எனக்கொரு வார்த்தை சொல்லும் கர்த்தாவே
எனக்கொரு வார்த்தை சொல்லும்
உம் சித்தம் இல்லாமல் நானென்ன செய்வேன்
உம் சித்தம் செய்து நான் மகிழ்ந்திடுவேன்
1. நூற்றுக்கு அதிபதி வேண்டிக்கொண்டான்
எனக்கொரு வார்த்தை சொல்லும்
என்று கேட்டான் - (கர்த்தர்)
இரங்கினார் சுகம் தந்து விட்டார்
2. உன் விசுவாசம் பெரியதென்றார்
நீ கேட்கும் காரியம் சுலபம் என்றார்
(ஜெயம்) உன் வாழ்வில்
கர்த்தர் தந்து விட்டார்ருபாக
3. என் பெலமும் என் பராக்கிரமுமல்ல
என் ஞானமும் என் கல்வியுமல்ல
(கர்த்தர்) கிருபையே கர்த்தர் இரக்கமே
Enakkoru Varthai Sollum lyrics songs,Enakkoru Varthai Sollum song lyrics , Enakkoru Varthai Sollum Lyrics Song Chords PPT - எனக்கொரு வார்த்தை சொல்லும் கர்த்தாவே
Sign in to access this feature Sign Up
Enakkoru vaarthai sollum Karththave
Enakkoru vaarthai sollum
Um siththam illaamal naan enna seiven
Um siththam seithu naan magizhndhiduven
Nootrukku adhipadhi vendikkondaan
Enakkoru vaarthai sollum
Endru kettaan – (Karthar)
Iranginaar sugam thandhu vittaar
Un visuvaasam periyadhendraar
Nee ketkum kaariyam sulabam endraar
(Jeyam) un vaazhvil
Karthar thandhu vittaar roobaga
En belamum en paraakkiramum alla
En gnaanamum en kalviyum alla
(Karthar) kirubaiye Karthar irakkame
எனக்கொரு வார்த்தை சொல்லும் கர்த்தாவே
எனக்கொரு வார்த்தை சொல்லும்
Enakkoru vaarthai sollum Karththave
Enakkoru vaarthai sollum
உம் சித்தம் இல்லாமல் நானென்ன செய்வேன்
உம் சித்தம் செய்து நான் மகிழ்ந்திடுவேன்
Um siththam illaamal naan enna seiven
Um siththam seithu naan magizhndhiduven
நூற்றுக்கு அதிபதி வேண்டிக்கொண்டான்
எனக்கொரு வார்த்தை சொல்லும்
Nootrukku adhipadhi vendikkondaan
Enakkoru vaarthai sollum
என்று கேட்டான் - (கர்த்தர்)
இரங்கினார் சுகம் தந்து விட்டார்
Endru kettaan – (Karthar)
Iranginaar sugam thandhu vittaar
உன் விசுவாசம் பெரியதென்றார்
நீ கேட்கும் காரியம் சுலபம் என்றார்
Un visuvaasam periyadhendraar
Nee ketkum kaariyam sulabam endraar
(ஜெயம்) உன் வாழ்வில்
கர்த்தர் தந்து விட்டார்ருபாக
(Jeyam) un vaazhvil
Karthar thandhu vittaar roobaga
என் பெலமும் என் பராக்கிரமுமல்ல
என் ஞானமும் என் கல்வியுமல்ல
En belamum en paraakkiramum alla
En gnaanamum en kalviyum alla
(கர்த்தர்) கிருபையே கர்த்தர் இரக்கமே
(Karthar) kirubaiye Karthar irakkame
எனக்கொரு வார்த்தை சொல்லும் கர்த்தாவே
எனக்கொரு வார்த்தை சொல்லும்
O Lord, speak a word to me
Speak just one word to me
உம் சித்தம் இல்லாமல் நானென்ன செய்வேன்
உம் சித்தம் செய்து நான் மகிழ்ந்திடுவேன்
Without Your will, what can I do
I will rejoice in doing Your will
நூற்றுக்கு அதிபதி வேண்டிக்கொண்டான்
எனக்கொரு வார்த்தை சொல்லும்
The centurion pleaded
“Speak just a word to me”
என்று கேட்டான் - (கர்த்தர்)
இரங்கினார் சுகம் தந்து விட்டார்
So he asked – the Lord
Had compassion and granted healing
உன் விசுவாசம் பெரியதென்றார்
நீ கேட்கும் காரியம் சுலபம் என்றார்
He said, “Your faith is great”
“What you ask is easy”
(ஜெயம்) உன் வாழ்வில்
கர்த்தர் தந்து விட்டார்ருபாக
Victory in your life
The Lord has already given
என் பெலமும் என் பராக்கிரமுமல்ல
என் ஞானமும் என் கல்வியுமல்ல
Not my strength nor my power
Not my wisdom nor my learning
(கர்த்தர்) கிருபையே கர்த்தர் இரக்கமே
It is the Lord’s grace
It is the Lord’s mercy
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List