Enakkullae Iruppavar Ellorilum Lyrics Song Chords PPT - எனக்குள்ளே இருப்பவர்

எனக்குள்ளே இருப்பவர்
எல்லோரிலும் பெரியவர்
எனக்குள்ளேயே இருப்பவர்
சர்வ வல்லவர் – 2

நான் நம்பும் கேடகம் நீரே
நான் பார்க்கும் கன்மலை நீரே –2
ஆர்பரிப்போம் நம் ததேவனை
ஆர்பரிப்போம் நம் ராஜனை
ஆர்பரிப்போம் கர்த்தாதி கர்த்தரை
ராஜாதி ராஜன் நீரே – 2

எனக்குள்ளே இருப்பவர்
வாக்குத்தத்தம் பண்ணினவர்
எனக்குள்ளேயே இருப்பவர்
செய்ய வல்லவர் – 2

Enakkullae Iruppavar Ellorilum lyrics songs, Enakkullae Iruppavar Ellorilum song lyrics, Enakkullae Iruppavar Ellorilum Lyrics Song Chords PPT -எனக்குள்ளே இருப்பவர்

Sign in to access this feature Sign Up

Enakkullae Iruppavar Ellorilum Lyrics Song Chords PPT - எனக்குள்ளே இருப்பவர் Lyrics in English

Enakkulle iruppavar
Ellorilum periyavar
Enakkulleyey iruppavar
Sarva vallavar

Naan nambum kedagam neere
Naan paarkkum kanmalai neere
Aarparippom nam thevanai
Aarparippom nam rajanai

Aarparippom karthadhi kartharai
Raajaadhi raajan neere

Enakkulle iruppavar
Vaakkuthatham panninavar
Enakkulleyey iruppavar
Seiyya vallavar

Enakkullae Iruppavar Ellorilum Lyrics Song Chords PPT - எனக்குள்ளே இருப்பவர் Lyrics in English (Tanglish)

எனக்குள்ளே இருப்பவர்
எல்லோரிலும் பெரியவர்
Enakkulle iruppavar
Ellorilum periyavar

எனக்குள்ளேயே இருப்பவர்
சர்வ வல்லவர்
Enakkulleyey iruppavar
Sarva vallavar

நான் நம்பும் கேடகம் நீரே
நான் பார்க்கும் கன்மலை நீரே
Naan nambum kedagam neere
Naan paarkkum kanmalai neere

ஆர்பரிப்போம் நம் ததேவனை
ஆர்பரிப்போம் நம் ராஜனை
Aarparippom nam thevanai
Aarparippom nam rajanai

ஆர்பரிப்போம் கர்த்தாதி கர்த்தரை
ராஜாதி ராஜன் நீரே
Aarparippom karthadhi kartharai
Raajaadhi raajan neere

எனக்குள்ளே இருப்பவர்
வாக்குத்தத்தம் பண்ணினவர்
Enakkulle iruppavar
Vaakkuthatham panninavar

எனக்குள்ளேயே இருப்பவர்
செய்ய வல்லவர்
Enakkulleyey iruppavar
Seiyya vallavar

Enakkullae Iruppavar Ellorilum Lyrics Song Chords PPT - எனக்குள்ளே இருப்பவர் Lyrics in English (Song Meaning)

எனக்குள்ளே இருப்பவர்
எல்லோரிலும் பெரியவர்
The one who lives within me
Is greater than everyone

எனக்குள்ளேயே இருப்பவர்
சர்வ வல்லவர்
The one who lives inside me
Is almighty and powerful

நான் நம்பும் கேடகம் நீரே
நான் பார்க்கும் கன்மலை நீரே
You are the shield I trust
You are the rock I see

ஆர்பரிப்போம் நம் ததேவனை
ஆர்பரிப்போம் நம் ராஜனை
Let us shout and praise our God
Let us shout and praise our King

ஆர்பரிப்போம் கர்த்தாதி கர்த்தரை
ராஜாதி ராஜன் நீரே
Let us praise the Lord of Lords
You are the King of Kings

எனக்குள்ளே இருப்பவர்
வாக்குத்தத்தம் பண்ணினவர்
The one who lives within me
Is the one who promised

எனக்குள்ளேயே இருப்பவர்
செய்ய வல்லவர்
The one who lives inside me
Is able to do all things

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create