Enaku um kirubai podhume Lyrics Song Chords PPT - எனக்கு உம் கிருபை போதுமே

எனக்கு உம் கிருபை போதுமே என் நேசரே
எனக்கு உம் கிருபை போதுமே –2
கவலைகள் நிறைந்த துன்ப உலகிலே – 2
எனக்கு உம் கிருபை போதுமே

1. துணையில்லா ஒரு மாட புறா போல்
தவிக்கும் என்னை சேர்த்திட வாரும் – 2
நாதனின் வருகை தாமதமானால் – 2
விழாமல் காத்திடுமே என்னை –2

2. சிகிச்சைக்கு ஒரு வைத்தியம் இல்லை
ஆறுதல் அடைய இடமும் இல்லை – 2
உமது வழியும் கிருபை வசனமும் – 2
மண்ணில் என் ஆறுதலே இந்த -2

3. சிங்கத்தின் குகையில் தள்ளினாலும்
அக்கினியில் என்னை இழுத்தெறிந்தாலும் – 2
உள்ளம் கலங்கும் நேரங்களெல்லாம் – 2
விழாமல் காத்திடுமே என்னை – 2

Enaku um kirubai podhume lyrics songs, Enaku um kirubai podhume song lyrics, Enaku um kirubai podhume Lyrics Song Chords PPT - எனக்கு உம் கிருபை போதுமே , tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Enaku um kirubai podhume Lyrics Song Chords PPT - எனக்கு உம் கிருபை போதுமே Lyrics in English

Enakku Um kirubai podhume en nesare
Enakku Um kirubai podhume
Kavalaigal niraintha thunba ulagile
Enakku Um kirubai podhume

Thunai illa oru maada puraa pol thavikkum ennai serthida vaarum
Naadhanin varugai thaamadhamaanaal vizhaamal kaathidume ennai

Sigichaikku oru vaithiyam illai aaruthal adaiya idamum illai
Umadhu vazhiyum kirubai vasanamum mannil en aaruthale

Singathin kugaiyil thallinaalum akkiniyil ennai izhuttherindhaalum
Ullam kalangum nerangal ellaam vizhaamal kaathidume ennai

Enaku um kirubai podhume Lyrics Song Chords PPT - எனக்கு உம் கிருபை போதுமே Lyrics in English (Tanglish)

எனக்கு உம் கிருபை போதுமே என் நேசரே
எனக்கு உம் கிருபை போதுமே
Enakku Um kirubai podhume en nesare
Enakku Um kirubai podhume

கவலைகள் நிறைந்த துன்ப உலகிலே
Kavalaigal niraintha thunba ulagile

எனக்கு உம் கிருபை போதுமே
Enakku Um kirubai podhume

துணையில்லா ஒரு மாட புறா போல் தவிக்கும் என்னை சேர்த்திட வாரும்
Thunai illa oru maada puraa pol thavikkum ennai serthida vaarum

நாதனின் வருகை தாமதமானால் விழாமல் காத்திடுமே என்னை
Naadhanin varugai thaamadhamaanaal vizhaamal kaathidume ennai

சிகிச்சைக்கு ஒரு வைத்தியம் இல்லை ஆறுதல் அடைய இடமும் இல்லை
Sigichaikku oru vaithiyam illai aaruthal adaiya idamum illai

உமது வழியும் கிருபை வசனமும் மண்ணில் என் ஆறுதலே
Umadhu vazhiyum kirubai vasanamum mannil en aaruthale

சிங்கத்தின் குகையில் தள்ளினாலும் அக்கினியில் என்னை இழுத்தெறிந்தாலும்
Singathin kugaiyil thallinaalum akkiniyil ennai izhuttherindhaalum

உள்ளம் கலங்கும் நேரங்களெல்லாம் விழாமல் காத்திடுமே என்னை
Ullam kalangum nerangal ellaam vizhaamal kaathidume ennai

Enaku um kirubai podhume Lyrics Song Chords PPT - எனக்கு உம் கிருபை போதுமே Lyrics in English (Song Meaning)

எனக்கு உம் கிருபை போதுமே என் நேசரே
எனக்கு உம் கிருபை போதுமே
Your grace is sufficient for me, my beloved Lord
Your grace is enough for me

கவலைகள் நிறைந்த துன்ப உலகிலே
In this world full of worries and sorrow

எனக்கு உம் கிருபை போதுமே
Your grace is sufficient for me

துணையில்லா ஒரு மாட புறா போல் தவிக்கும் என்னை சேர்த்திட வாரும்
Come and gather me who struggles like a helpless dove without shelter

நாதனின் வருகை தாமதமானால் விழாமல் காத்திடுமே என்னை
If Your coming is delayed, still keep me from falling, O Lord

சிகிச்சைக்கு ஒரு வைத்தியம் இல்லை ஆறுதல் அடைய இடமும் இல்லை
There is no medicine for healing, no place to find comfort

உமது வழியும் கிருபை வசனமும் மண்ணில் என் ஆறுதலே
Your way and Your word of grace are my comfort on this earth

சிங்கத்தின் குகையில் தள்ளினாலும் அக்கினியில் என்னை இழுத்தெறிந்தாலும்
Even if thrown into a lion’s den or cast into the fire

உள்ளம் கலங்கும் நேரங்களெல்லாம் விழாமல் காத்திடுமே என்னை
In every troubled moment, keep me from falling, Lord

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create