam
uganthanavay iruppathaga

Enadhu Manavaalane En Idhaya Lyrics Song Chords PPT - எனது மணவாளனே என் இதய Lyrics in English (Tanglish)

எனது மணவாளனே என் இதய ஏக்கமே
இனியவரே இயேசையா
Enathu manavaalanae en idhaya aekkamae
Iniyavarae Yesaiyaa

உம்மைத் தான் தேடுகிறேன் நான்
உம்மைத் தான் நேசிக்கிறேன்
Ummai thaan thedugiren naan
Ummai thaan nesikkiren

1.உம் நாமம் சொல்லச் சொல்ல என் உள்ளமெல்லாம் துள்ளுதையா
Um naamam solla solla en Ullamellaam thulludhaiyaa

உம் அன்பைப் பாடப் பாட இதயமெல்லாம் இனிக்குதையா
Um anbai paada paada
Idhayamellaam inikkudhaiyaa

2.உம் முகம் பார்க்கணுமே
உம் அழகை ரசிக்கணுமே
Um mugam paarkanumae
Um azhagai rasikanumae

உம் பாதம் அமரணுமே
உம் சித்தம் அறியணுமே
Um paadham amaranumae
Um siththam ariyanumae

3.என் வாயின் சொற்களெல்லாம் ஏற்றனவாய் இருப்பதாக
En vaayin sorkalellaam Aettranavaai iruppadhaaga

என் இதய எண்ணமெல்லாம் உகந்தனவாய் இருப்பதாக (உமக்கு)
En idhaya ennamellaam Ugandhanavaai iruppadhaaga (umakku)

4.அழகெல்லாம் அற்றுப் போகும் உலக எழிலெல்லாம் ஏமாற்றும்
Azhagellaam attru pogum
ulaga ezhil ellaam emaatrum

உம் அன்பு மாறாதையா ஒரு நாளும் அழியாதையா
Um anbu maaraadhaiyaa oru naalum azhiyaadhaiyaa

5.நான் பார்க்கும் பார்வையெல்லாம் ஏற்றனவாய் இருப்பதாக
Naan paarkkum paarvaiyellaam Aettranavaai iruppadhaaga

நான் நடக்கும் பாதையெல்லாம் உகந்தனவாய் இருப்பதாக
Naan nadakkum paadhaiyellaam ugandhanavaai iruppadhaaga

Enadhu Manavaalane En Idhaya Lyrics Song Chords PPT - எனது மணவாளனே என் இதய Lyrics in English (Song Meaning)

எனது மணவாளனே என் இதய ஏக்கமே இனியவரே இயேசையா
My bridegroom, my heart’s
longing, precious Jesus

உம்மைத் தான் தேடுகிறேன் நான் உம்மைத் தான் நேசிக்கிறேன்
I am seeking only You,
I love only You

1. உம் நாமம் சொல்லச் சொல்ல என் உள்ளமெல்லாம் துள்ளுதையா
As I call Your name,
my whole heart rejoices

உம் அன்பைப் பாடப் பாட இதயமெல்லாம் இனிக்குதையா
As I sing Your love, my heart becomes sweet with joy

2. உம் முகம் பார்க்கணுமே உம் அழகை ரசிக்கணுமே
I want to see Your face and admire Your beauty

உம் பாதம் அமரணுமே உம் சித்தம் அறியணுமே
I want to sit at Your feet and know Your will

3. என் வாயின் சொற்களெல்லாம் ஏற்றனவாய் இருப்பதாக
Let all the words of my mouth be pleasing to You

என் இதய எண்ணமெல்லாம் உகந்தனவாய் இருப்பதாக (உமக்கு)
Let all the thoughts of my heart be acceptable to You

4. அழகெல்லாம் அற்றுப் போகும் உலக எழிலெல்லாம் ஏமாற்றும்
All worldly beauty will fade and deceive

உம் அன்பு மாறாதையா ஒரு நாளும் அழியாதையா
But Your love never changes and never fades

5. நான் பார்க்கும் பார்வையெல்லாம் ஏற்றனவாய் இருப்பதாக
Let everything I look at be pleasing to You

நான் நடக்கும் பாதையெல்லாம் உகந்தனவாய் இருப்பதாக
Let every path I walk be acceptable to You

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create