எனது கர்த்தரின் ராஜரீக நாள்
எப்போ வருகுமோ?
ஏங்கும் என் கலி நீங்க மகிழ்ச்சி
எப்போ பெருகுமோ?
மனிதசுதனின் அடையாளம் விண்ணில் காணும், என்றாரே,
வல்லமையோடு மகிமையாய்த்தோன்றி, வருவேன் என்றாரே.
தேவ தூதரின் கடைசி எக்காளம் தொனி முழங்கவே;
ஜெகத்தில் ஏசுவைப் பற்றி மரித்தோர் உயிர்த்தெழும்பவே,
ஜீவனுள்ளோரும் அவருடன் மறு ரூபமாகவே;
ஜெகத்தில் பக்தர்கள் கர்த்தரிடத்துக் கெழுந்துபோகவே
தூதர் எக்காளத்தொனியில் என்னிடம் சேர்ப்பேன் என்றாரே!
சோதனை காலந்தனில் தப்பவுன்னைக் காப்பேன் என்றாரே;
பாதக மனுஜாதி வேதனை அடையும் என்றாரே;
பாவ மனுஷன் தோன்றி நாசமாய்ப் போவான் என்றாரே
ஜாதிகட்குக் கொடியாய் ஈசாயின் வேரன் றேறுவார்;
சகலரும் அவர் கொடியின் கீழ் வந்து பணிந்து சூழுவார்;
நீதியாய்த் தானே மேசியா எங்கும் ஆளுகை செய்வார்,
நித்தம் பிரபுக்களும் நியாயமாய்த் துரைத்தனம் செய்வார்.
எருசலேமி லிருந்து ஜீவ நதிகள் ஓடுமே,
ஏழைகள் மன மகிழ்ந்து கர்த்தரை ஏத்திப் பாடுமே;
வருஷமாயிரம் அளவும் பூமியில் பலன்கள் நீடுமே;
வானராச்சிய சேனைகள் யாவும் வந்து கூடுமே.
சஞ்சலங்களும் தவிப்புகள் யாவும் ஓடிப் போகுமே;
சந்தோஷத்தோடு மகிழ்ச்சியும் வந்து சார்ந்து பிடிக்குமே;
நெஞ்ச மகிழ்ந்து நீதிமான்களின் வாய் துதிக்குமே;
நித்திய ஜீவனைப் பெற என்றன் மனம் துடிக்குமே.
Tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, tamil christian songs ppt,எனது கர்த்தரின் ராஜரீக நாள், tamil christian devotional songs, Keerthanai songs, enathu kartharin songs, enathu kartharin songs lyrics
Sign in to access this feature Sign Up
enathu karththarin rajarika nal
eppo varumo
eengkum en kali ningka makizhssi
eppo perukumo
manitha suthanin ataiyalam
vinnil kanum enrare 2
vallamaiyotu makimaiyay thonri
varuven enrare
theva thutharin kataisi ekkalam
thuthi muzhangkave
jekaththil iyesuvai parri marippor
uyirththezhumpave
jivanullorum avarutan
marurupamakave
jekaththil paktharkal karththaritaththil
ezhunthu pokave
thuthar ekkala thoniyil ennitam
serppen sothanai kalam
unnai kappen enrare
pathaka manu jathi vethanai ataiyum
enrare
pava manushan thonri
nasamay povan enrare
erusalemil irunthu jiva nathikal ootume
eezhaikal manam makizhnthu karththarai
eenthi patume
varuvi mayiram alavum pumiyil palan
thanthitume
vana rajyam sevaikal
yavum vanthu kutume
எனது கர்த்தரின் ராஜரீக நாள்
எப்போ வருகுமோ
ஏங்கும் என் கலி நீங்க மகிழ்ச்சி
எப்போ பெருகுமோ
Enathu karththarin raajariga naal
Eppo varugumo
Engum en kali neenga magizhchi
Eppo perugumo
மனிதசுதனின் அடையாளம் விண்ணில் காணும், என்றாரே
வல்லமையோடு மகிமையாய்த்தோன்றி, வருவேன் என்றாரே
Manidhachuthanin adaiyaalam vinnil kaanum, endraare
Vallamaiyodu magimaiyaaththonri, varuven endraare
தேவ தூதரின் கடைசி எக்காளம் தொனி முழங்கவே
ஜெகத்தில் ஏசுவைப் பற்றி மரித்தோர் உயிர்த்தெழும்பவே
ஜீவனுள்ளோரும் அவருடன் மறு ரூபமாகவே
ஜெகத்தில் பக்தர்கள் கர்த்தரிடத்துக் கெழுந்துபோகவே
Deva thoodharin kadaisi ekkaalam thoni muzhangave
Jekathil Yesuvai patri marithor uyirththezhumpave
Jeevanullorum avarudan maru roopamagaave
Jekathil bakthargal kartharidathu kezhundhupokave
தூதர் எக்காளத்தொனியில் என்னிடம் சேர்ப்பேன் என்றாரே
சோதனை காலந்தனில் தப்பவுன்னைக் காப்பேன் என்றாரே
பாதக மனுஜாதி வேதனை அடையும் என்றாரே
பாவ மனுஷன் தோன்றி நாசமாய்ப் போவான் என்றாரே
Thoodhar ekkaalathoniyil ennidam serppen endraare
Sodhana kaalandhanil thappavunnai kaappen endraare
Paadhaga manujaadhi vedhanai adaikum endraare
Paava manushan thonri naasamayai povaan endraare
ஜாதிகட்குக் கொடியாய் ஈசாயின் வேரன் றேறுவார்
சகலரும் அவர் கொடியின் கீழ் வந்து பணிந்து சூழுவார்
