Enakku Ellam Seithiere Lyrics Song Chords PPT - எனக்கு எல்லாம் செய்தீரே

எனக்கு எல்லாம் செய்தீரே
நான் என்ன செலுத்துவேன்
நன்றிகள் ஏற்றுக்கொள்ளும்
ஆயிரம் நாவுகள் போதாது ஐயா
நன்றிகள் ஏற்றுக்கொள்ளும்

யெகோவா ராஃபா சுகம் தந்தீரே
நன்றிகள் ஏற்றுக்கொள்ளும்
என் இருதய வாஞ்சைகள் எல்லாம் அறிந்தவரே
நன்றிகள் ஏற்றுக்கொள்ளும்

என்ன நான் செலுத்துவேன் தேவா உமக்கே
எனக்காய் எல்லாம் செய்தீரே-2

நன்றிகள் ஏற்றுக்கொள்ளும் எல்லாவற்றிற்கும்
நன்றிகள் ஏற்றுக்கொள்ளும்-4-எனக்கு எல்லாம்

Enakku Ellam Seithiere lyrics songs, Enakku Ellam Seithiere song lyrics, Enakku Ellam Seithiere Lyrics Song Chords PPT - எனக்கு எல்லாம் செய்தீரே , tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Enakku Ellam Seithiere Lyrics Song Chords PPT - எனக்கு எல்லாம் செய்தீரே Lyrics in English

Enakku ellaam seidire
Naan enna seluthuven

Nandrigal etrukkollum
Aayiram naavugal pothaadhu Ayya

Yehova Rapha sugam thandhire
Nandrigal etrukkollum

En irudhaya vaanchaigal ellaam arindhavare
Nandrigal etrukkollum

Enna naan seluthuven Deva umakke
Enakkai ellaam seidire

Nandrigal etrukkollum ellaavatrirkum
Nandrigal etrukkollum
Enakku ellaam seidire

Enakku Ellam Seithiere Lyrics Song Chords PPT - எனக்கு எல்லாம் செய்தீரே Lyrics in English (Tanglish)

எனக்கு எல்லாம் செய்தீரே
நான் என்ன செலுத்துவேன்
Enakku ellaam seidire
Naan enna seluthuven

நன்றிகள் ஏற்றுக்கொள்ளும்
ஆயிரம் நாவுகள் போதாது ஐயா
Nandrigal etrukkollum
Aayiram naavugal pothaadhu Ayya

யெகோவா ராஃபா சுகம் தந்தீரே
நன்றிகள் ஏற்றுக்கொள்ளும்
Yehova Rapha sugam thandhire
Nandrigal etrukkollum

என் இருதய வாஞ்சைகள் எல்லாம் அறிந்தவரே
நன்றிகள் ஏற்றுக்கொள்ளும்
En irudhaya vaanchaigal ellaam arindhavare
Nandrigal etrukkollum

என்ன நான் செலுத்துவேன் தேவா உமக்கே
எனக்காய் எல்லாம் செய்தீரே
Enna naan seluthuven Deva umakke
Enakkai ellaam seidire

நன்றிகள் ஏற்றுக்கொள்ளும் எல்லாவற்றிற்கும்
நன்றிகள் ஏற்றுக்கொள்ளும்
Nandrigal etrukkollum ellaavatrirkum
Nandrigal etrukkollum

எனக்கு எல்லாம் செய்தீரே
Enakku ellaam seidire

Enakku Ellam Seithiere Lyrics Song Chords PPT - எனக்கு எல்லாம் செய்தீரே Lyrics in English (Song Meaning)

எனக்கு எல்லாம் செய்தீரே
நான் என்ன செலுத்துவேன்
You have done everything for me
What can I offer to You?

நன்றிகள் ஏற்றுக்கொள்ளும்
ஆயிரம் நாவுகள் போதாது ஐயா
Gratitude can never be enough
Even a thousand tongues fall short, Lord

யெகோவா ராஃபா சுகம் தந்தீரே
நன்றிகள் ஏற்றுக்கொள்ளும்
Jehovah-Rapha, You have given comfort
Gratitude can never be enough

என் இருதய வாஞ்சைகள் எல்லாம் அறிந்தவரே
நன்றிகள் ஏற்றுக்கொள்ளும்
You know all my heart's desires
Gratitude can never be enough

என்ன நான் செலுத்துவேன் தேவா உமக்கே
எனக்காய் எல்லாம் செய்தீரே
What can I offer, God, to You?
You have done everything for me

நன்றிகள் ஏற்றுக்கொள்ளும் எல்லாவற்றிற்கும்
நன்றிகள் ஏற்றுக்கொள்ளும்
Gratitude for all things
Gratitude can never be enough

எனக்கு எல்லாம் செய்தீரே
You have done everything for me

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create