எனக்காக மரித்து எனக்காக உயிர்த்து
மரணத்தை ஜெயித்தவரே
என் பாவம் யாவும் என் சாபம் யாவும்
சுமந்து தீர்த்தவரே (2)
உம்மை நினைவு கூறுகிறேன்
உம் மரணத்தை நினைவு கூறுகிறேன்
உம்மை நினைவு கூறுகிறேன்
இயேசுவே நினைவு கூறுகிறேன்(2)
1.சரீரமாகிய அப்பத்தை எனக்கு
விட்டு கொடுத்தவரே
உம் இரத்தத்தை கிரையமாக செலுத்தி
என்னை மீட்டவரே (2)
2.பிதாவின் வலது பாரிசத்தில்
எனக்காய் வேண்டுதல் செய்பவரே
நீர் மீண்டும் வரும் அந்த நாளை
எதிர்பார்த்து காத்து இருப்பேனே(2)
Enakaga Marithu lyrics songs,Enakaga Marithu song lyrics, Enakaga Marithu Lyrics Song Chords PPT - எனக்காக மரித்து எனக்காக உயிர்த்து , tamil christian songs lyrics
Sign in to access this feature Sign Up
Enakkaga mariththu enakkaga uyirththu
Maranathai jeyiththavare
En paavam yaavum en saapam yaavum
Sumandhu theerththavare
Ummmai ninaivu koorugiren
Um maranathai ninaivu koorugiren
Ummmai ninaivu koorugiren
Yesuve ninaivu koorugiren
Sareeramaagiya appaththai enakku
Vittu koduththavare
Um iraththai kiraiyamaaga seluththi
Ennai meettavare
Pithavin valathu paarisaththil
Enakkai venduthal seibavare
Neer meendum varum andha naalai
Ethirpaarthu kaatthu iruppeene
எனக்காக மரித்து எனக்காக உயிர்த்து
மரணத்தை ஜெயித்தவரே
Enakkaga mariththu enakkaga uyirththu
Maranathai jeyiththavare
என் பாவம் யாவும் என் சாபம் யாவும்
சுமந்து தீர்த்தவரே
En paavam yaavum en saapam yaavum
Sumandhu theerththavare
உம்மை நினைவு கூறுகிறேன்
உம் மரணத்தை நினைவு கூறுகிறேன்
Ummmai ninaivu koorugiren
Um maranathai ninaivu koorugiren
உம்மை நினைவு கூறுகிறேன்
இயேசுவே நினைவு கூறுகிறேன்
Ummmai ninaivu koorugiren
Yesuve ninaivu koorugiren
1.சரீரமாகிய அப்பத்தை எனக்கு
விட்டு கொடுத்தவரே
Sareeramaagiya appaththai enakku
Vittu koduththavare
உம் இரத்தத்தை கிரையமாக செலுத்தி
என்னை மீட்டவரே
Um iraththai kiraiyamaaga seluththi
Ennai meettavare
2.பிதாவின் வலது பாரிசத்தில்
எனக்காய் வேண்டுதல் செய்பவரே
Pithavin valathu paarisaththil
Enakkai venduthal seibavare
நீர் மீண்டும் வரும் அந்த நாளை
எதிர்பார்த்து காத்து இருப்பேனே
Neer meendum varum andha naalai
Ethirpaarthu kaatthu iruppeene
எனக்காக மரித்து எனக்காக உயிர்த்து
மரணத்தை ஜெயித்தவரே
You died for me, and gave me life,
You conquered death forevermore.
என் பாவம் யாவும் என் சாபம் யாவும்
சுமந்து தீர்த்தவரே
All my sins and every curse I bore,
You carried them and healed my soul.
உம்மை நினைவு கூறுகிறேன்
உம் மரணத்தை நினைவு கூறுகிறேன்
I remember You with all my heart,
I remember Your sacrificial death.
உம்மை நினைவு கூறுகிறேன்
இயேசுவே நினைவு கூறுகிறேன்
I remember You every single day,
Jesus, I lift Your name in praise.
சரீரமாகிய அப்பத்தை எனக்கு
விட்டு கொடுத்தவரே
You gave Your body for my sake,
You let it go, and freed me from pain.
உம் இரத்தத்தை கிரையமாக செலுத்தி
என்னை மீட்டவரே
Shedding Your blood upon the cross,
You rescued me from chains of loss.
பிதாவின் வலது பாரிசத்தில்
எனக்காய் வேண்டுதல் செய்பவரே
At the right hand of the Father now,
You pray for me, as only You know how.
நீர் மீண்டும் வரும் அந்த நாளை
எதிர்பார்த்து காத்து இருப்பேனே
I wait in hope for that glorious day,
When You will return in full array.
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List