நீதியாய்த் தானே மேசியா எங்கும் ஆளுகை செய்வார்
நித்தம் பிரபுக்களும் நியாயமாய்த் துரைத்தனம் செய்வார்
Jaadhikadku kodiyai Yesuvin veran raeruvaar
Sakalarm avar kodiyin keezh vandhu panindhu soozhuvaar
Neethiyaay dhaane Messiah engum aalugai seyvaar
Nitham prabhukalum niyaayam aay thuraithanam seyvaar
எருசலேமி லிருந்து ஜீவ நதிகள் ஓடுமே
ஏழைகள் மன மகிழ்ந்து கர்த்தரை ஏத்திப் பாடுமே
வருஷமாயிரம் அளவும் பூமியில் பலன்கள் நீடுமே
வானராச்சிய சேனைகள் யாவும் வந்து கூடுமே
Erasalemi lirunthu jeeva nadhigal oduume
Ezhaihal mana magizhndhu Karththarai eththi paadume
Varushamaayiram alavum bhoomiyil palangal needume
Vaanaraatchiya senagal yaavum vandhu koodume
சஞ்சலங்களும் தவிப்புகள் யாவும் ஓடிப் போகுமே
சந்தோஷத்தோடு மகிழ்ச்சியும் வந்து சார்ந்து பிடிக்குமே
நெஞ்ச மகிழ்ந்து நீதிமான்களின் வாய் துதிக்குமே
நித்திய ஜீவனைப் பெற என்றன் மனம் துடிக்குமே
Sanchalangalum thavippugal yaavum oodi pogume
Santhoshathodu magizhchiyum vandhu saarndhu pidikkume
Nenja magizhndhu neethimaan kalin vaai thudhikkume
Nithiya jeevanai per endran manam thudikkume
எனது கர்த்தரின் ராஜரீக நாள்
எப்போ வருகுமோ
ஏங்கும் என் கலி நீங்க மகிழ்ச்சி
எப்போ பெருகுமோ
Enathu karththarin raajariga naal
Eppo varugumo
Engum en kali neenga magizhchi
Eppo perugumo
மனிதசுதனின் அடையாளம் விண்ணில் காணும், என்றாரே
வல்லமையோடு மகிமையாய்த்தோன்றி, வருவேன் என்றாரே
The mark of the Son of Man will be seen in the sky, they said
With power and glory He will appear, they said
தேவ தூதரின் கடைசி எக்காளம் தொனி முழங்கவே
ஜெகத்தில் ஏசுவைப் பற்றி மரித்தோர் உயிர்த்தெழும்பவே
ஜீவனுள்ளோரும் அவருடன் மறு ரூபமாகவே
ஜெகத்தில் பக்தர்கள் கர்த்தரிடத்துக் கெழுந்துபோகவே
At the last trumpet of the angel of God
Those who died in Christ will rise
The living will be transformed in His likeness
And the faithful will rise to meet the Lord
தூதர் எக்காளத்தொனியில் என்னிடம் சேர்ப்பேன் என்றாரே
சோதனை காலந்தனில் தப்பவுன்னைக் காப்பேன் என்றாரே
பாதக மனுஜாதி வேதனை அடையும் என்றாரே
பாவ மனுஷன் தோன்றி நாசமாய்ப் போவான் என்றாரே
The angel said He will gather me at the last trumpet
He will protect me in times of trial
The sinful human race will experience suffering, He said
The sinful man will appear and perish, He said
ஜாதிகட்குக் கொடியாய் ஈசாயின் வேரன் றேறுவார்
சகலரும் அவர் கொடியின் கீழ் வந்து பணிந்து சூழுவார்
நீதியாய்த் தானே மேசியா எங்கும் ஆளுகை செய்வார்
நித்தம் பிரபுக்களும் நியாயமாய்த் துரைத்தனம் செய்வார்
The root of Jesus will rise as a banner for the nations
All will come under His banner, serving and surrounding Him
Righteously the Messiah will rule everywhere
The lords will act justly at all times
எருசலேமி லிருந்து ஜீவ நதிகள் ஓடுமே
ஏழைகள் மன மகிழ்ந்து கர்த்தரை ஏத்திப் பாடுமே
வருஷமாயிரம் அளவும் பூமியில் பலன்கள் நீடுமே
வானராச்சிய சேனைகள் யாவும் வந்து கூடுமே
Rivers of life will flow from Jerusalem
The poor will rejoice and praise the Lord
Blessings will extend for thousands of years on earth
The heavenly armies will all gather
சஞ்சலங்களும் தவிப்புகள் யாவும் ஓடிப் போகுமே
சந்தோஷத்தோடு மகிழ்ச்சியும் வந்து சார்ந்து பிடிக்குமே
நெஞ்ச மகிழ்ந்து நீதிமான்களின் வாய் துதிக்குமே
நித்திய ஜீவனைப் பெற என்றன் மனம் துடிக்குமே
All trials and sufferings will pass away
Joy and gladness will come and cling
The heart will rejoice, the mouths of the righteous will praise
My soul will beat to receive eternal life
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List