Enakkaga Yaavum Seithu Lyrics Song Chords PPT - எனக்காக யாவும் செய்து

எனக்காக யாவும் செய்து முடிக்கும்
என் தேவன் (இயேசு)
நீர் இருக்க பயமே இல்லை
எல்லாவற்றையும் எல்லாவற்றாலும்
நிரப்பும் நீர் இருக்க பயமே இல்லை

உங்க கைகள் குறுகவில்லை
உம்மால் கூடாதது எதுவுமில்லை

1. சகலத்தையும் நீர் உருவாக்கினீர்
வார்த்தையாலே நீர் உருவாக்கினீர்
என் வாழ்விலும் நீர் வாக்கினால் சொன்னதை
கரத்தினால் செய்து நிறைவேற்றுவீர்

2. அனுமதித்ததெல்லாம் நன்மைக்காக
நடத்திடும் பாதைகளும் நன்மைக்காக
அதின் அதின் காலத்தில் நேர்த்தியாய் செம்மையாய்
எனக்காக யாவும் செய்து முடிப்பீர்

Enakkaga Yaavum Seithu lyrics songs, Enakkaga Yaavum Seithu song lyrics, Enakkaga Yaavum Seithu , Enakkaga Yaavum Seithu Lyrics Song Chords PPT - எனக்காக யாவும் செய்து , Davidsam Joyson

Sign in to access this feature Sign Up

Enakkaga Yaavum Seithu Lyrics Song Chords PPT - எனக்காக யாவும் செய்து Lyrics in English

Enakkaaga Yaavum Seidhu Mudikkum En Dhevan
Neer Irukka Bayamae Illai
Ellaavatraiyum Ellaavatraalum
Nirappum Neer Irukka Bayamae Illai

Unga Kaigal Kurugavillai
Ummaal Koodaadhadhu Edhuvum Illai

Sakalaththaiyum Neer Uruvaakkineer
Vaarththaiyaalae Neer Uruvaakkineer
En Vaazhvilum Neer Vaakkinnaal Sonnadhai
Karaththinaal Seidhu Niraivaetruveer

Anumadhiththadhellaam Nanmaikkaaga
Nadaththidum Paadhaigalum Nanmaikkaaga
Adhin Adhin Kaalaththil Naerththiyaai Semmaiyaai
Enakkaaga Yaavum Seidhu Mudippeer

Enakkaga Yaavum Seithu Lyrics Song Chords PPT - எனக்காக யாவும் செய்து Lyrics in English (Tanglish)

எனக்காக யாவும் செய்து முடிக்கும்
என் தேவன் (இயேசு)
நீர் இருக்க பயமே இல்லை
Enakkaaga yaavum seydhu mudikkum
En Devan (Yesu)
Neer irukka bayame illai

எல்லாவற்றையும் எல்லாவற்றாலும்
நிரப்பும் நீர் இருக்க பயமே இல்லை
Ellaavatraiyum ellaavatraalum
Nirappum neer irukka bayame illai

உங்க கைகள் குறுகவில்லை
உம்மால் கூடாதது எதuvumillai
Unga kaigal kurugavillai
Ummaal koodaadhadhu edhuvumillai

சகலத்தையும் நீர் உருவாக்கினீர்
வார்த்தையாலே நீர் உருவாக்கினீர்
Sakalaththaiyum neer uruvaakkineer
Vaarththaiyaale neer uruvaakkineer

என் வாழ்விலும் நீர் வாக்கினால் சொன்னதை
கரத்தினால் செய்து நிறைவேற்றுவீர்
En vaazhvilum neer vaakkinnaal sonnadhai
Karaththinaal seydhu niraivetruveer

அனுமதித்ததெல்லாம் நன்மைக்காக
நடத்திடும் பாதைகளும் நன்மைக்காக
Anumadhiththadhellaam nanmaikkaaga
Nadaththidum paadhaigalum nanmaikkaaga

அதின் அதின் காலத்தில் நேர்த்தியாய் செம்மையாய்
எனக்காக யாவும் செய்து முடிப்பீர்
Adhin adhin kaalaththil nerththiyaai semmaiyaai
Enakkaaga yaavum seydhu mudippeer

Enakkaga Yaavum Seithu Lyrics Song Chords PPT - எனக்காக யாவும் செய்து Lyrics in English (Song Meaning)

எனக்காக யாவும் செய்து முடிக்கும் என் தேவன் (இயேசு)
நீர் இருக்க பயமே இல்லை
My God (Jesus) accomplishes everything for me
When You are with me, there is no fear

எல்லாவற்றையும் எல்லாவற்றாலும்
நிரப்பும் நீர் இருக்க பயமே இல்லை
You fill all things in every way
When You are with me, there is no fear

உங்க கைகள் குறுகவில்லை
உம்மால் கூடாதது எதுவுமில்லை
Your hands are not shortened
Nothing is impossible for You

சகலத்தையும் நீர் உருவாக்கினீர்
வார்த்தையாலே நீர் உருவாக்கினீர்
You created all things
You created them by Your word

என் வாழ்விலும் நீர் வாக்கினால் சொன்னதை
கரத்தினால் செய்து நிறைவேற்றுவீர்
What You have spoken over my life
You will fulfill by Your mighty hand

அனுமதித்ததெல்லாம் நன்மைக்காக
நடத்திடும் பாதைகளும் நன்மைக்காக
Everything You allow is for good
Every path You lead me through is for good

அதின் அதின் காலத்தில் நேர்த்தியாய் செம்மையாய்
எனக்காக யாவும் செய்து முடிப்பீர்
In its proper time, perfectly and beautifully
You will accomplish everything for me

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create