Enakkaaga Valnthathu Pothumae Song Lyrics Chords PPT

எனக்காக வாழ்ந்தது போதுமே
உமக்காக வாழ்ந்திட வேண்டுமே

போதுமே போதுமே போதுமே
எனக்காக வாழ்ந்தது போதுமே
வேண்டுமே வேண்டுமே வேண்டுமே
உமக்காக வாழ்ந்திட வேண்டுமே

1. கிதியோனைப் போல் தைரியமாய்
உமக்காக செயல்பட வேண்டுமே
விக்கிரகத் தோப்புக்களை அழித்திடும் (உங்க)
வல்லமையை எனக்குத் தாருமே
தாருமே தாருமே தாருமே உங்க
வல்லமையை எனக்குத் தாருமே

2. பினெகாஸைப் போல் வைராக்கியமாய்
உமக்காக வாழ்ந்திட வேண்டுமே
தேசத்தை அசைத்திட வேண்டுமே உங்க
வல்லமையை எனக்குத் தாருமே
தாருமே தாருமே தாருமே உங்க
வல்லமையை எனக்குத் தாருமே

tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, tamil christian songs ppt, tamil christian worship songs,Osborn Sam Songs, Neer Oruvare albums, Neer Oruvare albums, Enakkaaga Valnthathu Pothumae song, Enakkaaga Valnthathu Pothumae Song Lyrics, Tamil Christian songs

Sign in to access this feature Sign Up

Enakkaaga Valnthathu Pothumae Song Lyrics Chords PPT Lyrics in English

Enakkaga vaazhnthathu pothume
Umakkaaga vaazhnthida vendume

Pothume pothume pothume
Enakkaga vaazhnthathu pothume
Vendume vendume vendume
Umakkaaga vaazhnthida vendume

Gideonai pol thairiyamaai
Umakkaaga seyal pada vendume

Vikkiraga thoppugalai azhithidum
Unga vallamai enakku thaarume

Thaarume thaarume thaarume
Unga vallamai enakku thaarume

Phinehasai pol vairakkiyamaai
Umakkaaga vaazhnthida vendume

Desathai asaithida vendume
Unga vallamai enakku thaarume

Thaarume thaarume thaarume
Unga vallamai enakku thaarume

Enakkaaga Valnthathu Pothumae Song Lyrics Chords PPT Lyrics in English (Tanglish)

எனக்காக வாழ்ந்தது போதுமே
உமக்காக வாழ்ந்திட வேண்டுமே
Enakkaga vaazhndhadhu podhume
Umakkaga vaazhndhida vendume

போதுமே போதுமே போதுமே எனக்காக வாழ்ந்தது போதுமே
Podhume podhume podhume enakkaga vaazhndhadhu podhume

வேண்டுமே வேண்டுமே வேண்டுமே உமக்காக வாழ்ந்திட வேண்டுமே
Vendume vendume vendume umakkaga vaazhndhida vendume

கிதியோனைப் போல் தைரியமாய் உமக்காக செயல்பட வேண்டுமே
Gideonai pol dhairiyamaai umakkaga seyalpada vendume

விக்கிரகத் தோப்புக்களை அழித்திடும் வல்லமையை எனக்குத் தாருமே
Vigrahath thoppukkalai azhithidum vallamaiyai enakku thaarume

தாருமே தாருமே தாருமே உங்க வல்லமையை எனக்குத் தாருமே
Thaarume thaarume thaarume unga vallamaiyai enakku thaarume

பினெகாஸைப் போல் வைராக்கியமாய் உமக்காக வாழ்ந்திட வேண்டுமே
Phinehasai pol vairakkiyamaai umakkaga vaazhndhida vendume

தேசத்தை அசைத்திட வேண்டுமே உங்க வல்லமையை எனக்குத் தாருமே
Desathai asaithida vendume unga vallamaiyai enakku thaarume

தாருமே தாருமே தாருமே உங்க வல்லமையை எனக்குத் தாருமே
Thaarume thaarume thaarume unga vallamaiyai enakku thaarume

Enakkaaga Valnthathu Pothumae Song Lyrics Chords PPT Lyrics in English (Song Meaning)

எனக்காக வாழ்ந்தது போதுமே
உமக்காக வாழ்ந்திட வேண்டுமே
Living for myself is enough
I must live for You

போதுமே போதுமே போதுமே எனக்காக வாழ்ந்தது போதுமே
வேண்டுமே வேண்டுமே வேண்டுமே உமக்காக வாழ்ந்திட வேண்டுமே
It is enough, enough, enough to live for myself
I must, I must, I must live for You

கிதியோனைப் போல் தைரியமாய் உமக்காக செயல்பட வேண்டுமே
விக்கிரகத் தோப்புக்களை அழித்திடும் வல்லமையை எனக்குத் தாருமே
Like Gideon, I must act boldly for You
Give me the power to destroy idols

தாருமே தாருமே தாருமே உங்க வல்லமையை எனக்குத் தாருமே
Give me, give me, give me Your power
Give me, give me, give me Your power

பினெகாஸைப் போல் வைராக்கியமாய் உமக்காக வாழ்ந்திட வேண்டுமே
தேசத்தை அசைத்திட வேண்டுமே உங்க வல்லமையை எனக்குத் தாருமே
Like Phinehas, I must live with zeal for You
I must shake the nation, give me Your power

தாருமே தாருமே தாருமே உங்க வல்லமையை எனக்குத் தாருமே
Give me, give me, give me Your power
Give me, give me, give me Your power

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create