Enakkaai Yaar Povaar Poaadugal Lyrics Song Chords PPT - எனக்காய் யார் போவார் போராடுகள்

எனக்காய் யார் போவார்
போராடுகள் எனக்காய் யார் சகிப்பார்
திறப்பின் வாசலில் நிற்கிறவன் யார்
என்றேசு அழைக்கின்றார் உன்னை – 2

1. புத்தியுள்ள கன்னிகை போல்
விழித்திடு விசுவாசியே
அழியும் ஜனம் மீட்கப்பட
ஜெபித்திடு விசுவாசியே
(என்றும்) – 2

2. புல்லுள்ள இடங்களிலே
மேய்ச்சல் காட்டிடுவார்
ஆத்துமாவை தினம் தேற்றி
ஆறுதல் படுத்திடுவார் (உன்னை)

3. கன்னியர் வாலிபரே
கர்த்தருக்காய் புறப்படுங்கள்
வருத்தப்பட்டு சுமை சுமப்போரை
அவரண்டை சேர்த்திடுங்கள் (மேய்ப்பவன் ) – 2

Enakkaai Yaar Povaar Poaadugal lyrics songs, Enakkaai Yaar Povaar Poaadugal song lyrics, Enakkaai Yaar Povaar Poaadugal Lyrics Song Chords PPT - எனக்காய் யார் போவார் போராடுகள் , tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Enakkaai Yaar Povaar Poaadugal Lyrics Song Chords PPT - எனக்காய் யார் போவார் போராடுகள் Lyrics in English

Enakkai yaar povar
Poradugal enakkai yaar sakippar
Thirappin vaasalil nirkiravan yaar
Endresu azhaikkinrar unnai – 2

Puthiyulla kannigai pol
Vizhithidu visuvaasiye
Azhiyum janam meedkappad
Jebithidu visuvaasiye (endrum) – 2

Pullulla idangalile
Meychal kaattiduvaar
Aathumaavai dhinam thetri
Aaruthal paduthiduvaar (unnai)

Kanniyaar vaalibare
Karththarukkai purappadungal
Varuththappattu sumai sumapporai
Avarandai serthidungal (meyppavan) – 2

Enakkaai Yaar Povaar Poaadugal Lyrics Song Chords PPT - எனக்காய் யார் போவார் போராடுகள் Lyrics in English (Tanglish)

எனக்காய் யார் போவார்
போராடுகள் எனக்காய் யார் சகிப்பார்
Enakkai yaar povar
Poradugal enakkai yaar sakippar

திறப்பின் வாசலில் நிற்கிறவன் யார்
என்றேசு அழைக்கின்றார் உன்னை – 2
Thirappin vaasalil nirkiravan yaar
Endresu azhaikkinrar unnai – 2

புத்தியுள்ள கன்னிகை போல்
விழித்திடு விசுவாசியே
Puthiyulla kannigai pol
Vizhithidu visuvaasiye

அழியும் ஜனம் மீட்கப்பட
ஜெபித்திடு விசுவாசியே
(என்றும்) – 2
Azhiyum janam meedkappad
Jebithidu visuvaasiye (endrum) – 2

புல்லுள்ள இடங்களிலே
மேய்ச்சல் காட்டிடுவார்
Pullulla idangalile
Meychal kaattiduvaar

ஆத்துமாவை தினம் தேற்றி
ஆறுதல் படுத்திடுவார் (உன்னை)
Aathumaavai dhinam thetri
Aaruthal paduthiduvaar (unnai)

கன்னியர் வாலிபரே
கர்த்தருக்காய் புறப்படுங்கள்
Kanniyaar vaalibare
Karththarukkai purappadungal

வருத்தப்பட்டு சுமை சுமப்போரை
அவரண்டை சேர்த்திடுங்கள் (மேய்ப்பவன்) – 2
Varuththappattu sumai sumapporai
Avarandai serthidungal
(meyppavan) – 2

Enakkaai Yaar Povaar Poaadugal Lyrics Song Chords PPT - எனக்காய் யார் போவார் போராடுகள் Lyrics in English (Song Meaning)

எனக்காய் யார் போவார்
போராடுகள் எனக்காய் யார் சகிப்பார்
Who will go for me
Who will fight and bear for me

திறப்பின் வாசலில் நிற்கிறவன் யார்
என்றேசு அழைக்கின்றார் உன்னை – 2
Who stands at the open door
Jesus is calling you – 2

புத்தியுள்ள கன்னிகை போல்
விழித்திடு விசுவாசியே
Like a wise virgin
Wake up, O believer

அழியும் ஜனம் மீட்கப்பட
ஜெபித்திடு விசுவாசியே (என்றும்) – 2
To save the perishing people
Pray, O believer (forever) – 2

புல்லுள்ள இடங்களிலே
மேய்ச்சல் காட்டிடுவார்
In the grassy places
He will lead and guide

ஆத்துமாவை தினம் தேற்றி
ஆறுதல் படுத்திடுவார் (உன்னை)
He will nurture the soul daily
And give comfort to you

கன்னியர் வாலிபரே
கர்த்தருக்காய் புறப்படுங்கள்
O virgins and youth
Go forth for the Lord

வருத்தப்பட்டு சுமை சுமப்போரை
அவரண்டை சேர்த்திடுங்கள் (மேய்ப்பவன்) – 2
Those who are burdened and weary
Bring them to Him (the Shepherd)-2

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create