Enakaga Pesuvarae Yesu Lyrics Song Chords PPT - எனக்காக பேசுவாரே இயேசு

எனக்காக பேசுவாரே இயேசு,
எனக்காக யுத்தம் செய்வார் இயேசு
எனக்காக பேசுவாரே யுத்தங்கள்
நடத்திடுவாரே
எனக்காக யாவையும்
செய்து முடிப்பார் இயேசு
எனக்காக யாவையும் செய்து முடிப்பார்
கோணலானவைகளை எனக்கு
முன் சென்று
செவ்வைப்படுத்தி நேர்த்தியாக்கிடுவார்
கடுகளவு விசுவாசம் இருந்தால்

அதுபோதும்
கனப்படுத்தி என்னை உயர்த்திடுவார்
இயேசு எனக்காக முயற்சிகள்
தோற்றாலும் சூழ்நிலைகள்
எதிரானாலும் கலங்கிடேனே
நான் திகைத்திடேனே
எனக்கு ஒத்தாசைவரும் பர்வதங்களுக்கு
நேராய் கண்களை ஏறெடுத்து
ஜெயம் பெறுவேனே எனக்காக

Enakaga Pesuvarae Yesu lyrics songs, Enakaga Pesuvarae Yesu song lyrics , Enakaga Pesuvarae Yesu Lyrics Song Chords PPT - எனக்காக பேசுவாரே இயேசு

Sign in to access this feature Sign Up

Enakaga Pesuvarae Yesu Lyrics Song Chords PPT - எனக்காக பேசுவாரே இயேசு Lyrics in English

Enakkaga pesuvare Yesu,
Enakkaga yuththam seivaar Yesu

Enakkaga pesuvare yuththangal nadathiduvaar,
Enakkaga yaavaiyum seythu mudippaar Yesu

Konalanaavaigalai enakku mun sendru,
Sevvaipaduththi naerththiyaakka viduvaar

Kadukalavu visuvaasam irundhaalum,
Adhupodhum kanappaduthi ennai uyarththiduvaar

Yesu enakkaga muyarchigal thotrhaalum,
Soozhnilakal ethiraanallum kalangidene

Naan thigaitthidene,
Enakku oththaasai varum parvathangalukku

Neraai kankalai eraeduthu,
Jeyam peruvane enakkaga

Enakaga Pesuvarae Yesu Lyrics Song Chords PPT - எனக்காக பேசுவாரே இயேசு Lyrics in English (Tanglish)

எனக்காக பேசுவாரே இயேசு,
எனக்காக யுத்தம் செய்வார் இயேசு
Enakkaga pesuvare Yesu,
Enakkaga yuththam seivaar Yesu

எனக்காக பேசுவாரே யுத்தங்கள்,
நடத்திடுவாரே
Enakkaga pesuvare yuththangal,
Nadathiduvare

எனக்காக யாவையும் செய்துவிடுவார் இயேசு,
கோணலானவைகளை எனக்கு முன் சென்று செவ்வைப்படுத்துவார்
Enakkaga yaavaiyum seythu mudippaar Yesu,
Konalanaavaigalai enakku mun sendru sevvaipaduththuvaar

நேர்த்தியாக்கிடுவார் கடுகளவு விசுவாசம் இருந்தால்,
அதுபோதும் கனப்படுத்தி என்னை உயர்த்திடுவார்
Naerththiyaakka viduvaar kadukalavu visuvaasam irundhaal,
Adhupodhum kanappaduthi ennai uyarththiduvaar

இயேசு எனக்காக முயற்சிகள் தோற்றாலும்,
சூழ்நிலைகள் எதிரானாலும் கலங்கிடேனே
Yesu enakkaga muyarchigal thotrhaalum,
Soozhnilakal ethiraanallum kalangidene

நான் திகைத்திடேனே,
எனக்கு ஒத்தாசைவரும் பர்வதங்களுக்கு
Naan thigaitthidene,
Enakku oththaasai varum parvathangalukku

நேராய் கண்களை ஏறெடுத்து,
ஜெயம் பெறுவேனே எனக்காக
Neraai kankalai eraeduthu,
Jeyam peruvane enakkaga

Enakaga Pesuvarae Yesu Lyrics Song Chords PPT - எனக்காக பேசுவாரே இயேசு Lyrics in English (Song Meaning)

எனக்காக பேசுவாரே இயேசு,
எனக்காக யுத்தம் செய்வார் இயேசு
Jesus speaks for me,
Jesus fights my battles

எனக்காக பேசுவாரே யுத்தங்கள்,
நடத்திடுவாரே
He directs the wars for me,
He leads every fight

எனக்காக யாவையும் செய்துவிடுவார் இயேசு,
கோணலானவைகளை எனக்கு முன் சென்று செவ்வைப்படுத்துவார்
He completes everything for me,
He straightens obstacles before me

நேர்த்தியாக்கிடுவார் கடுகளவு விசுவாசம் இருந்தால்,
அதுபோதும் கனப்படுத்தி என்னை உயர்த்திடுவார்
If I have even a little faith,
He comforts me and lifts me up

இயேசு எனக்காக முயற்சிகள் தோற்றாலும்,
சூழ்நிலைகள் எதிரானாலும் கலங்கிடேனே
Even when efforts fail for me,
Even when circumstances oppose, I won’t be shaken

நான் திகைத்திடேனே,
எனக்கு ஒத்தாசைவரும் பர்வதங்களுக்கு
Though I may be afraid,
I will rise over the mountains set before me

நேராய் கண்களை ஏறெடுத்து,
ஜெயம் பெறுவேனே எனக்காக
I lift my eyes straight,
Victory will be mine for Jesus’ sake

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create