Enakkaay Neer Patta Lyrics Song Chords PPT - எனக்காய் நீர் பட்ட பாடுகள் போதும்

எனக்காய் நீர் பட்ட பாடுகள் போதும்
இனியும் உம்மை வேதனை படுத்தமாட்டேன் – 2
என் சிந்தை செயல்களால் அனுதினம் நோகடித்தேன்
மனம் வருந்தி கெஞ்சுகிறேன் – 2

நான் வாழும் நாள் ஒரு நாளானாலும்
உமக்காக தான் – 2
இயேசுவே உமக்காக தான்
என் ஜீவன் மரணம் எல்லாம்
உந்தன் மகிமைக்காக தான் – 2

Enakkaay Neer Patta lyrics songs, Enakkaay Neer Patta song lyrics, Enakkaay Neer Patta Lyrics Song Chords PPT -எனக்காய் நீர் பட்ட பாடுகள் போதும், Johnsam Joyson.

Sign in to access this feature Sign Up

Enakkaay Neer Patta Lyrics Song Chords PPT - எனக்காய் நீர் பட்ட பாடுகள் போதும் Lyrics in English

Enakkai neer patta paadugal podhum
Iniyum ummai vedhanai paduthamaatten – 2

En sindhai seyalgalal anudhinaam nokaditten
Manam varundhi kenjukiraen – 2

Naan vaazhum naal oru naalanaalum
Umakkaaga thaan – 2

Yesuve umakkaaga thaan
En jeevan maranam ellaam
Unthan magimaikkaaga thaan – 2

Enakkaay Neer Patta Lyrics Song Chords PPT - எனக்காய் நீர் பட்ட பாடுகள் போதும் Lyrics in English (Tanglish)

எனக்காய் நீர் பட்ட பாடுகள் போதும்
இனியும் உம்மை வேதனை படுத்தமாட்டேன் – 2
Enakkai neer patta paadugal podhum
Iniyum ummai vedhanai paduthamaatten – 2

என் சிந்தை செயல்களால் அனுதினம் நோகடித்தேன்
மனம் வருந்தி கெஞ்சுகிறேன் – 2
En sindhai seyalgalal anudhinaam nokaditten
Manam varundhi kenjukiraen – 2

நான் வாழும் நாள் ஒரு நாளானாலும்
உமக்காக தான் – 2
Naan vaazhum naal oru naalanaalum
Umakkaaga thaan – 2

இயேசுவே உமக்காக தான்
என் ஜீவன் மரணம் எல்லாம்
Yesuve umakkaaga thaan
En jeevan maranam ellaam

உந்தன் மகிமைக்காக தான் – 2
Unthan magimaikkaaga thaan – 2

Enakkaay Neer Patta Lyrics Song Chords PPT - எனக்காய் நீர் பட்ட பாடுகள் போதும் Lyrics in English (Song Meaning)

எனக்காய் நீர் பட்ட பாடுகள் போதும்
இனியும் உம்மை வேதனை படுத்தமாட்டேன் – 2
The sufferings You bore for me are enough
I will not cause You pain
anymore – 2

என் சிந்தை செயல்களால் அனுதினம் நோகடித்தேன்
மனம் வருந்தி கெஞ்சுகிறேன் – 2
By my thoughts and actions I hurt You daily
With a repentant heart, I plead –2

நான் வாழும் நாள் ஒரு நாளானாலும்
உமக்காக தான் – 2
Even if I live just one day
It will be for You alone – 2

இயேசுவே உமக்காக தான்
என் ஜீவன் மரணம் எல்லாம்
Jesus, it is all for You
My life and my death are Yours

உந்தன் மகிமைக்காக தான் – 2
For Your glory alone – 2

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create