Enathu Idhaya Eakkangal Lyrics Song Chords PPT - எனது இதய ஏக்கங்கள் (விருப்பங்கள் ) நிறைவேற

எனது இதய ஏக்கங்கள் (விருப்பங்கள் )
நிறைவேற வேண்டுமே
ஏசையா ஏசையா
உம்மால் ஆகுமே – 2

1. திட்டங்களை தருபவரும் நீர்தானையா
செயல்படுத்தி மகிழ்பவரும் நீர்தானையா – 2
உம்மால் கூடுமே எல்லாம் கூடுமே
ஏசையா ஏசையா உம்மால் ஆகுமே – 2

2. என் தந்தையால் கூடுமோ கூடாதது
என் தாயால் கூடுமோ கூடாதது-2
உம்மால் கூடுமே எல்லாம் கூடுமே
ஏசையா ஏசையா உம்மால் ஆகுமே – 2

3. என் சொந்தத்தால் கூடுமோ கூடாதது
என் பந்தத்தால் கூடுமோ கூடாதது – 2
உம்மால் கூடுமே எல்லாம் கூடுமே
ஏசையா ஏசையா உம்மால் ஆகுமே – 2

Enathu Idhaya Eakkangal lyrics songs, Enathu Idhaya Eakkangal song lyrics, Enathu Idhaya Eakkangal Lyrics Song Chords PPT - எனது இதய ஏக்கங்கள் விருப்பங்கள் நிறைவேற , tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Enathu Idhaya Eakkangal Lyrics Song Chords PPT - எனது இதய ஏக்கங்கள் (விருப்பங்கள் ) நிறைவேற Lyrics in English

Enathu ithaya aekkangal (viruppangal)
Niraivera vendume
Yesaiyaa Yesaiyaa
Ummal aagume – 2

Thittangalai tharubvarum neerdhaanaiyaa
Seyalpaduthi magizhpvarum neerdhaanaiyaa – 2
Ummal koodume ellam koodume
Yesaiyaa Yesaiyaa ummal aagume – 2

En thandhaiyaal koodumo koodaadhu
En thaayaal koodumo koodaadhu – 2
Ummal koodume ellam koodume
Yesaiyaa Yesaiyaa ummal aagume – 2

En sondhathaal koodumo koodaadhu
En pandhathaal koodumo koodaadhu-2
Ummal koodume ellam koodume
Yesaiyaa Yesaiyaa ummal aagume – 2

Enathu Idhaya Eakkangal Lyrics Song Chords PPT - எனது இதய ஏக்கங்கள் (விருப்பங்கள் ) நிறைவேற Lyrics in English (Tanglish)

எனது இதய ஏக்கங்கள் (விருப்பங்கள்)
நிறைவேற வேண்டுமே
Enathu ithaya aekkangal (viruppangal)
Niraivera vendume

ஏசையா ஏசையா
உம்மால் ஆகுமே – 2
Yesaiyaa Yesaiyaa
Ummal aagume – 2

திட்டங்களை தருபவரும் நீர்தானையா
செயல்படுத்தி மகிழ்பவரும் நீர்தானையா – 2
Thittangalai tharubvarum neerdhaanaiyaa
Seyalpaduthi magizhpvarum neerdhaanaiyaa – 2

உம்மால் கூடுமே எல்லாம் கூடுமே
ஏசையா ஏசையா உம்மால் ஆகுமே – 2
Ummal koodume ellam koodume
Yesaiyaa Yesaiyaa ummal aagume – 2

என் தந்தையால் கூடுமோ கூடாதது
என் தாயால் கூடுமோ கூடாதது-2
En thandhaiyaal koodumo koodaadhu
En thaayaal koodumo koodaadhu – 2

உம்மால் கூடுமே எல்லாம் கூடுமே
ஏசையா ஏசையா உம்மால் ஆகுமே – 2
Ummal koodume ellam koodume
Yesaiyaa Yesaiyaa ummal aagume – 2

என் சொந்தத்தால் கூடுமோ கூடாதது
என் பந்தத்தால் கூடுமோ கூடாதது – 2
En sondhathaal koodumo koodaadhu
En pandhathaal koodumo koodaadhu-2

உம்மால் கூடுமே எல்லாம் கூடுமே
ஏசையா ஏசையா உம்மால் ஆகுமே – 2
Ummal koodume ellam koodume
Yesaiyaa Yesaiyaa ummal aagume – 2

Enathu Idhaya Eakkangal Lyrics Song Chords PPT - எனது இதய ஏக்கங்கள் (விருப்பங்கள் ) நிறைவேற Lyrics in English (Song Meaning)

எனது இதய ஏக்கங்கள் (விருப்பங்கள்)
நிறைவேற வேண்டுமே
My heart’s desires and wishes
Must be fulfilled

ஏசையா ஏசையா
உம்மால் ஆகுமே – 2
Jesus, Jesus
It will happen through You – 2

திட்டங்களை தருபவரும் நீர்தானையா
செயல்படுத்தி மகிழ்பவரும் நீர்தானையா – 2
You are the one who gives the plans
And rejoices in fulfilling them –2

உம்மால் கூடுமே எல்லாம் கூடுமே
ஏசையா ஏசையா உம்மால் ஆகுமே – 2
Through You, everything will be accomplished
Jesus, Jesus, it will happen through You – 2

என் தந்தையால் கூடுமோ கூடாதது
என் தாயால் கூடுமோ கூடாதது-2
Can it happen through my father or mother?
No, only through You it happens –2

உம்மால் கூடுமே எல்லாம் கூடுமே
ஏசையா ஏசையா உம்மால் ஆகுமே – 2
Through You, everything will be accomplished
Jesus, Jesus, it will happen through You – 2

என் சொந்தத்தால் கூடுமோ கூடாதது
என் பந்தத்தால் கூடுமோ கூடாதது – 2
Can it happen through my own strength or my friends?
No, only through You it happens –2

உம்மால் கூடுமே எல்லாம் கூடுமே
ஏசையா ஏசையா உம்மால் ஆகுமே – 2
Through You, everything will be accomplished
Jesus, Jesus, it will happen through You – 2

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create