Enaku Othasai Varum Parvatham Lyrics Song Chords PPT - எனக்கொத்தாசை வரும் பர்வதம்

எனக்கொத்தாசை வரும் பர்வதம்
நேராய் என் கண்களை ஏறெடுப்பேன்

வானமும் பூமியும் படைத்த
வல்ல தேவனிடமிருந்தே
எண்ணுக்கடங்கா நன்மைகள் வருமே
என் கண்கள் ஏறெடுப்பேன்

மலைகள் பெயர்ந்தகன்றிடினும்
நிலைமாறி புவியகன்றிடினும்
மாறிடுமோ அவர் கிருபை
எந்நாளும் ஆறுதல் எனக்கவரே

என் காலைத் தள்ளாடவொட்டார்
என்னைக் காக்கும் தேவன் உறங்கார்
இஸ்ரவேலைக் காக்கும் நல் தேவன்
ராப்பகல் உறங்காரே

வலப்பக்கத்தில் நிழல் அவரே
வழுவாமல் காப்பவர் அவரே
சூரியன் பகலில் சந்திரன் இரவில்
சேதப்படுத்தாதே

எத்தீங்கும் என்னை அணுகாமல்
ஆத்துமாவைக் காக்குமென் தேவன்
போக்கையும் வரத்தையும் பத்திரமாக
காப்பாரே இது முதலாய்.

enaku othasai varum song lyrics, Read the full Tamil Christian lyrics of 'enaku othasai varum' Enakoththaasai Varum Parvatham , Enakoththaasai Varum Parvatham lyrics songs, Enakoththaasai Varum Parvatham song lyrics, Enakoththaasai Varum Parvatham Lyrics Song Chords PPT - எனக்கொத்தாசை வரும் பர்வதம், tamil christian songs lyrics, worship songs

Sign in to access this feature Sign Up

Enaku Othasai Varum Parvatham Lyrics Song Chords PPT - எனக்கொத்தாசை வரும் பர்வதம் Lyrics in English

enakku oththaasai varum parvatham neraay
en kankalai eeretuppen
vaanamum boomiyum padaiththa
valla thevanidamirunthe

ennukkatangkaa nanmaikal varume
en kankal eeretuppen

...enakku oththaasai

malaikal peyarnthu akanritinum
nilaimaari puviy akanritinum
maritumo avar kirupai ennaalum
aaruthal enakkavare

...enakku oththaasai

en kalaith thallada ottaar
ennaik kaakkum thevan urangkaar
isravelaik kaakkum nal thevan
irappakal urangkaare

...enakku oththaasai

valappakkaththil nizhal avare
vazhuvaamal kaappavar avare
sooriyan pakalil chandhiran iravil
sethappaduththaathe

...enakku oththaasai

eththingkum ennai anukaamal
aaththumaavaik kaakkumen thevan
pokkaiyum varaththaiyum paththiramaaka
kaappaare ithu muthalaay

...enakku oththaasai

Enaku Othasai Varum Parvatham Lyrics Song Chords PPT - எனக்கொத்தாசை வரும் பர்வதம் Lyrics in English (Tanglish)

1.எனக்கொத்தாசை வரும் பர்வதம்
நேராய் என் கண்களை ஏறெடுப்பேன்
Enakkoththaasai varum parvatham
Neraai en kangalai yereduppen

2.வானமும் பூமியும் படைத்த வல்ல தேவனிடமிருந்தே
எண்ணுக்கடங்கா நன்மைகள் வருமே
Vaanamum boomiyum padaitha valla Devanidamirundhe
Ennukkadangaa nanmaigal varume

3.மலைகள் பெயர்ந்தகன்றிடினும் நிலைமாறி புவியகன்றிடினும்
மாறிடுமோ அவர் கிருபை
Malaigal peyarndhakanridinum nilai maari puvi aganridinum
Maaridumo Avar kirubai

4.எந்நாளும் ஆறுதல் எனக்கவரே
என் காலைத் தள்ளாடவொட்டார்
Ennaalum aaruthal enakkavare
En kaalai thallada vottar

5.என்னைக் காக்கும் தேவன் உறங்கார்
இஸ்ரவேலைக் காக்கும் நல் தேவன்
Ennai kaakkum Devan urangaar
Isravelai kaakkum nal Devan

6.ராப்பகல் உறங்காரே
வலப்பக்கத்தில் நிழல் அவரே
Raappagal urangaarē
Valappakkathil nizhal avare

7.வழுவாமல் காப்பவர் அவரே
சூரியன் பகலில் சந்திரன் இரவில்
Vazhuvaamal kaappavar avare
Sooriyan pagalil chandhiran iravil

8.சேதப்படுத்தாதே
எத்தீங்கும் என்னை அணுகாமல்
Sethappaduththaadhe
Etheengum ennai anugaamal

9.ஆத்துமாவைக் காக்குமென் தேவன்
போக்கையும் வரத்தையும் பத்திரமாக காப்பாரே
Aathumavai kaakkumen Devan
Pokkaiyum varathaiyum paththiramaaga kaappare

10.இது முதலாய்
என் தேவன் என்றும் காப்பாரே
Idhu mudhalaai
En Devan endrum kaappare

Enaku Othasai Varum Parvatham Lyrics Song Chords PPT - எனக்கொத்தாசை வரும் பர்வதம் Lyrics in English (Song Meaning)

1.எனக்கொத்தாசை வரும் பர்வதம்
நேராய் என் கண்களை ஏறெடுப்பேன்
My help comes from the hills above
I lift up my eyes straight and look

2.வானமும் பூமியும் படைத்த வல்ல தேவனிடமிருந்தே
எண்ணுக்கடங்கா நன்மைகள் வருமே
From the Lord who made heaven and earth
Countless blessings come from Him alone

3.மலைகள் பெயர்ந்தகன்றிடினும் நிலைமாறி புவியகன்றிடினும்
மாறிடுமோ அவர் கிருபை
Even if mountains move and earth fades away
His grace will never ever change

4.எந்நாளும் ஆறுதல் எனக்கவரே
என் காலைத் தள்ளாடவொட்டார்
He is my comfort forever and ever
He will not let my foot slip

5.என்னைக் காக்கும் தேவன் உறங்கார்
இஸ்ரவேலைக் காக்கும் நல் தேவன்
The God who keeps me never sleeps
The Good Shepherd of Israel never slumbers

6.ராப்பகல் உறங்காரே
வலப்பக்கத்தில் நிழல் அவரே
Day and night He never sleeps
He is the shade at my right hand

7.வழுவாமல் காப்பவர் அவரே
சூரியன் பகலில் சந்திரன் இரவில்
He keeps me safe from falling away
Sun by day and moon by night

8.சேதப்படுத்தாதே
எத்தீங்கும் என்னை அணுகாமல்
No harm shall come near me
No evil shall touch me

9.ஆத்துமாவைக் காக்குமென் தேவன்
போக்கையும் வரத்தையும் பத்திரமாக காப்பாரே
My God protects my soul
My going out and coming in He guards

10.இது முதலாய்
என் தேவன் என்றும் காப்பாரே
From this day onward
My God will always keep me

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create