Enakkai Varukintavar Miga Lyrics Song Chords PPT -எனக்காய் வருக்கின்றவர் மிக

எனக்காய் வருக்கின்றவர் மிக
விரைவினில் வந்திடுவர்
சமீபமே முடிவல்லவோ
நேசரை சந்திக்கவே

தூய இரத்தம் எனக்காக சிந்தினதால்
தூய்மையாக்கி என்னை அவர் நிறுத்திடுவர்
தூதரோடு நின்று அவரை நான்
துதித்தென்றும் மகிழ்ந்திடுவேன்

1. ஜெப ஆவி தந்திடுமே
மன்றாடி நான் ஜெபித்திடவே
சுத்தரோடு சுத்தனாகவே
மேகமீதில் சென்றிடவே

2. சோதனை வந்திட்டாலும்
வழுவாது காத்திடுவர்
மகிபனின் சந்நிதியில்
மாசற்றோனாய் நின்றிடுவேன்

3. யார் இந்த வெண்கூட்டம்
உலகமே அதிசயிக்கும்
இரத்தத்தாலே கழுவப்பட்டு
மீட்கப்பட்டோர் இவர்களல்லோ

4. பல கணி தீவிரிக்கும்
வான்புறா நானால்லவா
நேசரவர் என்னுடையவர்
நான் அவர் மார்பினிலே

Enakkai Varukintavar Miga lyrics songs,Enakkai Varukintavar Miga song lyrics , Enakkai Varukintavar Miga Lyrics Song Chords PPT - எனக்காய் வருக்கின்றவர் மிக

Sign in to access this feature Sign Up

Enakkai Varukintavar Miga Lyrics Song Chords PPT -எனக்காய் வருக்கின்றவர் மிக Lyrics in English

Enakkaai varugindravar miga
Viraivinil vanthiduvar
Sameebame mudivallavo
Naesarai santhikkave

Thooya iraththam enakkaaga sinthinaal
Thooymaiyaakki ennai avar niruththiduvar
Thootharodum nindru avarai naan
Thuthiththendrum magizhndhiduven

Jepa aavi thanthidume
Manraadi naan jepiththidave
Suththarodum suththanaagave
Megameedhil sendridave

Sothanai vanthittaalum
Vazhuvaathu kaaththiduvar
Mahibanin sannidhiyil
Masratronaai nindriduven

Yaar indha venkoottam
Ulagame athisayikkum
Iraththaththaale kazhuvappattu
Meetkappattor ivargalallo

Pala kani theevirikkum
Vaanpuraa naanaallavaa
Naesaravar ennudaiyavar
Naan avar maarbinile

Enakkai Varukintavar Miga Lyrics Song Chords PPT -எனக்காய் வருக்கின்றவர் மிக Lyrics in English (Tanglish)

எனக்காய் வருக்கின்றவர் மிக
விரைவினில் வந்திடுவர்
Enakkai Varugindraavar Miga
Viraivinil Vandhiduvar

சமீபமே முடிவல்லவோ
நேசரை சந்திக்கவே
Sameebame Mudivallavo
Nesarai Sandhikkave

தூய இரத்தம் எனக்காக சிந்தினதால்
தூய்மையாக்கி என்னை அவர் நிறுத்திடுவர்
Thooya Raththam Enakkaga Sindhinadhaal
Thooymaiyaakki Ennai Avar Niruththiduvar

தூதரோடு நின்று அவரை நான்
துதித்தென்றும் மகிழ்ந்திடுவேன்
Thoodharodu Nindru Avarai Naan
Thuthiththendrum Magizhndhiduven

ஜெப ஆவி தந்திடுமே
மன்றாடி நான் ஜெபித்திடவே
Jeba Aavi Thandhidume
Mandraadi Naan Jebiththidave

சுத்தரோடு சுத்தனாகவே
மேகமீதில் சென்றிடவே
Suththarodu Suththanaagave
Megameedhil Sendridave

சோதனை வந்திட்டாலும்
வழுவாது காத்திடுவர்
Sothanai Vandhittaalum
Vazhuvaadhu Kaaththiduvar

மகிபனின் சந்நிதியில்
மாசற்றோனாய் நின்றிடுவேன்
Maghibanin Sannidhiyil
Masatronaai Nindriduven

யார் இந்த வெண்கூட்டம்
உலகமே அதிசயிக்கும்
Yaar Indha Venkootam
Ulagame Athisayikkum

இரத்தத்தாலே கழுவப்பட்டு
மீட்கப்பட்டோர் இவர்களல்லோ
Raththaththaale Kazhuvappattu
Meetkappattor Ivargalallo

பல கணி தீவிரிக்கும்
வான்புறா நானால்லவா
Pala Kani Theevirikkum
Vaanpuraa Naanallavaa

நேசரவர் என்னுடையவர்
நான் அவர் மார்பினிலே
Nesaravar Ennudaiyavar
Naan Avar Maarbinile

Enakkai Varukintavar Miga Lyrics Song Chords PPT -எனக்காய் வருக்கின்றவர் மிக Lyrics in English (Song Meaning)

எனக்காய் வருக்கின்றவர் மிக
விரைவினில் வந்திடுவர்
The One Who Comes For Me
Will Arrive Very Soon

சமீபமே முடிவல்லவோ
நேசரை சந்திக்கவே
Is Not The End Near
To Meet My Beloved

தூய இரத்தம் எனக்காக சிந்தினதால்
தூய்மையாக்கி என்னை அவர் நிறுத்திடுவர்
Because Holy Blood Was Shed For Me
He Will Cleanse And Present Me Pure

தூதரோடு நின்று அவரை நான்
துதித்தென்றும் மகிழ்ந்திடுவேன்
Standing With Angels
I Will Praise And Rejoice Forever

ஜெப ஆவி தந்திடுமே
மன்றாடி நான் ஜெபித்திடவே
Grant The Spirit Of Prayer
That I May Pray Earnestly

சுத்தரோடு சுத்தனாகவே
மேகமீதில் சென்றிடவே
Holy Among The Holy
To Go Upon The Clouds

சோதனை வந்திட்டாலும்
வழுவாது காத்திடுவர்
Even If Trial Comes
He Will Keep Me From Falling

மகிபனின் சந்நிதியில்
மாசற்றோனாய் நின்றிடுவேன்
In The Presence Of The King
I Will Stand Blameless

யார் இந்த வெண்கூட்டம்
உலகமே அதிசயிக்கும்
Who Is This White Multitude
The World Will Marvel

இரத்தத்தாலே கழுவப்பட்டு
மீட்கப்பட்டோர் இவர்களல்லோ
Washed By The Blood
Are They Not The Redeemed

பல கணி தீவிரிக்கும்
வான்புறா நானால்லவா
Like A Heavenly Dove
Am I Not The One Who Soars

நேசரவர் என்னுடையவர்
நான் அவர் மார்பினிலே
My Beloved Is Mine
And I Am In His Bosom

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create