Enakkai Lyrics Song Chords PPT - எனக்காய் நீர் ஜீவன் தந்து

எனக்காய் நீர் ஜீவன் தந்து அளித்தீர் இந்த மீட்பு.
உம்மில் நான் கண்ட அன்பை. எங்கும் கண்டதில்லை. - 2
மாறாத சிநேகம் மறையாத அன்பும்
என் மீட்பர் இயேசுவில் கண்டேன் நானும் - 2

1. நன்றி அறியாதோருக்கும் துரோகியானோருககும்
நன்மை செய்யும் தெய்வம் நீர் மாத்திரமே - 2
உம்மை விட்டு தூரம் போனாலும் விலகாமல் அருகினில் இருப்பீர் - 2
இவ் அன்பை எங்கும் நான் கண்டதில்லை

2. அனாதி தேவனே அடைக்கலமானவரே
காருண்யம் பெரியவன் ஆக்கினதே - 2
எந்தன் ஆதாரம் நீரே என் கண்கள் உம்மை மட்டும் நோக்கும் - 2
நீர் என்னை நேர்த்தியாய் நடத்துகிறீர்

Enakkai lyrics songs, Enakkai song lyrics , Enakkai Lyrics Song Chords PPT - எனக்காய் நீர் ஜீவன் தந்து

Sign in to access this feature Sign Up

Enakkai Lyrics Song Chords PPT - எனக்காய் நீர் ஜீவன் தந்து Lyrics in English

Enakkaai Neer Jeevan Thandhu Aliththeer Indha Meetpu
Ummil Naan Kanda Anbai Engum Kandadhillai
Maaraadha Sinegam Maraiyaadha Anbum
En Meetpar Yesuvil Kanden Naanum

Nandri Ariyaadhorukkum Dhrogiyaanorukkum
Nanmai Seiyyum Deivam Neer Maaththirame
Ummai Vittu Dhooram Ponaalum Vilagaamal Aruginil Iruppeer
Iv Anbai Engum Naan Kandadhillai

Anaadhi Devane Adaikkalamaanavare
Kaarunyam Periyavan Aakkinadhe
Endhan Aadhaaram Neere En Kangal Ummai Mattum Nokkum
Neer Ennai Nerththiyaai Nadaththugireer

Enakkai Lyrics Song Chords PPT - எனக்காய் நீர் ஜீவன் தந்து Lyrics in English (Tanglish)

எனக்காய் நீர் ஜீவன் தந்து அளித்தீர் இந்த மீட்பு
உம்மில் நான் கண்ட அன்பை எங்கும் கண்டதில்லை
Enakkaai Neer Jeevan Thandhu Aliththeer Indha Meetpu
Ummil Naan Kanda Anbai Engum Kandadhillai

மாறாத சிநேகம் மறையாத அன்பும்
என் மீட்பர் இயேசுவில் கண்டேன் நானும்
Maaraadha Sinegam Maraiyaadha Anbum
En Meetpar Yesuvil Kanden Naanum

நன்றி அறியாதோருக்கும் துரோகியானோருக்கும்
நன்மை செய்யும் தெய்வம் நீர் மாத்திரமே
Nandri Ariyaadhorukkum Dhurogiyaanorukkum
Nanmai Seiyyum Deivam Neer Maaththirame

உம்மை விட்டு தூரம் போனாலும்
விலகாமல் அருகினில் இருப்பீர்
இவ் அன்பை எங்கும் நான் கண்டதில்லை
Ummai Vittu Dhooram Ponaalum
Vilagaamal Aruginil Iruppir
Iv Anbai Engum Naan Kandadhillai

அனாதி தேவனே அடைக்கலமானவரே
காருண்யம் பெரியவன் ஆக்கினதே
Anaadhi Devane Adaikkalamaanavare
Kaarunyam Periyavan Aakkinadhe

எந்தன் ஆதாரம் நீரே
என் கண்கள் உம்மை மட்டும் நோக்கும்
நீர் என்னை நேர்த்தியாய் நடத்துகிறீர்
Endhan Aadhaaram Neere
En Kangal Ummai Mattum Nokkum
Neer Ennai Nerththiyaai Nadaththugireer

Enakkai Lyrics Song Chords PPT - எனக்காய் நீர் ஜீவன் தந்து Lyrics in English (Song Meaning)

எனக்காய் நீர் ஜீவன் தந்து அளித்தீர் இந்த மீட்பு
உம்மில் நான் கண்ட அன்பை எங்கும் கண்டதில்லை
You gave Your life for me and granted this redemption
The love I found in You I have found nowhere else

மாறாத சிநேகம் மறையாத அன்பும்
என் மீட்பர் இயேசுவில் கண்டேன் நானும்
Unchanging friendship and unfailing love
I too have found in my Redeemer Jesus

நன்றி அறியாதோருக்கும் துரோகியானோருக்கும்
நன்மை செய்யும் தெய்வம் நீர் மாத்திரமே
You alone are the God who does good
Even to the ungrateful and the unfaithful

உம்மை விட்டு தூரம் போனாலும்
விலகாமல் அருகினில் இருப்பீர்
இவ் அன்பை எங்கும் நான் கண்டதில்லை
Even if I go far away from You
You remain near and never leave
I have never found such love anywhere

அனாதி தேவனே அடைக்கலமானவரே
காருண்யம் பெரியவன் ஆக்கினதே
O Eternal God, my refuge
Your compassion has made me great

எந்தன் ஆதாரம் நீரே
என் கண்கள் உம்மை மட்டும் நோக்கும்
நீர் என்னை நேர்த்தியாய் நடத்துகிறீர்
You are my foundation
My eyes look only to You
You lead me perfectly

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create